வெதர் ரிப்போர்ட்.
இதோ அதோன்னு அதிகாரப்பூர்வமான குளிர் காலம் ஆரம்பமான ஏழாவது நாள் , 'நாங்கெல்லாம் நல்லா இருக்கமா?'ன்னு பார்த்துட்டுப்போக வந்த பனிமழை.
நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையில்
வெளியே 0 டிகிரி:-))))
வீட்டுக்குள்ளே 23.
நடுப்பகல் முதல் நாலைஞ்சு ரோடுகளை மூடியாச்சாம். போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கலாம் நாளைக் காலையில்.
08/06/08
பொழுது விடிந்தபின்:
நம்ம வீட்டு Bird Bath, எப்படி உறைஞ்சுகிடக்குன்னு பாருங்க. இந்தப் பறவைகள் மட்டும் குளிரோ வெயிலோன்னு கணக்குப் பார்க்காம ரொம்பவே சுத்தபத்தமாத்தான் இருக்குதுங்க:-)))
பின்புறத்தோட்டம்
கூரைமேல் தூங்கும் பனி:-)
தலைப்புக்கு நன்றி: சாருவுக்கு.
