Tuesday, April 25, 2006






பயண விவரம் பகுதி 20


நீங்க ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? நம்ம எல்லாருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கு. எங்கியாவது போய் நாலைஞ்சுநாள் சேர்ந்தாப்புலெ தங்கறோமுன்னு வச்சுக்குங்க, இன்னின்ன வேலை, இந்தந்த நேரத்துக்குன்னு ரொட்டீனா செய்யப்பழகிடறோம். அதுவும் ஒரு மாசம்போல இருக்கோமுன்னு வச்சுக்குங்க, அவ்%u0BB

5 comments:

said...

தமிழ்மணத்துலே 'அளி'க்கமுடியாததால் மறுபடியும் போட்டுருக்கேன். பார்க்கலாம் என்னாகுதுன்னு.

ப்ளொக்கருக்கு என்னமோ சரியில்லை. தலைப்பை முழுங்கிச்சுன்னு பார்த்தா
இப்பப்பதிவையும் பாதிக்குமேலே முழுங்கிருச்சு.
அகோரப் பசியோ?

said...

மறுபடி குழப்பம்.

முழுசாப் படிக்க

said...

பெரு(சு) போட்ட பின்னூட்டமும்
அதற்கான என் மறுபடியும்
விழுங்கப்பட்டது
ப்ளொக்கரால்.

அட. இது கவிதையா?:-)))

said...

துளசி வெற்றி.என்றூ எழுத கூட பயந்து கொண்டெ எழுதுகிறென். பழகிவிட்டு மீண்டும் எழுதுகிரேன். வல்லி.மனு.

said...

மானு,

'வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம்
தமிழ் மணத்தைச்சேரும்..'

அடிச்சு தூள் கிளப்புங்க. நாளை நமதே:-)))