இனிய மதுரை நகர மக்கள்ஸ்,
உங்களுக்கான ஸ்பெஷல் படப்பதிவு இதோ!
மீனாக்ஷி கோவிலுக்குள்ளே வெளிப்ரகாரத்தில் இருக்கும் பிள்ளையார்
எந்தக்கோவில் என்று தெரியலை. உள்ளூர் மக்கள் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்
பந்தடியில் உள்ள க்ரிஷ்ணன் கோவில்
ஹயக்ரீவர்
மதனகோபால ஸ்வாமி திருக்கோவில். மேல வடம்போகி தெரு.
அடுத்த 26 படங்களும் மீனாக்ஷி அம்மன் கோவில்
கீழே: மீனாக்ஷி அம்மன் கருவறை வெளிப்புறச் சுவரில் உள்ள சித்திரங்கள்
கோவில் ஒட்டகங்கள்!
அழகர்கோவில் போகும்வழியில் சூர்யா நகரில் சிலைகள்.
விபூதிப்பிள்ளையார், மீனாக்ஷியம்மன் கோவில்.
கீழே :பசுமடம் மீனாக்ஷியம்மன் கோவில்
மெதுவடை:-)
பள்ளிக்கூடப்பசங்களின் கோவில் விஸிட்.