ரெடிமேடு 17 இல் நிக்கவச்சுருக்கு. எப்படியாவது சீக்கிரம் முடிக்கணும். நினைவூட்டுனதுக்கு நன்றிப்பா.
@ நான் ஆதவன்,
எல்லாம் உங்களால்தான். ஏன் சொல்லலைன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்களே. பேசாம தமிழ்மணத்தில் பதிவர் புத்தகத்துலே சேரலாமேன்னு (நானும் ரவுடிதாங்ணா)அவுங்களுக்கு நடைமுறை பற்றி மடல் அனுப்புனேன்.
அவுங்க சொன்ன பக்கத்துலே போய் விவரங்கள் கொடுத்தப்ப அட்டைப்படத்தின் உரலைக்கொடுன்னு சொல்றாங்க. நான் எந்த உரலைக் கண்டேண்டா சாமின்னு அட்டைப்படத்தைமட்டும் வச்சு ஒரு பதிவு போட்டுட்டு உரலை அனுப்புனேன். இது யாருக்கும் தெரியவேணாமுன்னு தமிழ்மணத்திலும் 'அளி'க்கலை.
திடீர்னு, சங்கவியின் வாழ்த்துக்கள் வந்ததும் ஆடிப்போயிட்டேன். அப்புறம் பார்த்தால்.... அளிக்காமலேயே அது தன்னைத்தானே அளிச்சுக்கிட்டு இருந்துருக்கு. கோகி பெரிய ஆள்தான்:-)
தெளிவான வாழ்க்கை வாழ்பவர்களின் ஒரு பெரிய பலவீனம் வியாபார யுத்தியை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.
உங்கள் இடுகையின் மற்றொரு பலவீனம் தொடர்பவர்கள் (நண்பர்கள்) தொடக்கம் முதலே ஏற்படுத்த வில்லை.
மின் அஞ்சல்வசதி கூட கணக்கில் கொள்ளவில்லை.
குறைந்த பட்சம் இடுகை என்ற நட்புக்கு மேம்பட்டு நல்ல புரிந்துணர்வோடு இருப்பவர்களுக்கு தனிப்பட்ட மின் அஞ்சல் மூலமாவது இதை தெரியப்படுத்தி இருக்கலாம் அல்லவா?
தரமான விசயங்கள் தாமதமாகத்தான் தெரியும் என்பது தமிழர்களுக்கு உண்டான சாபக்கேடு போல.
தாமதமான வாழ்த்துகள். இரண்டாவது புத்தகத்துக்கும் சேர்த்து.
33 comments:
வாழ்த்துக்கள்...
முதல்ல ஹாய்.. கோகி.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துகள் !!
வாழ்த்துக்கள் மேடம்!
செல்லச் செல்வம் அழகாய் கொடுக்கிறார் போஸ்.
வாங்கி வாசிப்போம்.
அட...:)
கங்கிராட்ஸ் மேடம்.:)
எங்கள் சார்பாகவும், எங்கள் செல்லம் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
- சிமுலேஷன்
வாழ்த்துகள் !!
அடுத்த புக் எப்ப ரிலீஸ்?
"என் செல்ல செல்வங்கள்"
வாழ்த்துக்கள்!.
செல்ல செல்வத்தின் அழகிய போட்டோ புத்தகத்திற்கு அழகு கூட்டுகிறது.
வாழ்த்துகள் துளசி!!
இதுவும், ரெடிமேட் பகுதியும் நான் வாசித்து வாசித்து வியந்த ஒன்று!
ஆகா..வந்துட்டாங்களா!!சூப்பரு ;))
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
டீச்சர் புத்தகத்தின் முழுவிபரமும் போடுங்கள்..எங்க கிடைக்கும்...எம்புட்டு எல்லாத்தையும்.
வாழ்த்துககள்
super congrats
ஹைய்யா ... டீச்சர் எழுதுன புத்தகம் ...
வாழ்த்துக்கள் டீச்சர் .
ம்ம்ம்ம்ம் இப்பவாவது வெளிய சொன்னீங்களே!
வாழ்த்து(க்)கள்
அடுத்தடுத்த புக்கெல்லாம் வெளியீட்டு விழாவோட வர்ர மாதிரி பண்ணுங்க டீச்சர் :)
வாழ்த்துக்கள் மேடம்.
வாழ்த்துகள் துளசி.. ;) அழகா இருக்கு புத்தகம்.
wow wow... congrats... rommmmba azhaga irukku...
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றிகள்.
@ சின்ன அம்மிணி,
நாளைக்கு வேணுமுன்னா வச்சுக்கலாமா????:-))))
@ சந்தனமுல்லை,
ரெடிமேடு 17 இல் நிக்கவச்சுருக்கு. எப்படியாவது சீக்கிரம் முடிக்கணும். நினைவூட்டுனதுக்கு நன்றிப்பா.
@ நான் ஆதவன்,
எல்லாம் உங்களால்தான். ஏன் சொல்லலைன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்களே. பேசாம தமிழ்மணத்தில் பதிவர் புத்தகத்துலே சேரலாமேன்னு (நானும் ரவுடிதாங்ணா)அவுங்களுக்கு நடைமுறை பற்றி மடல் அனுப்புனேன்.
அவுங்க சொன்ன பக்கத்துலே போய் விவரங்கள் கொடுத்தப்ப அட்டைப்படத்தின் உரலைக்கொடுன்னு சொல்றாங்க. நான் எந்த உரலைக் கண்டேண்டா சாமின்னு அட்டைப்படத்தைமட்டும் வச்சு ஒரு பதிவு போட்டுட்டு உரலை அனுப்புனேன். இது யாருக்கும் தெரியவேணாமுன்னு தமிழ்மணத்திலும் 'அளி'க்கலை.
திடீர்னு, சங்கவியின் வாழ்த்துக்கள் வந்ததும் ஆடிப்போயிட்டேன். அப்புறம் பார்த்தால்.... அளிக்காமலேயே அது தன்னைத்தானே அளிச்சுக்கிட்டு இருந்துருக்கு. கோகி பெரிய ஆள்தான்:-)
எப்படியோ இப்ப நம்ம நண்பர்களுக்கு விவரம் தெரிஞ்சு வாழ்த்தும்போது மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு.
நடந்துமுடிந்த புத்தகத்திருவிழா சமயத்தில் இந்தப் புத்தகம் வந்தது,
சந்தியா பதிப்பகம்.
அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.
Congratz Teacher. :)
Best Wishes! We de expect more n more books from you. Hearty Congrajulations on this one!
அன்பு துளசி
,ஜிகே செல்லம் தமிழ்மணம் அட்டையில் வரட்டும்
என்பது எழுதப்படாத இலக்கணமாகி விட்டது.
வாழ்த்துகள் மா.
மேடம் இது என்னது! இன்னும் புரியலையே!
ஏதாகினும் உங்கள் புத்தகம் என்று தெரிகிறது! :-) வாழ்த்துக்கள்
வாங்க வல்லி.
ரொம்ப நன்றிப்பா.
வாங்க கிரி.
ஆஹா.... இப்படிப்போகுதா 'கதை'!
இங்கே பாருங்க. கொஞ்சம் தெளிவு கிடைத்தாலும் கிடைக்கலாம்.
http://www.tamilmanam.net/blogger_books.php
வாங்க கார்த்திகா வாசுதேவன்
வாங்க சந்தியா.
ரொம்ப நன்றி.
Veery excellent book , and i got a chance to read it through Manju. All the very best. Also thank Manju. Geetha
வாங்க கீதாமுருகேஷ்.
இப்படி வராதவங்கெல்லாம் வந்துருக்கீங்க. கையும் ஓடலை காலும் காலும் ஓடலை!
மஞ்சு நம்ம கொ ப சென்னு சொன்னா நம்புவீங்களா? :-)))))
அவுங்க செஞ்ச உதவி மறக்க இயலாது.
வாசிப்புக்கு ஒரு விசேஷ நன்றி.
வாங்க சிவமுருகன்.
வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றி.
முதலில் என்னுடைய வருத்தங்கள்.
தெளிவான வாழ்க்கை வாழ்பவர்களின் ஒரு பெரிய பலவீனம் வியாபார யுத்தியை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.
உங்கள் இடுகையின் மற்றொரு பலவீனம் தொடர்பவர்கள் (நண்பர்கள்) தொடக்கம் முதலே ஏற்படுத்த வில்லை.
மின் அஞ்சல்வசதி கூட கணக்கில் கொள்ளவில்லை.
குறைந்த பட்சம் இடுகை என்ற நட்புக்கு மேம்பட்டு நல்ல புரிந்துணர்வோடு இருப்பவர்களுக்கு தனிப்பட்ட மின் அஞ்சல் மூலமாவது இதை தெரியப்படுத்தி இருக்கலாம் அல்லவா?
தரமான விசயங்கள் தாமதமாகத்தான் தெரியும் என்பது தமிழர்களுக்கு உண்டான சாபக்கேடு போல.
தாமதமான வாழ்த்துகள்.
இரண்டாவது புத்தகத்துக்கும் சேர்த்து.
தேவியர் இல்லம் திருப்பூர்
வாங்க ஜோதிஜி.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
பொழைக்கத் தெரியாதவள் பட்டம் வாங்கியிருக்கேன் முந்தியே:-)))))
புத்தகம் வெளியிட்டிருக்கீங்கள!! சூப்பர்!! முடிஞ்ச .pdf வடிவில் இந்தப் புத்தகம் பரிசா குடுங்க மேடம்!!
வணக்கம் ஜயதேவ் தாஸ்.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.
இது மரத்தடி என்ற இணையதளத்தில் ஒரு பத்துப்பகுதிகள் வெளிவந்தபின் பகுதி 11 முதல் துளசிதளத்திலே வந்தது.
மரத்தடி ஓனர்கள் மாறி இப்போ அங்கே பழசு ஒன்னும் இல்லை:(
நானும் பிடிஎஃப் காப்பி எடுத்து வச்சுக்கலை.
துளசிதளத்தில் இருக்கும் பகுதி 11 -ன் சுட்டி இது.
http://thulasidhalam.blogspot.com/2005/06/11.html
அங்கிருந்து நூல்பிடித்து போகணும் பின்பாதி கதைக்கு.
உங்க தனிமடல் ஐடி அனுப்புங்க(இங்கேதான்) வெளியிடமாட்டேன். முழு ஃபோல்டரையும் அனுப்ப முயற்சிக்கிறேன்.
Post a Comment