Wednesday, May 03, 2006

மக்கள்ஸ்,

மக்கள்ஸ்,

ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னு இந்தப் பதிவு.

தமிழோவியத்துக்கு ஒரு ச்சின்னத் தொடர் எழுதறேன்.

போனவாரம் அறிவிப்பு போட்டுருந்தாங்க.

அதையே மறுபடி போடவேணான்னு ஒரு சுட்டி கொடுத்துருக்கேன்.

வழக்கம்போல் உங்கள் 'ஏகோபித்த ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..........................'

எலக்ஷன் நியூஸ் படிச்சுப் படிச்சு இப்படித்தான் ஆரம்பிச்சா நிறுத்த முடியறதுல்லை.


நேரம் கிடைக்கிறப்பப் படிச்சுப் பாருங்க.

என்றும் அன்புடன்,துளசி(அக்கா)


நன்றி: தமிழோவியம்

22 comments:

said...

துளசிக்கா கலக்குங்க! படிக்க ஆவலுடன்

said...

"துளசி தமிழ் " பார்த்தேன் சந்தோஷமா இருந்திச்சி. துளசி கோபால் படைப்புக்கள் -அந்த பக்கம் போனா ஒரு சுட்டி மட்டும் தான் தெரியுது கொஞ்சம் எழுதி கேளுங்க!

said...

ஆரம்பமே ஜோர்!
வாழ்த்துகள்!

said...

வாழ்த்துக்கள் துளசி. தமிழோவியத்தில் படித்தேன். நன்றாக வந்திருக்கிறது(வழக்கம் போல). ரொம்ப யதார்த்தமான எழுத்து உங்களுடையது.

said...

காகா,

வருகைக்கு நன்றி. மொத ஆளா கா(க்)கா வந்தா அதிர்ஷ்டமாமே!

தனிமடலுக்கு பதில் போறேன். கொஞ்சம் பொறுப்பா. இப்படிப் பறக்காதே:-)))))

said...

திரு & sk,
வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றிங்க.

said...

சிங்.செயகுமார்,

பின்னே? வெறும் சுட்டிதான் இருக்கும். சட்டியிலே இருந்தாத்தானே அகப்பையிலே வரும்:-))
இங்கே இன்னும் எழுத ஆரம்பிக்கலையே. சுட்டி இவுங்களுதுக்கு மட்டும்தான்.

said...

ஜெயஸ்ரீ,

நன்றிங்க.

இந்தவாரம் வந்ததையும் படிச்சுட்டீங்களா? ஒரு வாரம் முடிஞ்சபிறகு நம்ம பதிவுலே
போட்டுக்கலாமுன்னு இருக்கேன்.

said...

துளசி, இப்போதே போகிறேன்.தினம் துளசி ஆசீர்வாதஙகள் கிடைத்தால் இனிமை தான்.வாழ்த்துக்கள்.படித்துவிட்டு வருகிறேன். மனு.

said...

மானு நன்றி.
சீக்கிரம் போங்க தீர்ந்துறப்போகுது!:-)))))

said...

எந்தா மோளெ எப்போ கேரளா பொயி?காமெடி என்றால் இது தான்.மனு.

said...

அக்கா, இந்தப் பகுதி இன்னும் ஆரம்பிக்கலையா? ஒரு லிங்க் தான் கிடைக்குது..
அறிமுகமே அட்டகாசமா இருக்கு.. :) நீங்க எழுதறதுன்னா கேக்கணுமா :) ?!!!
அதிலும் யானையைப் பத்தி எழுதி ஆரம்பிச்சிருக்கீங்க :)

said...

பொன்ஸ்,

இப்பதான் முதல் வாரம் ஆரம்பிச்சுருக்கேன். பார்க்கலாம் எப்படிப் போகுதுன்னு.

அவுங்க போட்ட பிறகு ,அதுக்கு அடுத்தவாரம் நம்மதுலே போடலாம். இல்லேன்னா அவுங்க
போட்டதுக்குப் பிறகு ஒரு நாலைஞ்சு நாள் கழிச்சுப் போடலாம்.

said...

மானு,
அதொக்க அவிடே தாமஸம் கழிஞ்ஞாணு இவிடொக்க எத்தி. மனஸிலாயோ மோளே?

said...

அறிமுகத்தைப் படிச்சேன்.

அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க..

வாழ்த்துக்கள்.

said...

உங்களுக்கு ஆ-தரவு என்றும் வரவு....இந்தத் தொடர் நல்லபடியாக அமைய எனது வாழ்த்துகள்.

said...

tamiloviyatthirku oru pinnoottam
potten...kidaithdha?

said...

டிபிஆர்ஜோ, ராகவன், ராஜாத்தம்பி

ரொம்ப நன்றி.

சிவஞானம்ஜி,
இன்னும் பார்க்கலை.

said...

அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க..
வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள். துளசி அக்கா.

said...

ரெம்ப சந்தோசமாயிருக்கு. wish you all the best. கண்டிப்பா என்னோட "list"ல வைச்சுக்குவேன். விடாம படிப்பேன்.
:)

said...

தேசாந்திரி & ப்ரேமலதா,

ஆதரவுக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றி.