Sunday, June 13, 2010

மணமேடையில் முகம் காட்டும் அந்தப் பத்து நிமிடங்கள்.....

ஏம்ப்பா.......ச்சான்ஸ் போயிட்டால் இன்னொரு சான்ஸ் தரமாட்டீங்களா? நேத்து பிரச்சனைகளால் 'தமிழ்மண(ம்)'மேடையில் நிக்க விடலைப்பா. அதான் சேதிக்குள் சேதியா ............

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html

கயமைதான். ஆனால் வேற வழி? இன்ஃபர்மேஷன் வெல்த் இல்லையோ? தகவல் போய் சேரட்டும்.

தொந்திரவுக்கு மன்னிக்கணும்.

17 comments:

said...

/கயமைதான்//

இதில் கயமை இல்லையே.. உங்கள் தவறு எதுவும் இல்லை இதில் :)

said...

LK சொல்லியிருப்பது சரி. நல்லவை அவசியம் எல்லோரையும் சென்று சேர வேண்டும்.

ஆகையாலேயே, கடந்த பதிவில் தங்கள் பதிலுக்கு இங்கே தொடர்கிறேன்..

//ராமலக்ஷ்மி:

வாழ்த்துக்கள் மேடம்.

உங்கள் ‘அக்கா’ தொடரும் புத்தகமாய் வரவேண்டுமென்பது என் விருப்பம்:)!

துளசி கோபால்:

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

ஆண்டவனின் விருப்பமும் அதுவானால்..... அதுவானால்......

அக்காவும் வரலாம்!//

அதுவாக... அதுவாக... நானும் பிரார்த்திக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள், துள்சிங்க... கலக்கிட்டீங்க :) - புத்தகத்திற்கு.

said...

வாங்க எல் கே.

கொஞ்சம் தயக்கத்தோடுதான் இந்த இடுகையை வெளியிட்டேன்.

தவறு இல்லேன்னுட்டீங்க! நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எல்லாம் 'அவன்' செயல்!!!

said...

வாங்க தெ.கா.

நலமா? குழந்தை, குடும்பம் எப்படி இருக்கு? எங்கே ரொம்பநாளாக் காணலை?

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

//இன்ஃபர்மேஷன் வெல்த் இல்லையோ?//

அதேதான்..முக்கியமான தகவல்கள் நிறைய பேருக்கு போய்ச்சேரணும். அதனால், நீங்க மனம் குமையவேண்டியதில்லை :-))

said...

பாட்டு பாடணும் முடிவு எழுதணும்.
ஒரு கோப பாட்டு பாடிடலாம்னு பாத்தா
முன்னால் போனால் கடிக்கும் பின்னால்
போனால் உதைக்கும். :(
எல்லாம் நம்ம நேரம்!

And oh. Congrats about the new book. Is it available online?

said...

இதில கயமை எல்லாம் எங்க இருக்கு துளசி. தமிழ்மண முக்கிய பதிவர் நீங்கள். உங்கள் புத்தகம் கண்ணில பட்டால்தானே எல்லோருக்கும் தெரியும்.

said...

Please check out my blog when you are free. Opened it back in 2007 but couldn't write much. Trying not to pollute other blogs with my rants :P

http://firestars07.blogspot.com/

said...

பதிப்பகத்தில் இருந்து வந்த மடல்:

Pls Send Rs. 230/- for All (Local & Outstation)


நூல்கள் வாங்க விரும்புபவர்கள் தங்கள் முகவரியைத் தெளிவாக (தொலைபேசி எண்ணுடன்) எழுதவும்.
சந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வரைவோலை அல்லது பணவிடை
அனுப்பினால் உடனே நூல்களை அனுப்பி வைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
சந்தியா பதிப்பகம்
எண் 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை - 600 083
தொலைபேசி 24896979
அலைபேசி 98411 91397

said...

வாழ்த்துகள் டீச்சர்!!

said...

வாழ்த்துக்கள் டீச்சர்:))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

நன்றிப்பா. இனி நோ குமைச்சல்.

said...

வாங்க ராஜ்.

நன்றி.

பல ஆண்டுகளுக்குப்பின் ஆன்லைனில் வருமோ என்னமோ!!!!

said...

வாங்க வல்லி.

பொருட்குற்றம் வந்துருக்கேப்பா!!!

'முக்கிய' இல்லை. 'மூத்த' ன்னு வச்சுக்கணும்:-)

said...

வாங்க ஹுஸைனம்மா

நன்றிப்பா.

வாங்க சுமதி.

நன்றிகள்