Saturday, June 05, 2010

36

பள்ளம் மேடு, இன்பம் துன்பம், நோய் ஆரோக்கியம், சுகம் சுகவீனம், பெருமை சிறுமை, புகழ்ச்சி இகழ்ச்சி இப்படி எல்லாவற்றிலும் கைகோர்த்து ஒன்றாகவே நடக்கத் தொடங்கி ஆச்சு வருசம் முப்பத்தி ஆறு.

கற்றவையும் பெற்றவையும் கணக்கில்லாதவை. வாக்குவாதங்களுக்கும் குறைவே இல்லை. அதில் வெற்றியும் தோல்வியும் சமமே!

சகிப்புத்தன்மை மட்டும் (என்னைவிடவும்) கொஞ்சம் கூடுதல்!!!!

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாத்தான் இருக்கு(மோ?)

52 comments:

எல் கே said...

வாழ்த்துக்கள் டீச்சர்..
இன்னும் நூறு வருடம் இருவரும் இணைந்து நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

பழமைபேசி said...

ஆகா!

வாழ்த்துகள் தம்பதியினருக்கு!!

Geetha Sambasivam said...

hearty congratulations

Sri said...

Congratulations and Many more happy returns... :)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் துளசி அக்கா & கோபால் சார்.

ராமலக்ஷ்மி said...

என் அன்பான வாழ்த்துக்கள்!

பிரகாசம் said...

தம்பதியர்க்கு வாழ்த்து சொல்ல வயதில்லாததால் மேலும் பல்லாண்டு இணைந்து வாழ இறைவனை வணங்குகிறோம்

RK said...

Here's to your Health and Happiness.

Raj

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் ரீச்சர். உங்க அவருக்கும் வாழ்த்துகள். அவரு கொஞ்சம் அதிகமாகவே, அந்த எக்ஸ்ட்ரா சகிப்புத்தன்மைக்காக!!

பினாத்தல் சுரேஷ் said...

/சகிப்புத்தன்மை மட்டும் (என்னைவிடவும்) கொஞ்சம் கூடுதல்!!!!/

கொஞ்சமா? கொஞ்சமா? கொஞ்சமா?

வயசில்லைன்னு சொல்லிட்டு ஜகாவாங்காம, வாழ்த்துக்கள் :-)

சாந்தி மாரியப்பன் said...

மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள்... டீச்சருக்கும், ஹெட்மாஸ்டர் கோபால் அண்ணாவுக்கும்.

M.Rishan Shareef said...

தலைப்பைப் பார்த்துவிட்டு பிறந்தநாளோ என்று நினைத்துவிட்டேன்.

துளசி டீச்சருக்கும், கோபால் அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

ஒரு காசு said...

திருமணமாகி முப்பத்தாறே வருடங்களான புதுமணத் தம்பதியர்க்கு வாழ்த்துகள்.

ராம்ஜி_யாஹூ said...

எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இன்று போல என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan
Radhakrishnan

Anonymous said...

நூறு வருடம் சந்தோஷமாக வாழ்த்துக்கள் டீச்சர்!!!!

RS said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை.. வாழ்த்துக்கள் துளசி..

உண்மைத்தமிழன் said...

டீச்சர்..!

வாழ்க வளமுடன்..!

இன்று போல் என்றும் வாழ்க..!

என் அப்பன் முருகனின் ஆசி எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும்..!

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களுக்கும் கோபால் சாருக்கும் என் இதயம்கனிந்த வாழ்த்துகள் துளசி டீச்சர்.

sury siva said...

// ஒன்றாகவே நடக்கத் தொடங்கி ஆச்சு வருசம் முப்பத்தி ஆறு.//

நாப்பத்தி இரண்டு முப்பத்தி ஆறை வாழ்த்துது.

// கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாத்தான் இருக்கு(மோ?) //

பெருக்கி வகுத்தாலும் அதே ஆன்ஸர் தான்.

ஏனென்றால்,

இன்னார்க்கு இன்னார் என்று வைத்தாரே தேவன் அன்று.

இது கடவுள் அமைத்துத் தந்த மேடை.

மீனாட்சி பாட்டி.

சாராம்மா said...

heartly wishes and prayers

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் டீச்சர்..... ;))))

வல்லிசிம்ஹன் said...

நிறைந்த மணநாள் வாழ்த்துகள்.
சீரும் சிறப்புமாகச் சந்தோஷத்துடனின்னும் நூறாண்டுகள் நல்லறமான இல்லறத்தை இறைவன் உங்களுக்குக் கொடுப்பான். அன்புடன்,ரேவதி& நரசிம்ஹன்.

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் டீச்சர்.

வடுவூர் குமார் said...

எப்போதும் இப்படியே இருக்க ஆண்டவன் அருள்புரியட்டும்.

பூங்குழலி said...

எல்லா நலமும் இன்பமும் பெற்று வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பிராத்தனைகளும்

Giri Ramasubramanian said...

வாழ்த்த வயதில்ல வணங்குகிறேன்.
மூணு வருசத்துக்கே எங்களுக்கு மூச்சு வாங்குது. முப்பத்தாறா?????????????
கலக்கறேள் போங்கோ! இன்னும் முன்னூறு வருஷம் இப்படியே அடிதடி சண்டைகளோட அன்பா இருங்க.

கோமதி அரசு said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

Unknown said...

வாழ்த்துக்கள் டீச்சர்.

Kajan said...

Congratulations and wish you many more peaceful years in the future. Long live with health and wealth.

-kajan

ப்ரசன்னா said...

Happy Anniversary teacher. Many more happy returns

ஜோதிஜி said...

உரையாடிய பொழுதே உள் மனம் சொன்னது. உலக மகா சகிப்புத்தன்மையை அப்பொழுதே கண்டு கொண்டேன்.

தேடலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருப்பவரும்,தேனாய் உற்ற தோழனாய் இருப்பவருக்கும் தேவியர் மூவரின் அருள் கிடைத்து வளமுடன் வாழ்வின் இறுதி வரைக்கும் வாழ வாழ்த்துகள்.

எப்போதும் போல இந்த தேடல் குறையாமல் இருக்கட்டும்.

பாலராஜன்கீதா said...

வணக்கங்களும் வாழ்த்துகளும்.

Vassan said...

உங்களிருவருக்கும் எங்களது உளம் நிறை திருமணநாள் நல்வாழ்த்துகள்.

வாசன் & விஜி

துளசி கோபால் said...

வாங்க வாங்க வாங்க.

எல்.கே

பழமைபேசி

கீதா சாம்பசிவம்

ஸ்ரீ

குமரன்

ராமலக்ஷ்மி

பிரகாசம்

ராஜ்

மனமார்ந்த நன்றி & நன்றி.

துளசி கோபால் said...

வாங்க வாங்க

கொத்ஸ்

ராம்சுரேஷ் (பினாத்தலாரேன்னாதான் நல்லா இருக்கு!)

அமைதிச்சாரல்

ரிஷான்

ஒரு காசு (முதல்வரவுக்கு வணக்கம்)

ராம்ஜி_யாஹூ

டி வி ஆர் & காஞ்சனா

சின்ன அம்மிணி

ஸ்ரீதர்

கயலு

அனைவருக்கும் எங்கள் இனிய நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க

உண்மைத்தமிழன்,

ஸ்டார்ஜன்

மீனாட்சி அக்கா

சாராம்மா

கோபி

வல்லி & ஸ்ரீ நரசிம்ஹன்

சரவணகுமார்

வடுவூர் குமார்

பூங்குழலி


அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க வாங்க

கிரி,
ஒன்னு ரெண்டு மூணுன்னு ஆரம்பிச்சுத்தான் இப்ப முப்பத்தாறில் வந்து நிக்குது:-)))


கோமதி அரசு

சுமதி

கஜன்

ப்ரசன்னா

ஜோதிஜி

பாலராஜன்கீதா

வாசன் & விஜி

அனைவருக்கும் எங்கள் நன்றிகள்

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இத்தனை அன்பைப்பெற என்ன தவம் செய்தேன்னு தெரியலை.

மகிழ்ச்சியா இருக்கு.

நன்றியோ நன்றி.

Thamarai said...

teacher kku vaazhthukkal!!

happy anniversary!!

பானு said...

Hearty Congrats and Many more wishes to u both!

Gopal said...

Thanks to all readers for your wishes

Santhiya said...

Wish you both a very Happy Anniversary!

கிரி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்

கிரி said...

மன்னிக்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

துளசி கோபால் said...

வாங்க வாங்க,

தாமரை

பானு

சந்தியா

கிரி

அனைவருக்கும் நன்றிகள்.

கிரி,

பிறந்தநாள் வாழ்த்தை ஜஸ்ட் நாலுமாசம் பிந்திச்சொன்னதா வச்சுக்கறேன். நோ ஒர்ரீஸ்:-))))

சரவணன் said...

சிறுகதை பிரம்மாதம் :-))) விளக்கு வாங்கின உடனே படம் எடுத்துக்கனும் போல!

மாதேவி said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

வாழ்க நலமுடன்.

virutcham said...

இன்னும் இன்னும் பல பல வருடங்கள் இதே போல் கூட்டிக் கழித்து சமமாக வாழவாழ்த்துக்கள்.

http://www.virutcham.com

நானானி said...

//திருமணமாகி முப்பத்தாறே வருடங்களான புதுமணத் தம்பதியர்க்கு வாழ்த்துகள்.//

ஆமாம்! இன்னும் புது மணத்தம்பதியர்
போலவே கூடி,குலவி,இசலிக் கொண்டிருக்கும் அன்பு துள்சிக்கும் கோபாலுக்கும் என் அன்பான மணநாள் வாழ்த்துக்கள்!!!!!

ஒரு மாசம் ஊரிலில்லையப்பா!

துளசி கோபால் said...

வாங்க வாங்க.

சரவணன் - அங்கே போடவேண்டியதை இங்கே போட்டுருக்கீங்க! ஆனால் 'அது' கதை அல்ல நிஜம்:-))))

மாதேவி - நன்றிப்பா

விருட்சம் - மிகவும் நன்றி

நானானி - லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நீங்க:-))))

நானும்தான் ஒரு மாசமா ஊரில் இல்லை!!!!