Showing posts with label அனுபவம் பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label அனுபவம் பதிவர் வட்டம். Show all posts

Sunday, June 13, 2010

மணமேடையில் முகம் காட்டும் அந்தப் பத்து நிமிடங்கள்.....

ஏம்ப்பா.......ச்சான்ஸ் போயிட்டால் இன்னொரு சான்ஸ் தரமாட்டீங்களா? நேத்து பிரச்சனைகளால் 'தமிழ்மண(ம்)'மேடையில் நிக்க விடலைப்பா. அதான் சேதிக்குள் சேதியா ............

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html

கயமைதான். ஆனால் வேற வழி? இன்ஃபர்மேஷன் வெல்த் இல்லையோ? தகவல் போய் சேரட்டும்.

தொந்திரவுக்கு மன்னிக்கணும்.