Saturday, August 31, 2024

அறிவிப்பு : காலவரையற்ற விடுமுறை




நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்  ஒரு செய்தி....

இன்னொரு பயணம் ஆரம்பிக்கும்  சமயம்,  திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணம்  உங்கள் துளசிதளம் காலவரையற்ற விடுமுறை எடுத்துக்கொள்கிறது.

உடல்நிலை சரியானால் மீண்டும் சந்திப்பேன் ! 

எல்லோரும் நல்லா இருங்க!

இப்படிக்கு ,
என்றும் அன்புடன்,
உங்கள் துல்ஸி டீச்சர்.

10 comments:

said...

உடல் நலக் குறைவு - அடடா... கவனமுடன் இருங்கள். நல்லதே நடைக்கும். விரைவில் குணமடைய எங்களது பிரார்த்தனைகளும்.

said...

விரைவில் சீராக பிரார்த்தனைகள்.

said...

நிச்சயம் குணம் பெறுவீர்கள். நம்பிக்கையுடன் சிகிச்சை பெறுங்கள்.
பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

said...

Take care Mam..

said...

விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

said...

விரைவில் நலம் பெற்று எழுத்த் தொடங்குங்கள். எங்கள் ப்ரார்த்தனைகள்.

said...

விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

said...

உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் , ஆறுதல் சொற்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றி ! முழங்கால் வலியின் பின்னால் இத்தனை கஷ்டங்கள் இருக்கு என்பது புரிஞ்சு போச்சு.
முழங்காலில் நீர்க்கட்டு என்று அல்ட்ராசவுண்ட் சொல்ல ஆரம்பித்து, எக்ஸ்ரே, அதன்பின் MRI என்று போனதில், சின்ன அளவில் எலும்பு முறிவும், தசைகளில் சில கிழிசல்களுமா இருக்காம் ! கிழிஞ்சது க்ருஷ்ணகிரி னு சொல்றது இதைத்தான் போல !

said...

ஓ :(! தீர்வாக மருத்துவம் என்ன சொல்லியிருக்கிறார்கள்? கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

said...

பெருமாள் அருளால் அனைத்தும் நலமாக வேண்டுகிறோம்.