Friday, May 17, 2024

பயணம்



வணக்கம் 🙏

பயணம் வாய்த்துள்ளது !

ஒரு அரை மாதத்திற்குத்தான் !
இதுவரை போகாத இடங்கள் !

மீண்டும் வீடு போய்ச் சேரும் வரை, நம் துளசிதளத்திற்கு விடுமுறை !
புதிய பயணப் பதிவுகளோடு உங்களை சந்திக்கும் நாள் வரட்டும் !
என்றும் அன்புடன்
உங்கள் துளசி டீச்சர்😍



3 comments:

said...

வாழ்த்துகள்.

said...

பயணம் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் அமைய வாழ்த்துகள்.

காத்திருக்கிறோம் உங்கள் பயண பகிர்வுகள் காண.....ஆவலுடன்.

said...

காத்திருக்கோம்.
தங்கள் பயணம் வெற்றிபெற பெருமாளைப் ப்ரார்த்தித்தபடி.