வகுப்பில் முதல் மாணவி 'தமிழரசி'
நம் செல்லக் கண்மணிகளுடன் கட்டுரை ஆசிரியை:-))
சந்தோஷ் & நளினி குடும்பம்
பட்டுப் போன்ற குழந்தைகளில் சிலர்
என் புலம்பலைப் பார்த்து
ப்ளொக்கருக்கெ பாவமாயிருச்சு போல.
படங்களைப் போட்டுக்கோன்னு சொல்லிருச்சு.
நன்றி ப்ளொக்கர்!
Sunday, March 19, 2006
நம்பிக்கையின் புகைப்படங்கள்
Posted by துளசி கோபால் at 3/19/2006 07:20:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நாலு விளையாட்டில் உங்கள் பெயரை போட்டிருக்கிறேன்.
அன்பு மாதங்கி,
நாலு விளையாட்டுலே ஏற்கெனவே ஒரு 'ஆட்டம் ஆடி' இப்பத்தானெ ஓஞ்சிருக்கேன்:-)
நினைவு வச்சுக்கிட்டதுக்கு நன்றி.
டீச்சர் சின்ன குழ்ந்தைகளுக்கும் ப(பா)டம் காட்டுறாங்காளா!
சிங். செயகுமார்,
வகுப்புலே கவனம் போதாது. பெஞ்சு மேலே ஏறி நில்லுங்கன்னு சொல்லலாமா?:-)
போட்டும்.இதுக்கு முந்தின பதிவைப் படிச்சுட்டுச் சொல்லுங்க.( நம்பிக்கைதான் வாழ்க்கையா)
Post a Comment