Thursday, September 29, 2005

ஆரம்பப்பள்ளியிலே



போனபதிவுக்குப்
படம்போட்டா
காட்டமாட்டேன்னு
சொன்னதாலே
இதைத் தனியாப்
போடவேண்டியாதாச்சு.

7 comments:

said...

அன்புள்ள துளசியக்காஆவ்,
இருநூறு என்பது வெறும் எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. அன்பின் எண்ணிக்கை! சரி! விரைவில் ஆயிரத்தை தொட்டு விடுங்கள்.
இப்படிக்கு படிதால்லும் மனதில் இருப்பதை எழுதாமல் இருக்குமொரு சோம்பேறித் தங்கை சித்ரா

said...

சித்ரா,

அதெல்லாம் எழுதவேணாம். அதான் வரேன்னு சொன்னீங்கெல்லே. நேரிலே வந்து சொல்லிருங்க:-))))
டிசம்பர் இங்கே வர்றது உறுதிதானே?

Anonymous said...

துளசி அக்கா!.,

படங்கள் அருமை., முதல் படத்திலிருக்கும் 'அம்மா' நீங்கள்தானா?., சீக்கிரம் சொல்லுங்களேன்.

said...

நான் கேட்க நினைத்ததை அப்டிபோடு கேட்டுவிட்டார். அது நீங்கள் தானே

said...

மேலே இருவர் கேட்ட கேள்விக்கு...டிட்டொ....

said...

மரம், கணேஷ், தருமி,

ஆம் ஆம் ஆம்

said...

ஆகா, அக்காவை போட்டாவில் பார்த்தாகிவிட்டது.
ஏம்பா எல்லாரும் அவுக அவுக போட்டோவைப் போட வேண்டியதுதானே?
நம்ம போட்டோ...ஓ அதுவா அதுதான் என்னோட பலூன் பதிவிலும் கல்வெட்டிலும் இருக்கே.

தருமி,மழை ,அப்படிப்போடு எல்லாரும் உங்க முகத்தையும் காட்டுங்க. கறுப்பி,துளசி,ரம்யா மூன்றே பேர்தான் இதுவரை இங்கே (பெண்களில்) சொந்தப்படம் காட்டியுள்ளனர் என்று நினைக்கிறேன்.