அங்கே க்ளிக்கினால் வராததால் , இங்கேயே அழகர் கோவில், நூபுரகங்கையில் எடுத்த சில படங்கள் ஜூனியரின் பார்வைக்கு.
மொத்தம் எத்தனை குரங்கும் குட்டிகளும் இருக்குன்னு எண்ணிச் சொல்லணும்,ஆமா:-))))
படங்களைக் க்ளிக்கினால் பெரிதாகத் தெரியும்(என்று நினைக்கிறேன்)
அழகரின் கோயில்
மேலே எல்லாம் கோவிலுக்கு வெளியே
கீழே உள்ளபடம் கோவிலுக்கு உள்ளே
நூபுரகங்கை மரத்தின் மேலே
தூக்கணாங்குருவிக் கூடுகள்
கங்கைக்குப் போகும் படிகள்.
Thursday, October 09, 2008
ரத்னேஷ் ஜூனியருக்கு:-)
Posted by துளசி கோபால் at 10/09/2008 09:32:00 PM
Labels: Monkey, அழகர்கோவில், நூபுரகங்கை
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//மொத்தம் எத்தனை குரங்கும் குட்டிகளும் இருக்குன்னு எண்ணிச் சொல்லணும்,ஆமா:-))))//
துளசி அம்மா,
ஜூனியரின் அப்பா ஏற்கனவே குரங்கு கதையை யாரும் தனக்கு சொல்லவில்லையேன்னு நொந்து போய் இருக்கார், மறுபடியும் குரங்கு படத்தைப் போட்டு அவரை பழிச்சு காட்டுறிங்களே.
வாங்க கோவியாரே.
இது பிள்ளைக்குப் போட்டது:-)
ஆண்ட்டி,
உங்க அன்புக்கும் நீங்க என் மேல காட்டுற தனி அக்கறைக்கும் பாசத்துக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.
நீங்க எங்க இருந்தாலும் ஒரு நாள் அங்கே வந்து பார்த்து நேரில் உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும் நான்.
எனக்காக மெனக்கெட்டு இத்தனை படங்கள் போட்டு . . .
ரொம்ப த்ரில்லா ஃபீல் பண்றேன் ஆண்ட்டி.
உங்க யானைங்க, பூனைங்க, முந்தி ஒருதடவை போட்டீங்களே பூனை டான்ஸ் எல்லாம் எனக்கு ரொம்பப் புடிச்சுது. உங்க வீட்டு குட்டிப்பாப்பா ஃபிஷ் பார்த்து சந்தோஷமா இருந்துச்சு.
நீங்க எப்போ இந்தியா வருவீங்கன்னு சொல்லுங்க. அப்போ நான் எங்கப்பாவை இழுத்திட்டு வந்து உங்களைப் பார்க்கறேன்.
ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஆண்ட்டி.
கடைசியா ஒரு விஷயம் உங்களுக்கு மட்டும் காதுக்குள்ள ரகசியமா: சலங்கை ஒலிங்கற படத்துல கமல்ஹாசன் கிட்ட ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோ பையன் சொல்லுவானே, 'அவங்க வச்சிருக்கறது கேமரா; நீ வச்சிருக்கறது வெறும் டப்பா'ன்னு. உங்க படங்களைப் பார்த்திட்டு எங்கப்பா கிட்ட அதைத் தான் சொல்லணும்னு நினைப்பேன். சரி நாலு படம் போடறதுக்கு நாலு நாள் முக்கறாரே, போறார் பாவம்னு விட்டுருவேன். உங்க படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு.
துளசி அம்மா
படங்கள் எல்லாம் அருமையா இருக்கு.
//மொத்தம் எத்தனை குரங்கும் குட்டிகளும் இருக்குன்னு எண்ணிச் சொல்லணும்//
முதல் படத்துல இருந்தா:-)))))
படங்கள் அருமை டீச்சர்.
***
மொத்தம் எத்தனை குரங்கும் குட்டிகளும் இருக்குன்னு எண்ணிச் சொல்லணும்,ஆமா:-))))
***
system screenல இருப்பது மட்டுமா, இல்லை screenக்கு இந்த பக்கம் இருப்பதையும் சேர்த்தா??
அழாகர்கோவிலை இன்னிக்குப் பார்த்தாச்சு..இவ்வளவு குரங்குகள் அங்க இருக்கா.????
நினைவில்லை எனக்கு:)
வாங்க ஜூனியர்.
இதென்ன ஆசீர்வாதம் அப்படி இப்படின்னு ஒரேதா என்னை மேலே தூக்கிட்டுப்போனா எப்படி?
ம்ம்ம்... நல்லா இருப்பா!
எல்லாம் சரி. கேள்விக்குப் பதிலைக் காணோமே????
எத்தனை குரங்குகள்?
இந்த டிஜிட்டல் கேமெரா வந்தபிறகு எல்லாம் ரொம்பவே சுலபமாப் போயிருக்கு.
ஒரே ஷாட்டை படபடன்னு நாலைஞ்சு எடுத்துட்டு, நல்லா இருப்பதை மட்டும் வெளியெ காமிச்சு பயங்கர ஃபோட்டோகிராஃபர்ன்னு பெயர் தட்டிக்கிட்டுப் போயிறலாம்:-))))
வாங்க சிம்பா.
ஆமாம் முதலில் இருந்து முடிவுவரை எண்ணனும்:-)
வாங்க குடுப்பை.
ரெண்டு பதிவு ஆனதாலே ரெண்டு இடத்துலே(யும்) பின்னூட்ட வேள்வியாப் போயிருச்சு.
வருகைக்கு நன்றிப்பா.
வாங்க Ŝ₤Ω..™.
அஷோக்தானே உங்க பெயர்?
//system screenல இருப்பது மட்டுமா, இல்லை screenக்கு இந்த பக்கம் இருப்பதையும் சேர்த்தா??//
கரெக்ட்டாச் சொன்னீங்க.
உள்ளும் புறமுமா இருக்கும் 'எல்லாக் குரங்குகளையும்' கணக்கில் சேர்த்துக்கணும்:-))))
வாங்க வல்லி.
(கெமெராக்)கண்ணில் பட்டது பாதி. படாமல் இருந்தது மீதி:-))))
எக்கச்சக்கமாப் பல்கிப்பெருகி இருக்குப்பா:-)))
Post a Comment