வாங்க மாதேவி, சுற்றுப்பயணம் முடிச்சு வந்தே ரெண்டு மாசம் ஆச்சுப்பா. இங்கே இப்போ எங்களுக்குக் கோடைகாலம் என்ற பெயர். பெயர் மட்டும்தான். காலநிலையில் குளிர்காலமே ! கூடாததற்கு மழை வேற ..... நெஞ்சுச் சளி, தலைவலி, மூக்கடைப்புன்னு கொஞ்சம் படுத்திக்கிட்டே இருக்கு. ஒன்னும் எழுதவோ, சிந்திக்கவோ கூடத் தோணலை. அதான் ஒரு வாரம் லீவு.
7 comments:
Take care. Take rest.
சுற்றுப் பயணத்தால் உடல் நலம் குன்றியிருக்கும் ஓய்வின் பின் வாருங்கள்.
உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். பெருமாள் அருளால் விரைவில் நலன் கிடைக்கட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பெருமாள் அருளுடன் நலமாக இருங்கள்.
வாங்க ஸ்ரீராம்,
மிகவும் நன்றி !
வாங்க மாதேவி,
சுற்றுப்பயணம் முடிச்சு வந்தே ரெண்டு மாசம் ஆச்சுப்பா. இங்கே இப்போ எங்களுக்குக் கோடைகாலம் என்ற பெயர். பெயர் மட்டும்தான். காலநிலையில் குளிர்காலமே ! கூடாததற்கு மழை வேற ..... நெஞ்சுச் சளி, தலைவலி, மூக்கடைப்புன்னு கொஞ்சம் படுத்திக்கிட்டே இருக்கு. ஒன்னும் எழுதவோ, சிந்திக்கவோ கூடத் தோணலை. அதான் ஒரு வாரம் லீவு.
வாங்க மாதேவி,
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிப்பா !
வாங்க ஸ்ரீராம்,
இனிய வாழ்த்துகளுக்கு நன்றி ! கோவிலுக்குப் போய் வந்ததோடு சரி. கொண்டாட்டமுன்னு ஒன்னும் இல்லை.
Post a Comment