படங்கள் அனைத்தும் அழகு. கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட படங்கள் அருமை, சிறப்பு.
வாங்க வெங்கட் நாகராஜ், இன்றைக்கு இங்கே முழு விடுமுறை என்பதால் ஊர் வெறிச்சோடிக் கிடக்குது. கூட்டம் எல்லாம் பார்க்குகளில் பிக்னிக் லஞ்சுன்னு போய் சாப்பிடறாங்க. சர்ச்சுக்குப் போகும் மக்கள் அதிகமில்லை.
வாங்க ஸ்ரீராம்,அலங்காரங்கள்தான் கொண்டாட்டமே !
ஆஹா... அருமையான படங்கள். என்ன ஸ்பெஷல் உணவு?
வாங்க நெல்லைத்தமிழன்,ரொம்ப நாளாச்சே உங்களை இங்கே பார்த்து ! நலம்தானே?ஸ்பெஷல் உணவுன்னா..... முதல்நாள் சுரைக்காய்ப் பிஞ்சு கிடைச்சது. கூட்டும், பீட்ரூட் கறியும்தான்.
ஹோம் கிறிஸ்மஸ்ட் கொண்டாட்டம் அருமை.
வாங்க மாதேவி,ரசித்தமைக்கு நன்றிப்பா !
Post a Comment
8 comments:
படங்கள் அனைத்தும் அழகு.
கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட படங்கள் அருமை, சிறப்பு.
வாங்க வெங்கட் நாகராஜ்,
இன்றைக்கு இங்கே முழு விடுமுறை என்பதால் ஊர் வெறிச்சோடிக் கிடக்குது. கூட்டம் எல்லாம் பார்க்குகளில் பிக்னிக் லஞ்சுன்னு போய் சாப்பிடறாங்க. சர்ச்சுக்குப் போகும் மக்கள் அதிகமில்லை.
வாங்க ஸ்ரீராம்,
அலங்காரங்கள்தான் கொண்டாட்டமே !
ஆஹா... அருமையான படங்கள். என்ன ஸ்பெஷல் உணவு?
வாங்க நெல்லைத்தமிழன்,
ரொம்ப நாளாச்சே உங்களை இங்கே பார்த்து ! நலம்தானே?
ஸ்பெஷல் உணவுன்னா..... முதல்நாள் சுரைக்காய்ப் பிஞ்சு கிடைச்சது. கூட்டும், பீட்ரூட் கறியும்தான்.
ஹோம் கிறிஸ்மஸ்ட் கொண்டாட்டம் அருமை.
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றிப்பா !
Post a Comment