Tuesday, October 25, 2005

மக்கள் வேண்டுகோளை முன்னிட்டு....





ப்ளொக்கருக்கென்மேல்என்னடி கோபம்என் படத்தைஒ(ழி)ளிச்சிடுது


ஒரு படத்துலே ப்ரவுண் வெஸ்ட்லே இருக்கறவர்தான் நம்ம 'கை கொடுத்த கணேஷ்'


நாலுவரி இல்லேன்னாலும் ப்ளொக்கருக்குக்கோபம் இன்னும் கூடிருமாமே?

16 comments:

said...

மக்களே கவனிச்சீங்களா?

கிஃப்ட் தரேன்னுட்டு வந்து சொல்லிட்டுப் போயிருக்காஹ:-))))

யாராவது போட்டுக்குடுத்திருப்பாங்களோ?:-)))

said...

ம்.
படம் பரவாயில்லை.
தேவைப்படடா உங்கட யானைப்படையை புளொக்கருக்கெதிராகப் பாவிக்கலாமே?

said...

அடுத்தமுறை அப்படித்தான் செய்யோணும்போல:-)

வசந்தன்,

உங்க பதிவுலே எழுத்தை மாத்தியாச்சா?

said...

தட்டு தட்டா... அண்டா அண்டாவா.. டம்ளரு டம்ளரா... அனுபவிச்சு சாப்பிடறாங்கையா...சாப்பிடறாங்கைய்ய்ய்யா!!!

என்னத்தை சொல்ல? பக்கத்துல இருந்தாலாவது அடுத்தமுறை ஒரு எட்டு சாப்பிட வரவான்னு வெக்கத்தைவிட்டு கேட்டுடலாம்!! ஹ்ம்ம்ம்... :(

சாமியறை அழகா இருக்குங்க.. நல்லா சேவிச்சுக்கறேன்!! (அதான் சமையலறை நமக்கு இல்லைன்னு ஆகிடுச்சே! )

said...

அக்கா, சாமிக்கு சூப்பரா அலங்காரம் பண்ணியிருக்கீங்க...

vest கணேஷ் அடுத்து வரப்போற பெரிய வேலை பத்தி தெரியாம சந்தோஷமா சாப்பிட்டுகிட்டிருக்காரு!!:-)

said...

சாமியும் பீடமும் அம்சமா பொருந்தியிருக்கு துளசி. இளவஞ்சி சொன்ன மாதிரி, நம்ம ஊர் ஸ்டைலிலேயே அண்டா அண்டாவா உட்கார்ந்திருக்கு. மக்கள் தரையிலே வேற உட்கார்ந்திருக்காங்க- உண்மையைச் சொல்லுங்க- நியூஸிதானா இல்லே மாம்பலம் பக்கம் பந்தி போட்டுட்டு பீலா விடறீங்களா?
பவான ஜமக்காளம் கூட இந்தப் பக்கம் மாதிரியே காட்டுது. `புலம் பெயர்ந்த தமிழ்நாடு'ன்னு உங்க வீட்டுக்கு ஒரு பட்டம் கொடுத்திடறேன்

said...

இளவஞ்சி,

உங்களுக்கில்லாத சாப்பாடா?
ஒருநடை வந்துட்டுப் போயிருக்கலாம்.

பரவாயில்லை. அடுத்ததடவை கட்டாயம் வந்துருங்க. மெனு என்னவோ அநேகமா இதேதான்.

said...

ரம்யா,

இங்கே நம்ம மஹாலக்ஷ்மிதான் என்னோட
'பார்பி டால்'.
உங்க ஊர்லே ஜோதி புஷ்பக்கடையிலிருந்துதான் பார்டர், பட்டுத்துணி எல்லா கலருலேயும் வாங்கிவந்திருக்கேன்.
நானேதான் பாவாடை விதவிதமான காம்பினேஷனிலே தைச்சுப் போட்டுருவேன்.

சிலப்ப நினைக்கிறது இந்த காம்பினேஷனிலே ஒண்ணு கிடைச்சா நமக்கும் எடுக்கலாமேன்னு. அப்ப ஒண்ணாப் போட்டுக்கலாம்தானே?
ட்வின் சிஸ்டர்ஸ்:-))

said...

தாணு,
எனக்கு சொந்த நாட்டோட ஏக்கம் உள்ளுக்குள்ளே இருக்குபோல. பவானி ஜமக்காளம்ஊர்லே இருந்து கொண்டுவந்தது. தலைக்குக் குளிச்சா உபயோகிக்கும் ஈரிழைத் துண்டு நம்ம ஊருலே காசித்துண்டுன்னு சொல்வாங்க பாருங்க அதெல்லாம் நிறைய ஸ்டாக்வச்சிருக்கேன்.
நம்மவீட்டுக்குக் கொடுத்த பட்டப்பெயர் உண்மைக்குமே பொருத்தம்தான்.

ஊஞ்சல்கூடப் போட்டுருக்கோம்.

said...

என்ன அலங்காரம்...என்ன பதார்த்தங்கள்......அருமையோ அருமை.....

ஒங்களுக்குக் கடவுள் வந்த கலையரசி பட்டம் கொடுத்தது சரீன்னே நினைக்கிறேன். என்னடா அடிக்கடி சொல்றேனேன்னு கோவிச்சுக்கிறாதீங்க. ஹி ஹி

// கை கொடுத்த கணேஷ் //

கன்னடத்துல கை கொடுக்குறதுன்னா கை விடுறது. கணேஷ் தமிழ்தானே.

said...

"ட்வின் சிஸ்டர்ஸ்:-))" - தெரியாமதான் கேக்குறேன்; உங்களுக்கு எத்தனை ட்வின் சிஸ்டர்ஸ்தான் இருக்காங்க?

said...

துளசி
நீங்க நியுஜெர்ஸி பக்கம் வந்துடுங்க. கொண்டாட்டம் பாக்க நல்லா இருக்கு.

said...

ராகவன்,

கடவுள் வந்த கலையக்கா நல்லா இல்லையா?

கணேஷ் தமிழ்பேசறத் தமிழ்நாட்டுத் தெலுங்கு.

கோபால் தமிழ்பேசற தமிழ்நாட்டுக் கன்னடம்:-))

தலை சுத்துதா?

said...

தருமி,

உருவத்தாலே ட்வின் சிஸ்டர்ஸ்
நிறைய இருக்காங்க. உங்க 'டீச்சரம்மா'கூட ஒரு ட்வின் சிஸ்டர் தான்:-))))

ஆடைஅலங்காரத்தாலேயும் இருக்காங்க நம்ம 'மஹாலட்சுமி'போல!

said...

பத்மா,

அது என்ன நியூஜெர்ஸிக்கு வரச் சொல்லிட்டீங்க?

அங்கேயும் அண்ணனோட ரெண்டு பொண்கள் இருக்காங்கதான்.

said...

நீங்க நியுஜெர்ஸிக்கு வந்தா எனக்கு கொண்டாட்டம்தானே. இப்படி ஓசியா சாப்பிட்டு தூங்கலாம்.