பதிவுலகில் சமீபத்துலே (இது உண்மையான சமீபம்) ரொம்பவும் அடிபட்ட சொல் இந்த சொம்பு தூக்குதல்தான். விவரம் ஒன்னும் புரியாத கோபால், 'சொ.தூ. என்றால் என்ன'ன்னு கேட்டார்.
"இது என்னங்க அநியாயமா இருக்கு. நீங்களே தூக்கி இருக்கீங்க. மறந்துட்டீங்களா?"
Tuesday, June 08, 2010
சொம்பு தூக்குதல் என்றால் என்ன?
Posted by துளசி கோபால் at 6/08/2010 02:19:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
Timely joke.Good presence of mind.Keep it up.Thanks to Shri.Gopal.
hahahha mng nalla sirika vachiteenga teacher... thanks
அண்ணா பாவம்..இந்த சொம்பை மட்டுமாவது அவருக்கு வாங்கிக் கொடுத்துடுங்க டீச்சர் :-)
டீச்சர்!!!!!! :))))))))))))))))
அப்ப நானும் தூக்கி இருக்கேன் ..
:))
"சொம்பு தூக்குதல்" என்ற கேம் ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் சேர்க்கப்பட்டால் அதில் தங்கப் பதக்கம் தட்டி செல்பவ்ர் பெரிய தாடி + சின்ன தாடி அல்லது வினவு கும்பலோ அல்லது வால்பையன் + சைக்கிள் கடை பொடிப் பசங்களாகவோ தான் இருக்க முடியும்.மற்றவர்களுக்கு சன்ஸே இல்லை.
அவ்வ்வ்.... :)))
ஹா.. ஹா.. ஹா...
மனுஷன் இவ்ளோ அப்பாவியா இருக்காரே..?
எப்பதான் திருந்துவாரு டீச்சர்..?
பாவம், இப்படியா அவர் மானத்த வாங்கறது.
பெண்ணாதிக்கவாதி துளசியை பதிவுலகம் கண்டிக்கிறது. :)
:))
ammam adhu enna sombu thookuthal..
இது எல்லா கணவர்களும் மனைவிக்காக தூக்கறதுங்க, நாங்க சொல்ல வந்தது அது இல்ல :))
சொம்பு கொஞ்சம் நெளிஞ்ச மாதிரி இருக்கேன்னு உத்துப் பாத்தா, அது light reflection!!
;-)))))))))))))
:)))
டீச்சர் :):):):)
தலைப்பு...படம்....எப்படி டீச்சர்...டீச்சர்ன்னா டீச்சர் தான்...இன்னும் மாணவர்கள் உங்கிட்ட இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் ;)))
கலக்கிட்டிங்க ;)
ஆஹா.வரலாறு படைச்சுட்டீங்க துளசி:)
கடையில் உள்ளதை அம்புட்டும் அள்ளிக் கொண்டு வந்து பதிவுலகில் விற்பனைக்கு வைத்தால் (தாவு) தீர்ந்துடும். :)
டிமாண்ட் இருக்கு.
:))))
டீச்சர், என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியேனு கோபல் சார் கேக்கல?
ஆனாலும் அசாத்திய "டைமிங்" டீச்சர்!
அது சரி..
ஆமா,சொம்பு தூக்க ஒரு தெனாவட்டு வேணுமே..கோபால் சார் இப்படி வெள்ளந்தியா சிரிச்சுகிட்டு சொம்பு தூக்குனா யாரு காது கொடுத்துக் கேட்கப் போறாங்க..
ட்ரெயினிங் பத்தல..ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதச் சொல்லுங்க..முக்கியமா ஒரு வார பதிவுகளை ஹோம் ஒர்க்கா படிச்சுட்டு எழுதச் சொல்லுங்க..
:))
//ஹுஸைனம்மா said...
சொம்பு கொஞ்சம் நெளிஞ்ச மாதிரி இருக்கேன்னு உத்துப் பாத்தா, அது light reflection!! //
ஹுஸைனம்மா.. ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு.
அண்ணா பாவம் :-))))))))))))))).இப்டி கலாய்ச்சுட்டீங்களே!!!!
துளசியக்கா.. உங்களுக்குமா மைனஸ் ஓட்டு!!! அடக்கடவுளே :-((
***பதிவுலகில் சமீபத்துலே (இது உண்மையான சமீபம்) ரொம்பவும் அடிபட்ட சொல் இந்த சொம்பு தூக்குதல்தான். விவரம் ஒன்னும் புரியாத கோபால், 'சொ.தூ. என்றால் என்ன'ன்னு கேட்டார்.***
LOL!
:))
வாங்க வாங்க.
சுரேஷ் - நன்றி
எல் கே - நன்றி
ரிஷான் - வாங்கிறலாம். ஆனா புளிபோட்டு அவரே தேய்ச்சுக்கணுமே!
வெண்பூ - நன்றி
செந்தில் - 'அப்ப' தூக்காம இருக்கச் சான்ஸே இல்லை:-)
வித்யா - நன்றிப்பா.
வாங்க வாங்க
மருது - ஒலிம்பிக்ஸில் சொம்பைத் தூக்கிக்கிட்டு ஓடணுமா இல்லை உக்காரணுமா? ரூல்ஸ் சரியாத் தெரியலையே:-))))
நிகழ்காலத்தில் - நன்றி நன்றி
உண்மைத்தமிழன் - வீட்டுக்கொரு அப்'பாவி' வேணாமா?
டீச்சராலே திருத்த முடியாது. அவரென்ன விடைத்தாளா?
சுரேஷ் கண்ணன் - ஆஹா..... நீங்களா? வராதவங்க வந்துருக்கீங்க!!!!
சொம்பு இட்டாந்துருச்சு :-))))
வாங்க வாங்க.
வரதராஜலு.பூ - நன்றி
ப்ரசன்னா - படம் பார்த்துத் தெரிஞ்சுக்கணும்:-)))))
டி பி ஆர். - இது வெறும் சொம்புதான். கூஜா இல்லை:-))))
ஹுஸைனம்மா - ஆஹா..... நெளிவு சுளிவெல்லாம் கண்டுக்காதீங்க:-)))))
டி வி ஆர் - நன்றி
சின்ன அம்மிணி - நன்றிப்பா
வாங்க கோபி.
எல்லாம் தானாக் கிடைச்சதுதான். வரணும் என்பது வராமல் போகாது;-))))
வாங்க வாங்க
வல்லி - சரித்திரம் (இப்ப ) பேவரிட் சப்ஜெக்ட்:-)))
கோவியாரே - தெரிஞ்சுருந்தா ஹோல்சேலா விலை பேசி இருக்கலாம்.
சுமதி - நன்றிப்பா
நன்மனம் - அவர் அனுமதியுடந்தான் வெளியிட்டேன். நாளைக்குக் குடும்பத்தில் கலகம் வரக்கூடாது பாருங்க:-)
அறிவன் - இது ஃபோட்டோகிராஃபர் பண்ண மிஷ்டேக்கு. 'ஸ்மைல்'ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்:-))))
வாங்க வாங்க,\
சரவணகுமார் - பதிவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லைப்பா. இண்டு இடுக்கெல்லாம் ஆராய்ஞ்சு வரிக்கு இடையிலும், சொற்களுக்கிடையிலும், ஏன்... எழுத்துக்கிடையிலும் கூட 'வாசி'ச்சிருவாங்க:-)))
வாங்க அமைதிச்சாரல்.
அண்ணன் அஞ்சாநெஞ்சன். அசரமாட்டார்:-)))))
ஆமாம்...நீங்க சொன்னபிறகுதான் மைனஸைப் பார்த்தேன். பொதுவா இதெல்லாம் நான் கவனிக்கறதே இல்லை. பதிவு எழுதி வெளியிடுவதோடு நம்ம வேலை முடிஞ்சுருது.
வாழ்க ஜனநாயகம்.
வாங்க வாங்க.
வருண் - நன்றி
மாதேவி - நன்றி
மீண்டும் வருக அடுத்த இடுகையில்.
Madam,
Sir Paavaam.......
Good timing sense
குசும்பு:)
நன்றி. இன்று காலை சிரிப்புடன் தொடங்குகிறது.
வாங்க சுடலை.
இறுக்கம் கொஞ்சம் தளர்வதற்கு 'ஸார்' உதவி இருக்கார்:-))))
வாங்க வித்யா.
குசும்பு இல்லைன்னா வாழ்க்கை கனமாப் போயிருமே:-))))
வாங்க ஜோதிஜி.
சிரிப்பு ஒரு அருமருந்தாச்சே!
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகுமாம்.
ப்ரெஷர் இன்னிக்கு எவ்வளோன்னு இதோ போய்ப் பார்க்கிறேன்!
நீங்க ஓரு பதிவு போடணும்ங்கறதுக்காக வீட்டுகாரரை சொம்பு தூக்க விட்டீங்களே....
:))
வாங்க கண்ணா.
இந்தப் படம் 'பழசு கண்ணா பழசு' :-))))
விளக்குப் பதிவு(அங்காடிதெரு)க்குப் படம் தேடும்போது கிடைச்சது.
சூழலை லேசாக்கப் பயன்படுத்திக்கிட்டேன்:-)
உருண்டு பிரண்டு சிரிக்கிறேன் :)))))))))))))
வாங்க விஜி.
புத்துணர்ச்சி பெருகி இருக்குமே:-)))))
Post a Comment