நண்பர்களே.... வணக்கம்
எதிர்பாராத வகையில் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதும் எழுதவும் தோணலை......
இதோ இப்ப சரியாகும்..... நாளை சரியாகுமுன்னு பார்த்து நாட்கள் கடந்துபோகின்றன.
இதற்கிடையில் பண்டிகை நாட்கள் வேறு... ஆனது ஆச்சுன்னு இன்னும் ஒரு வாரம் லீவு எடுத்துக்கறேன்.
அதுக்குள்ளே எல்லாம் சரியாகும் என்றொரு நம்பிக்கை.
நம்பிக்கைதானே வாழ்க்கை ! இல்லையோ...
என்றும் அன்புடன்,
துல்ஸி கோபால்
4 comments:
Take care.
வாங்க ராமலக்ஷ்மி,
மிகவும் நன்றிப்பா !
Please Take care, Take rest.
துளசிக்கா என்னாச்சு. என்ன உடம்புக்கு. சரியாகிடும் கண்டிப்பா. ஓ அதான் பதிவுகள் காணலையா? பிரார்த்தனைகள்.
ப்ளீஸ் அக்கா உடம்பை பார்த்துக்கோங்க. கோபால் அண்ணா நலம்?
கீதா
Post a Comment