tag:blogger.com,1999:blog-8463914.post115266627667364660..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: சாயுங்காலம்/சாயங்காலம்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8463914.post-1162346982052291722006-11-01T15:09:00.000+13:002006-11-01T15:09:00.000+13:00வாங்க பரணித்தம்பி.விதவிதமா மாலைநேர வானத்தைப்' படம்...வாங்க பரணித்தம்பி.

விதவிதமா மாலைநேர வானத்தைப்' படம் காமிக்கிற' ஆள் நீங்க. நல்லா இருக்குன்னு
உங்க வாயாலே( எழுத்தாலே) சொல்றிங்கன்னா.......

உண்மைக்குமே நல்லாதான் இருக்கு போல:-))))

நன்றி.

இனி இருக்கு நம்ம மக்கள்ஸ்க்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162301920048535922006-11-01T02:38:00.000+13:002006-11-01T02:38:00.000+13:00துளசியக்கா, நல்லதொரு மாலை நேரப்படம்.துளசியக்கா, நல்லதொரு மாலை நேரப்படம்.பரணீhttps://www.blogger.com/profile/16810187089884794019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152746305846091022006-07-13T11:18:00.001+12:002006-07-13T11:18:00.001+12:00குமரன்,வாங்க. அப்படி அமைஞ்சு போச்சு. யார் எடுத்தால...குமரன்,

வாங்க. அப்படி அமைஞ்சு போச்சு. யார் எடுத்தாலும் இப்படித்தாங்க வரும்.
ஆனாலும், கை நடுங்காம எடுத்தேன் பாருங்க.... அது.....:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152746294090364322006-07-13T11:18:00.000+12:002006-07-13T11:18:00.000+12:00நாகைசிவா,நீங்க கொடுத்த கேமெரா சரியில்லை. உடனே மார்...நாகைசிவா,

நீங்க கொடுத்த கேமெரா சரியில்லை. உடனே மார்க்கெட்லே இப்பப் புதுசா வந்துருக்கறதை
வாங்கி அனுப்புங்க. பெட்டர் பிக்சர் வரலாம். மத்தபடி டெக்னிக் ஓக்கே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152746279182265452006-07-13T11:17:00.003+12:002006-07-13T11:17:00.003+12:00மணியன்,மும்பை நிலை கொஞ்சம் சீரடைஞ்சதா?நம்ம பதிவு அ...மணியன்,

மும்பை நிலை கொஞ்சம் சீரடைஞ்சதா?
நம்ம பதிவு அப்படியெல்லாம் மின்னாதுங்க.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152746267038275592006-07-13T11:17:00.002+12:002006-07-13T11:17:00.002+12:00வாங்க கார்த்திககேயன்.கல்யாணம் நல்லபடியாமுடிஞ்சதா? ...வாங்க கார்த்திககேயன்.

கல்யாணம் நல்லபடியாமுடிஞ்சதா? வெகேஷனைப் பத்தி ஒண்ணும்
பதிவு போடலைங்களா?

ப்லொக்கரை மட்டும் நம்பாம வேற எங்கே படங்களைப் பதிஞ்சுக்கிட்டுக் காமிக்கலாமுன்னு
அவர், இன்னொருத்தருக்குச் சொன்னதை 'ஒளிஞ்சு இருந்து' கேட்டேங்க. அதான்.....:-))

படம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு இயற்கைக்குத்தான் நன்றி சொல்லணும்.

யர் எடுத்தாலும் இப்படித்தானே வரும்.அங்கே இருந்த வர்ணம் அப்படி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152746242915224402006-07-13T11:17:00.001+12:002006-07-13T11:17:00.001+12:00கீதா,இது உங்களுக்கு மட்டுமுன்னா நினைக்கிறீங்க? விட...கீதா,

இது உங்களுக்கு மட்டுமுன்னா நினைக்கிறீங்க?

விடாது படையெடுத்துதான் இங்கே இடம் பிடிக்கவேண்டி இருக்குங்க.

சிலசமயம் 'கஜனி' தோத்தார் போங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152746227953879182006-07-13T11:17:00.000+12:002006-07-13T11:17:00.000+12:00ராகவன்,இப்படிக் கவிக்கு மேலெ கவியா எழுதுனா எப்படிங...ராகவன்,

இப்படிக் கவிக்கு மேலெ கவியா எழுதுனா எப்படிங்க?
இதெல்லாம் அப்படியே வர்றதுதான் இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152741381802943802006-07-13T09:56:00.000+12:002006-07-13T09:56:00.000+12:00படம் நல்லா இருக்குங்க அக்கா.படம் நல்லா இருக்குங்க அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152706921544024832006-07-13T00:22:00.000+12:002006-07-13T00:22:00.000+12:00பரவாயில்லை கொஞ்சம் நல்லாவே தான் படம் புடிச்சு இருக...பரவாயில்லை கொஞ்சம் நல்லாவே தான் படம் புடிச்சு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் பெட்டர எதிர்பாக்குறேன். நான் சொல்லி குடுத்த டெக்னிக் எல்லாத்தையும் உபயோகப்படுத்துங்கள்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152706094935156292006-07-13T00:08:00.000+12:002006-07-13T00:08:00.000+12:00இனி துளசிதளம் அழகான வண்ணப் படங்களுடன் மின்னப் போகி...இனி துளசிதளம் அழகான வண்ணப் படங்களுடன் மின்னப் போகிறதா?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152704265454952052006-07-12T23:37:00.000+12:002006-07-12T23:37:00.000+12:00வஜ்ரா சங்கர் என்ன சொன்னாரு? Good Question.. unmayi...வஜ்ரா சங்கர் என்ன சொன்னாரு? Good Question.. unmayilE enna chonnar..

But the photo is really good captureமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152698505992991672006-07-12T22:01:00.000+12:002006-07-12T22:01:00.000+12:00நீங்க பரிசோதனைலே பாஸ் பண்ணிட்டதாலே எது வேணா சொல்லல...நீங்க பரிசோதனைலே பாஸ் பண்ணிட்டதாலே எது வேணா சொல்லலாம். நமக்கு ப்ளாக் எழுதறதே சமயத்திலே தகராறு. நேத்துப்பாருங்க இந்த programme is not responding அப்படின்னு error வந்துக்கிட்டே வெறுப்பு ஏத்துது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152694356024350712006-07-12T20:52:00.000+12:002006-07-12T20:52:00.000+12:00// துளசி கோபால் said... ராகவன்,என்னங்க பாட்டெல்லாம...// துளசி கோபால் said...
ராகவன்,

என்னங்க பாட்டெல்லாம் பலமா இருக்கு!

ஆனா... பாடிப்பார்த்தா சந்தம் சரியா இருக்கு:-)))) //

இருக்கனுமே டீச்சர். அந்தக் கவி, இந்தக் கவி, எந்தக் கவி பாடினாலும் அது சொந்தக் கவியா இருந்தா சந்தக் கவியா இருக்கனும்னு நெனைக்கிறவங்க இல்லையா இந்தக் கவி. அதான் அப்படி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152690133767877712006-07-12T19:42:00.000+12:002006-07-12T19:42:00.000+12:00ராகவன்,என்னங்க பாட்டெல்லாம் பலமா இருக்கு!ஆனா... பா...ராகவன்,

என்னங்க பாட்டெல்லாம் பலமா இருக்கு!

ஆனா... பாடிப்பார்த்தா சந்தம் சரியா இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152690110014753062006-07-12T19:41:00.000+12:002006-07-12T19:41:00.000+12:00வாங்க வஜ்ரா ஷங்கர். முதல் தடவையா வந்துருக்கீங்க போ...வாங்க வஜ்ரா ஷங்கர். முதல் தடவையா வந்துருக்கீங்க போல. நல்லா இருக்கீங்களா?

படங்கள் போடணுமுன்னு Flicker, photobucket Pixoh,scrapblogன்னு எல்லாஇடத்துலேயும்
போய்ப் பார்த்துட்டு வந்திருக்கேன். Flickerலே கொஞ்சம் படங்களும் முந்தி போட்டுருக்கேன்.

நான் கணினி ஆள் கிடையாது. அதனாலெ கொஞ்சம்(???) கஷ்டப்பட்டுத்தான் கத்துக்கிட்டு வர்றேன்.

//நீயூசிலாந்து பற்றி கட்டுரை எழுதுவது நீங்கள் தானே...!!//

ஆமாங்க. நாந்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152686039381158132006-07-12T18:33:00.000+12:002006-07-12T18:33:00.000+12:00ஆகா படம் காட்டுறாங்க டீச்சர் படம் காட்டுறாங்க.பாரு...ஆகா படம் காட்டுறாங்க டீச்சர் படம் காட்டுறாங்க.

பாரு பாரு நல்லாப் பாரு
டீச்சர் காட்டும் படத்தப் பாரு
என்னான்னு வந்து பாரு
நியூசிலாந்து வீட்டப் பாரு
வீட்டு மேல கூர பாரு
கூரப் பக்கம் வானம் பாரு
வானத்திலே சிவப்பு பாரு
பாரு பாரு நல்லாப் பாருG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152685332971537842006-07-12T18:22:00.000+12:002006-07-12T18:22:00.000+12:00நம்ம பேயரை...இப்புடியும் famous ஆக்க முடியுமா? ;D!...நம்ம பேயரை...இப்புடியும் famous ஆக்க முடியுமா? ;D!! நன்றி, நன்றி..

நல்ல படம்... நீயூசிலாந்து பற்றி கட்டுரை எழுதுவது நீங்கள் தானே...!!

இன்னொரு விஷயம்...ஒரு படத்தைப் போட்டு ஹைக்கு எழுதுபவர்கள் Photo Blogging செய்யலாம்..Flickr அதற்கு ஏற்ற தளம்...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152684964152959232006-07-12T18:16:00.000+12:002006-07-12T18:16:00.000+12:00வல்லி,'விடிய விடிய ராமாயணம் கேட்டு.......'இது சரிய...வல்லி,

'விடிய விடிய ராமாயணம் கேட்டு.......'

இது சரியில்லைன்னா

'சுரைக்காய்க்கு உப்பில்லை'
சரியா வருமா?:-))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152684820198708102006-07-12T18:13:00.000+12:002006-07-12T18:13:00.000+12:00டிபிஆர்ஜோ,தலைக்கு ஒரு தொப்பி போட்டுக்கிட்டா நல்லது...டிபிஆர்ஜோ,

தலைக்கு ஒரு தொப்பி போட்டுக்கிட்டா நல்லதுன்னு நினைக்கறேன்.:-)))))

அந்த 'சுட்டு வச்சிருந்தது' நான் இல்லை. இயற்கை நேசி.
அவரோட பின்னூட்டங்களை அப்படியே காப்பி பண்ணிப் போட்டுருக்கேன்.

இந்தப் பதிவுலே இருக்கற படம் வீட்டு வாசலில் நின்னு நான் எடுத்ததுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152684558990994522006-07-12T18:09:00.001+12:002006-07-12T18:09:00.001+12:00வாங்க தருமி.நம்ம மக்களுக்கு எப்பவுமே சைட் ட்ராக் த...வாங்க தருமி.

நம்ம மக்களுக்கு எப்பவுமே சைட் ட்ராக் தான் பயங்கர இண்ட்ரஸ்ட்டோ?

அடுத்தமுறை போடறப்ப 'கிராப்' பண்ணிட்டாப் போகுது.

தனிமடல்( படம்) கிடைச்சதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152684542743437982006-07-12T18:09:00.000+12:002006-07-12T18:09:00.000+12:00துளசி,நல்ல படமா ஒண்ணு சுட்டு வச்சுருந்தேன்... //இத...துளசி,

நல்ல படமா ஒண்ணு சுட்டு வச்சுருந்தேன்... //

இதுக்கு ரெண்டு அர்த்தம் இருக்கே.. ஒன்னு நீங்களா ஷூட் பண்ணது.. இன்னொன்னு நீங்க மத்தவங்க ஷூட் பண்ணி வச்சிருக்கறத சுட்டது..

நீங்க ரெண்டாவத செஞ்சிருந்தா சொல்லிருவீங்கன்னு தெரியும்..

அதனால வாழ்த்துக்கள். படம் சூப்பரா இருக்கு:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152681136592908022006-07-12T17:12:00.000+12:002006-07-12T17:12:00.000+12:00படம் பார்க்கிறது, எழுதறது, இப்பொ ரீலு. ம்ம். ...படம் பார்க்கிறது, எழுதறது, இப்பொ ரீலு. ம்ம். நடத்துங்க.இன்னிக்கு டாபிக் கிடைச்சிடிச்சு.\
என்ன சொன்னார் வஜ்ரா சங்கர்?
தொடரும்........ப்ஃரீஸ்.
மீண்டும் வருவேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152681098240937402006-07-12T17:11:00.000+12:002006-07-12T17:11:00.000+12:00ஆனா பாருங்க...உங்க படத்தைப்பத்தி யாருமே ஒண்ணுமே சொ...ஆனா பாருங்க...உங்க படத்தைப்பத்தி யாருமே ஒண்ணுமே சொல்லாம் போய்ட்டாங்க பத்தீங்களா..?

அந்த மின்விளக்கை மட்டும் 'க்ராப்' செஞ்சிருந்தீங்கன்னா ரொம்ப்ப்ப்ப்ப நல்லா இருந்திருக்குமே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152680124906924702006-07-12T16:55:00.000+12:002006-07-12T16:55:00.000+12:00நன்மனம்,வருகைக்கு நன்றி.கோவி. க & எஸ்.கே,இங்கே சைட...நன்மனம்,

வருகைக்கு நன்றி.

கோவி. க & எஸ்.கே,

இங்கே சைட் ட்ராக்லே என்னமோ நடக்குது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com