அந்தக்கடையிலே உள்ளே போய் கேட்டேன். என்ன இது என்று. " நிஜமாவே a lot can happen over a cup of coffee வேணும்னா காஃபியை குடிச்சுட்டுப்பாருங்க என்றார்கள். சரின்னு குடிச்சேன். super coffee. each cup Rs.30/- 75 ml. only. என்னது ரொபஸ்டாவா ப்ளன்டேஷன் ஏயா என்றேன்.
இரண்டுமில்லை. இது arabian coffee என்றார்கள். half a kg powder Rs.625 only. என்ன இது. tata காஃபி Rs. 160 தானே என்றேன்.
இது imported brand . என்றார்கள். அது என்ன அப்படி ஒரு தனி டேஸ்ட் என்று கேட்டேன். That is a secret என்றார்கள். what is the secret என்று கேட்டேன். "That I will tell u tomorrow" என்றார்கள்.
சரி என்று அடுத்த நாளும், ஒரு 2 கி.மி.தூரம் நடந்து சென்று காஃபி குடித்துவிட்டு கேட்டேன். "அது என்ன அப்படி ஒரு தனி டேஸ்ட் ?" That is a secret என்றார்கள். what is the secret என்று கேட்டேன். "That I will tell u tomorrow" என்றார்கள். நானும் விடவில்லை. கடந்த ஒரு மாதமாக நடந்து சென்று காஃபி குடிக்கிறேன். அந்த டேஸ்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேனோ ? ஒரு நாள் பொறுமை போய், அப்படி என்னதான் விஷயம் ? what is that,which u say " a lot can happen over a cup of coffee " என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டேன். நன்றாகச் சிரித்தார்கள். " We have made u walk regularly for 5 kms everyday . Did not your doctor tell u to have regular walking everyday ? " என்கிறார்கள். ஒரு பக்கம் நிஜம்தான். a lot has indeed happened over a cup of coffee. I have reduced my weight by 5 kgs in just a month.
சுப்பு ரத்தினம். அது சரி. நீங்கள் இதை படிக்கவில்லையா ? http://vazhvuneri.blogspot.com
25 comments:
illati thar poosiduvanga
:))!
அது தானே,அதுக்காக இப்படியா?
:-))
:)))
இது எங்கே டீச்சர்?
காமிராவோடவே ஏன் சுத்தறீங்கன்னு இப்ப புரியுதுங்க டீச்சர்:)
செமமொழி!
இது எங்கே டீச்சர்?...
டீச்சர், இது சிங்காரச்சென்னை என்றால், பரிதாபம்தான். வடநாடு என்றால் இப்படியாவது,வளர்க்கிறாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்.
ஒரு இடத்தில் Birla white என்பதை பிர்லா வாயிட் என்று எழுதியிருப்பதை பார்த்து நொந்து விட்டேன்.இது ஒரு உதாரணம்தான்.
வாங்க வாங்க வாங்க!
எல் கே
ராமலக்ஷ்மி
கோமதி அரசு
சரவணகுமரன்
நான் ஆதவன்
ராஜ நடராஜன்
ஸ்டார்ஜன்
அமைதிச்சாரல்
நன்றியோ நன்றி.
இது நம்ம சிங்காரச் சென்னைதான்.
பறக்கும் ரயில் அனுபவத்துக்காக ஒரு நாள் பறந்தபோது, ரயில் நிலையம் ஒன்னில் கண்ணில் வந்து விழுந்துச்சு!
//இது நம்ம சிங்காரச் சென்னைதான்.
பறக்கும் ரயில் அனுபவத்துக்காக ஒரு நாள் பறந்தபோது, ரயில் நிலையம் ஒன்னில் கண்ணில் வந்து விழுந்துச்சு!//
இங்கு:
http://www.flickr.com/photos/balu/468056496/
சிருங்கார சென்னையா!!அவ்வ்வ்வ்வ்வ்!!!
அந்தக்கடையிலே உள்ளே போய் கேட்டேன். என்ன இது என்று.
" நிஜமாவே
a lot can happen over a cup of coffee
வேணும்னா காஃபியை குடிச்சுட்டுப்பாருங்க என்றார்கள்.
சரின்னு குடிச்சேன்.
super coffee. each cup Rs.30/- 75 ml. only.
என்னது ரொபஸ்டாவா ப்ளன்டேஷன் ஏயா என்றேன்.
இரண்டுமில்லை. இது arabian coffee என்றார்கள்.
half a kg powder Rs.625 only.
என்ன இது. tata காஃபி Rs. 160 தானே என்றேன்.
இது imported brand . என்றார்கள்.
அது என்ன அப்படி ஒரு தனி டேஸ்ட் என்று கேட்டேன்.
That is a secret என்றார்கள். what is the secret
என்று கேட்டேன். "That I will tell u tomorrow" என்றார்கள்.
சரி என்று அடுத்த நாளும், ஒரு 2 கி.மி.தூரம் நடந்து சென்று காஃபி குடித்துவிட்டு கேட்டேன். "அது என்ன அப்படி ஒரு தனி டேஸ்ட் ?"
That is a secret என்றார்கள். what is the secret
என்று கேட்டேன். "That I will tell u tomorrow" என்றார்கள்.
நானும் விடவில்லை. கடந்த ஒரு மாதமாக நடந்து சென்று காஃபி குடிக்கிறேன்.
அந்த டேஸ்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேனோ ?
ஒரு நாள் பொறுமை போய், அப்படி என்னதான் விஷயம் ?
what is that,which u say " a lot can happen over a cup of coffee "
என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.
நன்றாகச் சிரித்தார்கள்.
" We have made u walk regularly for 5 kms everyday . Did not your doctor tell u to have regular walking everyday ? "
என்கிறார்கள்.
ஒரு பக்கம் நிஜம்தான்.
a lot has indeed happened over a cup of coffee.
I have reduced my weight by 5 kgs in just a month.
சுப்பு ரத்தினம்.
அது சரி. நீங்கள் இதை படிக்கவில்லையா ?
http://vazhvuneri.blogspot.com
சூரி அவுங்க சொல்ற காபி , நம்ம காபி அண்ட் பேஸ்ட் கலாசாரம்.
நீங்க குடிக்கிற காபி நினச்சுடீங்க போல.
ஓங்குக 'டமில்' புகழ்
வ்யேர் டீட் யு பயின்ட் திஸ் ஜெம்?
//இது நம்ம சிங்காரச் சென்னைதான்.
பறக்கும் ரயில் அனுபவத்துக்காக ஒரு நாள் பறந்தபோது, ரயில் நிலையம் ஒன்னில் கண்ணில் வந்து விழுந்துச்சு!//
அட கர்மமே.. இதுக்கு தமிழில் எழுதித் தொலைக்காமலே இருந்திருக்கலாம்
..Ag
athaane....!!!!
what is written in Hindi?
same as "Tamil" sentence?
or translation of "a lot can ...."?
வெரி நைஸ்
அன்பின் துளசி
மெய்யாலுமா - மெட்ராஸ்லேயா
இவ்ளோ வெல கொடுத்து காபி குடிச்சு எடஎயக் கொறச்சீங்களா
நானும் வரேன்
ரிப்போர்டர் துளசி சூப்பர்..
\\வெத்து வேட்டு said...
what is written in Hindi?
same as "Tamil" sentence?
or translation of "a lot can ...."?//
ஹிந்திக்கும் அதே கதி தான் :)
இது மாதிரி ஒரு குமுறல் தான் அன்னிக்கு :( :)) சூப்பர் மேடம்.
வாங்க நம்பி.
உங்க சுட்டி பார்த்தேன்.
ரெண்டு வருசத்துக்கு முந்தியே இப்படித்தான் இருக்கா!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க சூரி.
ஒருமாசம் விடாம 'நடையா நடந்து' அங்கே போய் காஃபி குடிச்சீங்களா?
நம்பிட்டொம்லெ:-)))))
வாங்கப்பா வாங்க.
குப்பன் யாஹூ
டொக்டர் ஐயா
அப்பாதுரை
அகிலா
கலகலப்ரியா
வெத்துவேட்டு
சின்ன அம்மிணி
சீனா
கயலு
விதூஷ்
அனைவருக்கும் நன்றி.
அப்பாதுரை,
இது சென்னையில் பறக்கும் ரயில்நிலைய ப்ளாட்ஃபாரத்தில் வச்சுருக்கும் விளம்பரம்.
Post a Comment