நண்பர்களே.... வணக்கம்
எதிர்பாராத வகையில் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதும் எழுதவும் தோணலை......
இதோ இப்ப சரியாகும்..... நாளை சரியாகுமுன்னு பார்த்து நாட்கள் கடந்துபோகின்றன.
இதற்கிடையில் பண்டிகை நாட்கள் வேறு... ஆனது ஆச்சுன்னு இன்னும் ஒரு வாரம் லீவு எடுத்துக்கறேன்.
அதுக்குள்ளே எல்லாம் சரியாகும் என்றொரு நம்பிக்கை.
நம்பிக்கைதானே வாழ்க்கை ! இல்லையோ...
என்றும் அன்புடன்,
துல்ஸி கோபால்