Wednesday, September 14, 2005

HAPPY ONAM


Image hosted by Photobucket.com

6 comments:

Suresh said...

ஓ... இன்னைக்கு ஓணம் பண்டிகையா?

இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

சுரேஷ்,

நாளைக்குத்தான் ஓணம் பண்டிகை.
இன்னிக்கே படம் காமிச்சு அந்த பண்டிகை 'ஸ்பிரிட்டை' வரவழைக்கலாமுன்னு.....

படம் இன்று பதிவு நாளை !

சரியா?

துளசி கோபால் said...

ராஜ் அனியா,
ஈ நன்னியொக்க வேறுதே எந்தினு?

நாள காணாம்.

Jayaprakash Sampath said...

இன்னாங்கோ.... ஒணத்துக்கு வெறும் பூவைக் காட்டுறீங்க..

புட்டு பாலாடைப்பிரதமன், சக்கைபிரதமன், பறிப்பு, பச்சடி, கிச்சடி, அவியல், தோரன், தீயல், ஓலன், காலன்ம், புளிஇஞ்சி, புளிக்கறி, உப்பேரி, எரிசேரி, புளிசேரி எல்லாத்தையும் அடுக்கி வேச்சு நெய்வேத்தியம் காட்டியிருந்தா, சாப்பாட்டு வேளைலே கொஞ்சம் திருப்தியா இருந்திருக்குமே...

துளசி கோபால் said...

ராஜ் அனியா,

ஈ ப்ராவஸ்யம் நன்னி பரயேண்டது ஞான்.

ஆ ஓண சத்ய யே நம்மட ப்ரகாஷுக்கு அயிச்சித்தந்நால் மதி.

துளசி கோபால் said...

பிரகாஷ்,

நாளைக்கு நம்ம டி.ராஜ் விருந்து சாப்பாட்டை உங்களுக்கு அனுப்புவார்:-)))