Wednesday, June 23, 2010

தெருவோடு போன கங்கா!!!


இமயம்!

வழியில் குறுக்கிட்ட கங்கையைப் பிடிச்சு வலை ஏத்தி இருக்கேன். அமர்நாத் யாத்திரை தொடங்கப் போகுதாம். அதுக்கு மக்களைத் தயார் பண்ணறாங்க.

22 comments:

said...

இப்ப எந்த ஊரில் இருக்கீங்க டீச்சர் ,வட நாட்டிலயா?

said...

:)) awesome..

said...

எங்க வீட்டுக்கு வாங்க வாங்கன்னு ஊரூரா போய் அழைக்கிறாங்க போலிருக்கு :-)))

said...

இதையும் கங்கையில் கரைப்பாங்களோ ?

said...

nice photos. :-)

said...

கங்கா அம்மாவைக் காண்பித்துக் கொடுத்ததற்கு நன்றி துளசி. எத்தனை பேருக்கு வாய்ப்புக் கிடைக்குமோ நேரில் போக.

Anonymous said...

தலைப்புக்கு :)

said...

நல்லா இருக்கு டீச்சர் அந்த சிவனின் சிலை:))

said...

அருமையான படங்கள் ...

said...

வாங்க சிந்து.

சண்டிகரில் இருக்கேன் இப்போ.

said...

வாங்க பொற்கொடி.

நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அங்கெல்லாம் குழுவாப் போறதுதான் நல்லது. ஒரே எண்ணம் இருக்கும் மக்களோடு போனால்தான் பயணமும் இனிக்கும்.

அதான் ஆன்மீகப்பயணத்துக்கு ஆள் சேர்க்கறாங்க.

said...

வாங்க கயலு.

டெல்லிக்காரம்மா நீங்கதான் இதுக்கு பதிலையும் சொல்லணும்:-))))

said...

வாங்க சித்ரா.

இந்தப்பதிவுக்கான ஃபோட்டோக்ராஃபர் நம்ம கோபால்தான்.

சொல்லிட்டேன் அவருக்கு:-)

said...

வாங்க வல்லி.

கங்கை எவர்சில்வர் குடத்தில் பாய்ஞ்சு வருது:-)))))

கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது.

இது பயணத்துக்கும் தரிசனத்துக்கும்தான்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

அது என்னமோப்பா....பதிவை விடத் தலைப்புதான் எனக்கு நல்லா(வே) வருது:-)))))

said...

வாங்க சுமதி.

சினிமாக்காரர்கள் பாதிப்பு இங்கே இல்லைன்னாலும் சிவன் சிலை நல்லாவே இருக்குல்லே?

said...

வாங்க படைப்பாளி.

முதல்வருகைக்கு நன்றி.

said...

//ஆன்மீகப்பயணத்துக்கு ஆள் சேர்க்கறாங்க.//

இங்கேயும் ஷிர்டிக்கு நடைப்பயணம் போறதுக்கும் ஆள் சேர்க்கிறதுண்டு.பால்க்கியில் பாபாவை உக்காரவெச்சு பின்னாடி நடந்துபோவாங்க.நான் காரில் பயணம் போனதை எழுதி வெச்சிருக்கேன். பப்ளிஷ் பண்ண வேளை வரலை....

said...

"புனித கங்கா" புதுமையாய் போவதும் அழகுதான்.

said...

சீக்கிரம் பயண அனுபவங்களை வெளியிடுங்க அமைதிச்சாரல்.

காத்துருக்கோம்.

said...

வாங்க மாதேவி.

புனிதமுன்னுதான் வெள்ளைப்புடவை கட்டிக்கிட்டு இருந்தாள் கங்கா.