Monday, June 24, 2019

45

கிருஷ்ணனில் ஆரம்பிச்சுக் கிருஷ்ணனில் முடிஞ்சது இந்த 45 வது  வருட  மணநாள் விழா!

உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் கொண்டாட்ட மனநிலை இல்லை என்றாலும் கிருஷ்ணன் விடறானா என்ன?

பிச்சுப்பிச்சுக் கொண்டாட வச்சுட்டான்,  சிலபல நாட்களாக !

நேற்று இரவு நம்மூர் ஹரே கிருஷ்ணா கோவிலில் நம்ம சார்பில் விருந்து !

பிழைச்சுக்கிடந்தால் 46 ஐ எப்படிக் கொண்டாடலாமுன்னு பார்க்கலாம்..... அதுக்கும் 'அவன்' எதாவது ஏற்பாடு வைக்காமலா இருப்பான்?

படக்கதையாக சொல்லிக்கறேன் !

பெருமாளே...............   எல்லாம் உன் கருணை !


















PINகுறிப்பு : பதிவாக நம்ம துளசிதளத்தில் இருக்கணும் என்றுதான்....


10 comments:

said...

வாழ்த்துகள். பெருமாள் நல்ல உடல்நலம் தந்து இன்னும் பல கோவில்களைத் தரிசனம் செய்யும் வாய்ப்பைத் தரணும்.

படங்களில் கேப்ஷன்கூட இல்லையே? எப்படித்தான் புரிஞ்சிக்கறது?

said...


வாங்க நெல்லைத்தமிழன்,


நம்ம வாசகர்கள் கேப்ஷன் இல்லாமலேயே என்ன நடந்ததுன்னு புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன? :-)

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

said...

மனம் நிறைந்த வாழ்த்துகள். எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

said...

வணக்கம்.

said...

மனம் நிறைந்த நல்வாழ்துகள். இறை அருள் நிறைந்திருக்கட்டும்.

said...

46 என்ன 60 வது திருமண நாளே கொண்டாடுவீர்கள் நீங்கள் இருவரும்

வாழ்த்துகள் அம்மா ....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

வணக்கமும் நன்றியும் !

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

வாழ்த்துகளுக்கு நன்றி. ஆனால் 60 வரை தாங்குமுன்னு தோணலை..... எல்லாம் 'அவன் கையில் ' :-)