நம்ம இயற்கை நேசிக்குப் போட்ட பதிலில் இருந்து பிடிச்சதுதான்.
இதோ பாருங்க. அங்கே இருந்ததைக் காப்பி அடிச்சுப் போட்டுருக்கேன்.
At Tuesday, 11 July, 2006, வஜ்ரா ஷங்கர் said... எங்க...ஒரு துடுப்பு, படம் என்று போட்டு எழுதுனீங்கன்னா நல்லா இருக்கும்...
நல்ல தகவல்..
At Tuesday, 11 July, 2006, *இயற்கை நேசி* said... படம் போட முயற்சிக்கிறென், படம் upload பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்குது வஷ்ரா என்ன பண்றது. நல்ல படமா ஒண்ணு சுட்டு வச்சுருந்தேன்... ஆனா முடியலெ என்னன்னு தெரியலேயே... தெரிஞ்சவங்க சொல்லலாம், இல்லைலென்னா ஃபிக்ஸ் பண்ணிக் கூட தரலாம். நன்றி வஷ்ரா.
At Tuesday, 11 July, 2006, வஜ்ரா ஷங்கர் said... imageshack, tinypic, bagthepic போன்ற வலைத்தளங்களைப் பயன் படுத்துங்கள்...blogger மட்டுமே அல்ல..
அப்படி பயன் படுத்தி, படத்தின் URL ஐ URL இடுக என்று blogger படம் ஏற்றியிலுள்ள இடத்தில் நிரப்பி விட்டீர்கள் என்றால் போச்சு.
படத்தின் அளவு மிக அதிகமாக வைக்காமல் சிறிதாக - 100 kb க்கும் கீழ் வைத்திருப்பது நல்லது. Ifranview என்று ஒரு மென்பொருள் விண்டோஸில் படச் சுறுக்கம் செய்ய உதவும்.
கூகிளில் தேடினீர்கள் என்றால் இவை அனைத்தும் கிட்டும்.
At Tuesday, 11 July, 2006, *இயற்கை நேசி* said... வஷ்ரா,
நன்றியோ நன்றி! உலகம்... உலகம் அன்பு நண்பர்களின் சுரங்கம், இட் வொர்க்டு ;-))
இங்கமட்டும் என்னவாழுதாம்? நான் ஒரு க.கை.நா.தான். ச்சும்மா என்னன்னு போய்ப் பார்த்தேன். அவர் சொன்னதுலெ இந்த tinypic மட்டும்தான் ரெஜிஸ்டர் எல்லாம் வேணாங்குது. நல்லதாப் போச்சு பாருங்க.
பாரு பாரு நல்லாப் பாரு டீச்சர் காட்டும் படத்தப் பாரு என்னான்னு வந்து பாரு நியூசிலாந்து வீட்டப் பாரு வீட்டு மேல கூர பாரு கூரப் பக்கம் வானம் பாரு வானத்திலே சிவப்பு பாரு பாரு பாரு நல்லாப் பாரு
இருக்கனுமே டீச்சர். அந்தக் கவி, இந்தக் கவி, எந்தக் கவி பாடினாலும் அது சொந்தக் கவியா இருந்தா சந்தக் கவியா இருக்கனும்னு நெனைக்கிறவங்க இல்லையா இந்தக் கவி. அதான் அப்படி.
நீங்க பரிசோதனைலே பாஸ் பண்ணிட்டதாலே எது வேணா சொல்லலாம். நமக்கு ப்ளாக் எழுதறதே சமயத்திலே தகராறு. நேத்துப்பாருங்க இந்த programme is not responding அப்படின்னு error வந்துக்கிட்டே வெறுப்பு ஏத்துது.
பரவாயில்லை கொஞ்சம் நல்லாவே தான் படம் புடிச்சு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் பெட்டர எதிர்பாக்குறேன். நான் சொல்லி குடுத்த டெக்னிக் எல்லாத்தையும் உபயோகப்படுத்துங்கள்.
41 comments:
வஜ்ரா சங்கர் என்ன சொன்னாரு?
அப்படி என்னதான் வஜ்ராஷங்கர் சொன்னாருன்னு எங்களைப் போல 'மண்டூகங்களுக்கும்' சொல்லலாம்ல!
பொன்ஸ் & SK,
அவர் எங்கெங்க நம்ம கிட்டே டைரக்ட்டாச் சொன்னாரு?
நம்ம இயற்கை நேசிக்குப் போட்ட பதிலில் இருந்து பிடிச்சதுதான்.
இதோ பாருங்க. அங்கே இருந்ததைக் காப்பி அடிச்சுப் போட்டுருக்கேன்.
At Tuesday, 11 July, 2006, வஜ்ரா ஷங்கர் said...
எங்க...ஒரு துடுப்பு, படம் என்று போட்டு எழுதுனீங்கன்னா நல்லா இருக்கும்...
நல்ல தகவல்..
At Tuesday, 11 July, 2006, *இயற்கை நேசி* said...
படம் போட முயற்சிக்கிறென், படம் upload பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்குது வஷ்ரா என்ன பண்றது. நல்ல படமா ஒண்ணு சுட்டு வச்சுருந்தேன்... ஆனா முடியலெ என்னன்னு தெரியலேயே... தெரிஞ்சவங்க சொல்லலாம், இல்லைலென்னா ஃபிக்ஸ் பண்ணிக் கூட தரலாம். நன்றி வஷ்ரா.
At Tuesday, 11 July, 2006, வஜ்ரா ஷங்கர் said...
imageshack, tinypic, bagthepic போன்ற வலைத்தளங்களைப் பயன் படுத்துங்கள்...blogger மட்டுமே அல்ல..
அப்படி பயன் படுத்தி, படத்தின் URL ஐ URL இடுக என்று blogger படம் ஏற்றியிலுள்ள இடத்தில் நிரப்பி விட்டீர்கள் என்றால் போச்சு.
படத்தின் அளவு மிக அதிகமாக வைக்காமல் சிறிதாக - 100 kb க்கும் கீழ் வைத்திருப்பது நல்லது. Ifranview என்று ஒரு மென்பொருள் விண்டோஸில் படச் சுறுக்கம் செய்ய உதவும்.
கூகிளில் தேடினீர்கள் என்றால் இவை அனைத்தும் கிட்டும்.
At Tuesday, 11 July, 2006, *இயற்கை நேசி* said...
வஷ்ரா,
நன்றியோ நன்றி! உலகம்... உலகம் அன்பு நண்பர்களின் சுரங்கம், இட் வொர்க்டு ;-))
இயற்கை நேசியின் பதிவுக்கு
படம் நல்லா இருக்கு
பின்னூட்டத்தில் உள்ள டெக்னிகல் சமாச்சாரமெல்லாம் நமக்குப் புரியாது.
பரவாயில்லே; புரியவேண்டாம்....
welldone!
இன்று நீங்கள் செய்கிறீர்கள், இதைத்தான் அண்ணன் அன்றே 'படத்தப் போடுங்கய்யா' எனச் சொல்லிச் சென்றார் என்பதை நினவு படுத்த விரும்புகிறேன்.
நன்றி. வணக்கம்!
இங்கே எல்லாத்தையும் மூடி வச்சிட்டு வீட்டுக்கு போலாங்கிறப்ப சாயுங்காலாம் படம் போட்டு புரிய வச்சிட்டீங்க போங்க!
சரி படம் போட்டுட்டிங்க ஒரு கவிதையை படிங்க ... சாரி பிடிங்க
சாயங்காலம்
விடியும் என்ற நம்பிக்கையில்
உன்மடியில் கண் அயர்ந்து
உலகம் தூங்கச் செல்கிறது
- திடீர் தாசன்
பிகு : பரிசு கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன். வேறு ஏதாவது என்றால் எஸ்கே விடம் கொடுத்துவிடுங்கள் :))))))))))
சிஜி,
இங்கமட்டும் என்னவாழுதாம்? நான் ஒரு க.கை.நா.தான். ச்சும்மா என்னன்னு போய்ப் பார்த்தேன்.
அவர் சொன்னதுலெ இந்த tinypic மட்டும்தான் ரெஜிஸ்டர் எல்லாம் வேணாங்குது.
நல்லதாப் போச்சு பாருங்க.
கொத்ஸ்,
அண்ணன் அன்றே.....? எங்கே எப்ப?
இதைச் சொன்னால் மட்டும்
நன்றி
வணக்கம்.
உதயகுமார்,
ச்சும்மா, நேத்து நம்ம வீட்டு வாசலில் எடுத்தது. நியூஸியின் பொன்மாலைப் பொழுது.
கோவி.கண்ணன்,
நினைச்ச நினைப்புக்குக் கவிதையெல்லாம் எழுதறீங்க. வாங்கி வந்த வரம்?
நல்லா இருக்கு.
நம்மை பத்தி இங்கன பப்ளிசிட்டியெல்லாம் ஃப்ரீயா பண்ணியிருங்கீங்க ஒரு புள்ள நம்மகிட்ட மூச்சு விடணுமே... :-)) ஹீம்கூம்
டைனோசார் மாதிரி பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்றீங்க.
அதான் நம்மாலான உதவின்னு ஒரு
பப்ளிசிட்டி ன்னு சொல்லிறவா? :-))))
நானும் படங்காட்டுனேன்னு இருக்கு பாருங்க:-)))
//வாங்கி வந்த வரம்?
//
வரம் கொடுத்தவர் ஒருவர் இருக்கார் ... அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன்... அவர் தலையில் கை வைக்கவும் மாட்டேன் :)))
இங்க வந்துமா, கோவி!!
நன்மனம்,
வருகைக்கு நன்றி.
கோவி. க & எஸ்.கே,
இங்கே சைட் ட்ராக்லே என்னமோ நடக்குது:-)))
ஆனா பாருங்க...உங்க படத்தைப்பத்தி யாருமே ஒண்ணுமே சொல்லாம் போய்ட்டாங்க பத்தீங்களா..?
அந்த மின்விளக்கை மட்டும் 'க்ராப்' செஞ்சிருந்தீங்கன்னா ரொம்ப்ப்ப்ப்ப நல்லா இருந்திருக்குமே!
படம் பார்க்கிறது, எழுதறது, இப்பொ ரீலு. ம்ம். நடத்துங்க.இன்னிக்கு டாபிக் கிடைச்சிடிச்சு.\
என்ன சொன்னார் வஜ்ரா சங்கர்?
தொடரும்........ப்ஃரீஸ்.
மீண்டும் வருவேன்.
துளசி,
நல்ல படமா ஒண்ணு சுட்டு வச்சுருந்தேன்... //
இதுக்கு ரெண்டு அர்த்தம் இருக்கே.. ஒன்னு நீங்களா ஷூட் பண்ணது.. இன்னொன்னு நீங்க மத்தவங்க ஷூட் பண்ணி வச்சிருக்கறத சுட்டது..
நீங்க ரெண்டாவத செஞ்சிருந்தா சொல்லிருவீங்கன்னு தெரியும்..
அதனால வாழ்த்துக்கள். படம் சூப்பரா இருக்கு:)
வாங்க தருமி.
நம்ம மக்களுக்கு எப்பவுமே சைட் ட்ராக் தான் பயங்கர இண்ட்ரஸ்ட்டோ?
அடுத்தமுறை போடறப்ப 'கிராப்' பண்ணிட்டாப் போகுது.
தனிமடல்( படம்) கிடைச்சதா?
டிபிஆர்ஜோ,
தலைக்கு ஒரு தொப்பி போட்டுக்கிட்டா நல்லதுன்னு நினைக்கறேன்.:-)))))
அந்த 'சுட்டு வச்சிருந்தது' நான் இல்லை. இயற்கை நேசி.
அவரோட பின்னூட்டங்களை அப்படியே காப்பி பண்ணிப் போட்டுருக்கேன்.
இந்தப் பதிவுலே இருக்கற படம் வீட்டு வாசலில் நின்னு நான் எடுத்ததுதான்.
வல்லி,
'விடிய விடிய ராமாயணம் கேட்டு.......'
இது சரியில்லைன்னா
'சுரைக்காய்க்கு உப்பில்லை'
சரியா வருமா?:-))))))))
நம்ம பேயரை...இப்புடியும் famous ஆக்க முடியுமா? ;D!! நன்றி, நன்றி..
நல்ல படம்... நீயூசிலாந்து பற்றி கட்டுரை எழுதுவது நீங்கள் தானே...!!
இன்னொரு விஷயம்...ஒரு படத்தைப் போட்டு ஹைக்கு எழுதுபவர்கள் Photo Blogging செய்யலாம்..Flickr அதற்கு ஏற்ற தளம்...
ஆகா படம் காட்டுறாங்க டீச்சர் படம் காட்டுறாங்க.
பாரு பாரு நல்லாப் பாரு
டீச்சர் காட்டும் படத்தப் பாரு
என்னான்னு வந்து பாரு
நியூசிலாந்து வீட்டப் பாரு
வீட்டு மேல கூர பாரு
கூரப் பக்கம் வானம் பாரு
வானத்திலே சிவப்பு பாரு
பாரு பாரு நல்லாப் பாரு
வாங்க வஜ்ரா ஷங்கர். முதல் தடவையா வந்துருக்கீங்க போல. நல்லா இருக்கீங்களா?
படங்கள் போடணுமுன்னு Flicker, photobucket Pixoh,scrapblogன்னு எல்லாஇடத்துலேயும்
போய்ப் பார்த்துட்டு வந்திருக்கேன். Flickerலே கொஞ்சம் படங்களும் முந்தி போட்டுருக்கேன்.
நான் கணினி ஆள் கிடையாது. அதனாலெ கொஞ்சம்(???) கஷ்டப்பட்டுத்தான் கத்துக்கிட்டு வர்றேன்.
//நீயூசிலாந்து பற்றி கட்டுரை எழுதுவது நீங்கள் தானே...!!//
ஆமாங்க. நாந்தான்.
ராகவன்,
என்னங்க பாட்டெல்லாம் பலமா இருக்கு!
ஆனா... பாடிப்பார்த்தா சந்தம் சரியா இருக்கு:-))))
// துளசி கோபால் said...
ராகவன்,
என்னங்க பாட்டெல்லாம் பலமா இருக்கு!
ஆனா... பாடிப்பார்த்தா சந்தம் சரியா இருக்கு:-)))) //
இருக்கனுமே டீச்சர். அந்தக் கவி, இந்தக் கவி, எந்தக் கவி பாடினாலும் அது சொந்தக் கவியா இருந்தா சந்தக் கவியா இருக்கனும்னு நெனைக்கிறவங்க இல்லையா இந்தக் கவி. அதான் அப்படி.
நீங்க பரிசோதனைலே பாஸ் பண்ணிட்டதாலே எது வேணா சொல்லலாம். நமக்கு ப்ளாக் எழுதறதே சமயத்திலே தகராறு. நேத்துப்பாருங்க இந்த programme is not responding அப்படின்னு error வந்துக்கிட்டே வெறுப்பு ஏத்துது.
வஜ்ரா சங்கர் என்ன சொன்னாரு? Good Question.. unmayilE enna chonnar..
But the photo is really good capture
இனி துளசிதளம் அழகான வண்ணப் படங்களுடன் மின்னப் போகிறதா?
பரவாயில்லை கொஞ்சம் நல்லாவே தான் படம் புடிச்சு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் பெட்டர எதிர்பாக்குறேன். நான் சொல்லி குடுத்த டெக்னிக் எல்லாத்தையும் உபயோகப்படுத்துங்கள்.
படம் நல்லா இருக்குங்க அக்கா.
ராகவன்,
இப்படிக் கவிக்கு மேலெ கவியா எழுதுனா எப்படிங்க?
இதெல்லாம் அப்படியே வர்றதுதான் இல்லே?
கீதா,
இது உங்களுக்கு மட்டுமுன்னா நினைக்கிறீங்க?
விடாது படையெடுத்துதான் இங்கே இடம் பிடிக்கவேண்டி இருக்குங்க.
சிலசமயம் 'கஜனி' தோத்தார் போங்க:-)))
வாங்க கார்த்திககேயன்.
கல்யாணம் நல்லபடியாமுடிஞ்சதா? வெகேஷனைப் பத்தி ஒண்ணும்
பதிவு போடலைங்களா?
ப்லொக்கரை மட்டும் நம்பாம வேற எங்கே படங்களைப் பதிஞ்சுக்கிட்டுக் காமிக்கலாமுன்னு
அவர், இன்னொருத்தருக்குச் சொன்னதை 'ஒளிஞ்சு இருந்து' கேட்டேங்க. அதான்.....:-))
படம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு இயற்கைக்குத்தான் நன்றி சொல்லணும்.
யர் எடுத்தாலும் இப்படித்தானே வரும்.அங்கே இருந்த வர்ணம் அப்படி!
மணியன்,
மும்பை நிலை கொஞ்சம் சீரடைஞ்சதா?
நம்ம பதிவு அப்படியெல்லாம் மின்னாதுங்க.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல:-)))
நாகைசிவா,
நீங்க கொடுத்த கேமெரா சரியில்லை. உடனே மார்க்கெட்லே இப்பப் புதுசா வந்துருக்கறதை
வாங்கி அனுப்புங்க. பெட்டர் பிக்சர் வரலாம். மத்தபடி டெக்னிக் ஓக்கே:-)))
குமரன்,
வாங்க. அப்படி அமைஞ்சு போச்சு. யார் எடுத்தாலும் இப்படித்தாங்க வரும்.
ஆனாலும், கை நடுங்காம எடுத்தேன் பாருங்க.... அது.....:-)))
துளசியக்கா, நல்லதொரு மாலை நேரப்படம்.
வாங்க பரணித்தம்பி.
விதவிதமா மாலைநேர வானத்தைப்' படம் காமிக்கிற' ஆள் நீங்க. நல்லா இருக்குன்னு
உங்க வாயாலே( எழுத்தாலே) சொல்றிங்கன்னா.......
உண்மைக்குமே நல்லாதான் இருக்கு போல:-))))
நன்றி.
இனி இருக்கு நம்ம மக்கள்ஸ்க்கு:-)))
Post a Comment