Monday, December 27, 2004

திரு கருணாநிதி ?

இப்போதுதான் சென்னையிலிருந்து ஒரு தகவல். தி.மு.க தலைவர் திரு. கருணாநிதி இவ்வுலக வாழ்வை
நீத்துவிட்டார் என்று!

மேல்விவரம் ஏதாவது உண்டா?
17 comments:

said...

மை காட்!

said...
This comment has been removed by a blog administrator.
said...

he has been hospitalised still alive

said...

இந்தியா போன் செய்து கேட்டேன். ஒன்றும் தகவலில்லை. இணையத்திலும் இல்லை. உன்மைதானா?

said...

Thanx Ravi, Thatz what i read in chennaionline.com. But anyfink can happen in tis damn world?

said...

ரவி சொல்வது போல்தான் ஸன் செய்தி! அப்பல்லோவில் உயிருடன் இருப்பதாகவே தெரிகிறது

said...

நண்பர்களே,

கோபால் இப்போதுதான் சென்னையிலிருந்து ஃபோன் செய்தார்.
அப்போதுதான், இந்த விஷயத்தைக் கூறினார். கடைகள் எல்லாம்
சாத்தத் தொடங்கிவிட்டனர் என்று.

இதுவும் எவ்வளவுதூரம் உண்மையோ அல்லது ஜனங்கள் கிளப்பிய
புரளியா என்று தெரியவில்லை.

இப்போது சென்னை இருக்கும் நிலையில் மேலும் கஷ்டங்கள் தேவையா?

said...

புரளி போல்தான் தெரிகிறது. அப்படியே (இப்போதைக்கு) இருந்தால் மிகவும் நல்லது.

said...

http://www.thatstamil.com/news/2004/12/27/karunanidhi.html

said...

உண்மைதான் ரோசாவசந்த். உங்களைப்போலத்தான் அந்தச்செய்தி புரளியாக இருக்கோணும் என்று விரும்புகிறேன்.

said...

'¾¢.Ó.¸ ¾¨ÄÅ÷ ¸Õ½¡¿¢¾¢Â¢ý ¯¼ø¿¢¨Ä - §À¡Ä£Š Å¢„Áô À¢ÃÃõ - ¬ü¸¡Î
ţáÁ¢ ÌüÈðÎ' ±ýÚ Å¢§¿¡¾Á¡É ¾¨ÄôÒî ¦ºö¾¢ ´ýÚ ºý ¿¢äŠ º¡ÉÄ¢ø °÷óÐ
¦¸¡ñ§¼Â¢Õ츢ÈÐ. «ó¾ º¡ÉÄ¢ø Å¡ö ÅÄ¢ì¸î ¦ºö¾¢ ÀÊòÐì ¦¸¡ñ§¼ þÕìÌõ «õÁ½¢
þ¨¾ô ÀüÈ¢ þýÛõ ãîÍ Å¢¼Å¢ø¨Ä.


இராமு, ராகாகி.

said...

http://www.thatstamil.com/news/2004/12/27/karunanidhi.html

said...

Dear Thulasi,

That news seems to be a rumour. Anyhow, we will have to wait for somemore time for the confirmed news.

said...

Sify.com confirms it's a rumour..
http://tamil.sify.com/fullstory.php?id=13637613

said...

no serious problem.just tooth pain.
he is good health as usual.

this news from appollo source.

said...

துள்சி! 80வயது தாண்டிய முதியவர்,எப்போதும் எதிர்பார்க்கலாம்த்தான்...ஆனால் ஊர் அமைதியாய் இருக்கிறதே..அல்லெங்கில் மற்றொரு சுனாமி வந்தது போல் அல்லவா இருக்கும். ஆகவே புரளிதான்.

said...

மூணு வருசம் முந்திப் போட்டப்பதிவுவை இப்பக் கவனிச்சுப் பதில் சொன்னதுக்கு நன்றி.
பரண் இப்படி மறுவாழ்வு கொடுக்குதே:-))))

அப்ப நம்ம ரோசாவஸந்த் திஸ்கியிலே சொன்னதையும் இப்ப யூனிகோடுக்கு மாத்தி இங்கேயே போட்டுரலாமுன்னு கீழே கொடுத்துருக்கேன்.

ரோசா வசந்தின் பின்னூட்டம்
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை - போலீஸ் விஷமப் பிரச்சாரம் - ஆற்காடு
வீராச்சாமி குற்றச்சாட்டு' என்று விநோதமான தலைப்புச் செய்தி ஒன்று சன் நியூஸ் சானலில் ஊர்ந்து
கொண்டேயிருக்கிறது. அந்த சானலில் வாய் வலிக்கச் செய்தி படித்துக் கொண்டே இருக்கும் அம்மணி
இதைப் பற்றி இன்னும் மூச்சு விடவில்லை.