Friday, May 25, 2012

அத்தைமடி மெத்தையடி எல்லாம் அந்தக் காலம்!

நிஷாவுக்கு புத்தக வாசிப்புன்னா ஒரே ஆசை. நல்ல மெத்தையாப் பார்த்து உக்காந்துக்கிட்டுக் கையிலே உள்ள புத்தகத்தைப் பிரிச்சால்.... உலகமே மறந்து போகுதாம் இந்த ஒன்னேகால் வயசுப் பிஞ்சுக்கு:-))))




PINகுறிப்பு: உங்களுக்கு இன்னிக்கு லைட் ரீடிங்:-))))

22 comments:

said...

அத்தை மடி மெத்தயடி
என்பது அந்தக் காலம்
மெத்தையது அத்தையடி
என்பது இந்தக் காலம்
எனச் சொல்லிப் போகும் படமும் பதிவும்
மிக மிக அருமை
பதிவு லைட் என்றாலும்
கரு மிக மிக வெயிட்

said...

ரொம்ப ரொம்ப லைட்டா இருக்கே:)!

said...

பாப்பாவுக்கு அத்தையா? நாய் சாருக்கு அத்தையா?

said...

அருமையான மெத்தைதான்.

அழகு.

said...

ஹை.. இந்த மெத்தை நல்லாருக்குதே :-)))

இதுல சொகுசு யாருக்கு?.. பாப்பாவுக்கா மெ(அ)த்தைக்கா :-)))))))

said...

அத்தை மாதிரியே போல ;-))

said...

நாய் சார் ஓய்வெடுக்க, பாப்பா படிக்கறது:)சூப்பர் படம்.

said...

பார்த்தேன் ரசித்தேன் :))

said...

ரொம்பத்தான் சொகுசு..:)

said...

வாங்க ரமணி.

கரு மட்டுமில்லை பாப்பாவும் கொஞ்சம் வெயிட்தான்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அந்த க்ரூப்லே லைட்டு நம்ம மிய்யூஸ்தான்:-)

said...

வாங்க தருமி.

நாய் சாருக்கு இவுங்க ஹாஃப் ஸிஸ்டர்:-)

வீட்டில் ஒரு மினி Zoo வே இருக்கு.

said...

வாங்க மாதேவி.

சூப்பர் ஸாஃப்ட் வள்வள்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

சொகுது நாயாருக்குத்தான்:-))))

said...

வாங்க வலைஞன்.

டெம்ப்ளேட்லே கை வைக்காம எதுனா வழி இருக்கான்னு சொல்லுங்க.

said...

வாங்க கோபி.

இன்னொரு பூனை இருக்கு நல்லா ராக் டால் மாதிரி வால். அதை எடுத்து முகத்தில் ப்ரஷ் பண்ணிக்குவாள்:-)

said...

வாங்க வல்லி.

அப்பா அம்மா ரெண்டு பேரும் வெட் 'நரி 'கள்., அதான் பலரக மெத்தைகள் வீட்டில்:-)))

நம்ம சுநிதாவின் குழந்தைதான்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க கயலு.

சொகுசேதான்:-))))

said...

||PINகுறிப்பு: உங்களுக்கு இன்னிக்கு லைட் ரீடிங்:-))))||

ஆனால் படத்துல் லைட் இல்லியே ரீச்சர்..என்னது இது? !

said...

வாங்க அறிவன்.

லைட்டா? அது பூனையின் கண்களில் இருக்கு பாருங்க:-)

said...

||லைட்டா? அது பூனையின் கண்களில் இருக்கு பாருங்க:-)||

டீச்சர் பஞ்ச் !

மீ த எஸ்கேப்..