Tuesday, August 12, 2008

PIT க்கு நான் எடுத்த பிட்டு:-)

மனிதனுக்குக் காத்திருக்கும் மலையும், குதிரைக்குக் காத்திருக்கும் மைதானமும்

முதல் படம் பிட்டுக்கு:-)))))


====================================================================

இதெல்லாம் ச்சும்மா உங்க பார்வைக்கு.

வீடு விட்டு வெளியில் மெயின் ரோடு வந்தவுடன்.....






தொப்பி இங்கே.............தலை எங்கே?



போருக்குப் போகப் போறேன். இங்கே போரான போர்:-)








வசந்தம் வரப்போகுது.....



பந்தயம் போடலாமா?



எங்கள் முன்னழகும்



எங்கள் பின்னழகும்



இன்னும் குளுரு விட்டபாடில்லையே.....


மாடல் அழகி நயன(ம்)தாரா!!


37 comments:

said...

மீ த ப்ர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ! :)

பிட்டு படம் ஜூப்பர் :P

said...

முன்னழகும் பின்னழகும்...ஹி...ஹி..நயந்தாரா....ஹி..ஹி..ஹி :P

நல்லா இருந்தது :))

said...

உய்....உய்...உய்...நெஜமாவே நான் மீ த பர்ஸ்ட்டு.....

அத்தாஆஆஆஆஆஆஆஅ நான் பாஸாகிட்டேன் :D :D

டீச்சர் ஆன் லைன் - ஆ :D :D

நலமா? டீச்சர்.

நான் இப்பத் தூங்கப் போறேன் :))))

said...

குதிரைகள் தண்ணீர் குடிக்கும் படம் அழகாய் இருக்கிறது.

said...

அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்

said...

நீங்களுமா பிட்டு படம் போடப்போறீங்க என்ற அதிர்ச்சியில ஓடி வந்தேன். எல்லா படமும் நல்லா இருக்கு(புது கேமராவா?)

said...

டீச்சர்,

அருமையான படங்களின் அணிவகுப்பு. அந்த பானரமிக் எஃபெக்ட்டுக்கே உங்களுக்கு பரிசு கொடுத்தாச்சு :)))

said...

வாங்க புதுவண்டு.

உங்களுக்கும் எங்களுக்கும் சரியாப் பனிரெண்டு மணி நேர வித்தியாசம்.

சரி. போய்த் தூங்கிட்டுப் புத்துணர்ச்சியோடு வாங்க.

said...

வாங்க ஓவியா.

உங்க பெயரிலேயே எல்லா அழகும் அடங்கிருதேங்க!!!!

said...

வாங்க சிஜி.

வந்து வகுப்பில் உக்காருங்க.

பதிவேட்டில் பதிஞ்சாச்சு.

வகுப்புலே வாயத் திறந்துட்டாலும்......

said...

வாங்க க.ஜூ.

டீச்சரும் 'டீசரா' இருக்கக்கூடாதா?

கேமெரா அதே பழயதுதான். Sony DSc -P 200. MPEG Movie VX.

புதுசுக்கு அடிப்போட்டுக்கிட்டு இருக்கேன். ஸேல் வரட்டும். வெயிட்டீஸ்:-)

said...

வாங்க சதங்கா.

உங்களை நடுவராக்கணுமுன்னு பிட்டுக்குக் கோரிக்கை வைக்கணும். இல்லையேல்............

உண்ணும் விரதப் போராட்டம் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு எச்சரிக்கை விடுக்கவா?

said...

பரிசுக்கு பனோரமா என்றால் ரசிப்புக்கு
புசு புசு நாய்களும் நீர் பருகும் குதிரைகளும்.

said...

துளசி

வெற்றி பெற வாழ்த்துகள்

அனைத்துமே அருமை - அழகை ரசிக்கக் கற்றிருக்கிறீர்கள்.

said...

டீச்சர் மூன்றாவது படத்தில் அந்த நீல கலர் கார் குறுக்கே இல்லாமல் இருந்திருந்தால் செம கலக்கலாக இருந்து இருக்கும்!

முதல் படம் அருமை!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நாயும் பரியும் நமக்கே நமக்கு:-))))

said...

வாங்க சீனா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

எல்லாம் இருத்தலின் அடையாளம்தான்:-))))

said...

வாங்க மஞ்சு.

பச்சைவிளக்கு வந்ததும் நீலம் பாய்ஞ்சுருச்சுப்பா:-))))

said...

படம் எல்லாமே நல்லா இருக்கு...

Anonymous said...

நயன தாரா ரொம்ப அழகு போங்க

said...

வணக்கம் மேடம்!பனோராமா வியூ 70MM கத்துகிட்டீங்க போல இருக்குது!!

நேற்று கிரியின் பதிவில் உங்கள் பின்னூட்டம்...

// எனக்கு வர்ற கோபத்துலே......

அரசியல்வியாதிகளும் அதிகாரிகளுமே மட்டும் பெத்துக்கட்டும் இனிமேல். அவுங்க வாரிசுகளுக்குத்தான் இந்தியா.//

எத்தனையோ விதமா கோபங்கள் பார்த்திருக்கேன்.இப்படியும் கூடவா கோபப்படுவார்கள்:))))))))

said...

மேடம் படங்களை இன்னொருமுறை ஆராயும்போது மனசுக்குப்பட்டது.

முன்னழகு நன்றாக இருக்குது.கூடவே குளிருக்கு தூங்கும் நயன தாராவையோ என்னைப் பார்க்கும் நயன் தாரோவையோ பனோரமா செய்து போட்டிக்கு அனுப்பியிருக்கலாமோன்னு தோணுது.இன்னும் நேரமிருக்குது நாட்டாமைகிட்ட முறையிட.

said...

//உங்களை நடுவராக்கணுமுன்னு பிட்டுக்குக் கோரிக்கை வைக்கணும். //

அப்புறம் எப்படி போட்டியில கலந்துக்கிறதாம் :)))

//உண்ணும் விரதப் போராட்டம் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு எச்சரிக்கை விடுக்கவா?//

இது நல்லா இருக்கே. ஆனா வேண்டாம், ஏற்கனவே எப்படி எடை குறைக்கறது என மனதுக்குள் போராட்டம். மனசு சொன்னாலும், ஒடம்பு, அதன் கேட்வே நா(க்கு) கேக்க மாட்டேங்குது :))) பலரது கருத்தும் இதுவா தான் இருக்கும்னு நினைக்கறேன் !!

said...

வாங்க sen22

என்னப்பா பேர் இது? விளக்கம் சொல்லக்கூடாதா? செண்ட்டு?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

'அவுங்க' அழகுன்னு பதிவர்கள் சொல்றது சரிதான் போல!!!!

said...

வாங்க ராஜ நடராஜன்.

போட்டிகளில் கலந்துக்கறது ஒரு இருத்தலின் அடையாளம்தான். எதிர்பார்ப்பு ஒன்னும் பெருசா இல்லை.

கோபால்தான் கேட்டுக்கிட்டு இருந்தார். போட்டியில் ஜெயிக்கரவங்களுக்கு என்ன பரிசு?ன்னு.

'சென்னையில் ஒரு புது வீடு' ன்னு சொல்லிவச்சேன்:-)))

அந்த பின்னூட்டம் உங்களை இந்தப் பாடு படுத்தியிருக்கா?

வேற யாருக்கும் எதுக்கும் வாய்ப்பே இல்லை. எல்லாத்துக்கும் பெரிய இடத்துலே இருந்து ரெகமண்டேஷன் வேணுமுன்னு இருக்கும் நிலை பார்த்து வந்த வயித்தெரிச்சல்தான்.

சும்மாச் சாதாரண மக்களுக்குப் பொறந்து கஷ்டப்படுறதைவிட பொறக்காம இருக்கலாமுன்னு .....

போன போட்டியில் ஒரு பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வாங்குன பெண்ணை நினைவு இருக்கா? அரசு அவுங்களுக்கு ஏதாவது செஞ்சதா?


நயனதாரா, பிற்சேர்க்கையில் சரியா வரலை(-:

said...

சதங்கா,

வெற்றிகரமாக இளைக்கும் வகை கண்டுபிடிச்சா......

பதிவாப் போட்டுருங்க.

said...

மரங்கள்..விளக்குமரங்கள்..
சிக்னல் மரங்கள்..தொப்பி மரங்கள்..
கலியுக நியூசி கர்ணன்..அவன்
கவச குண்டலங்கள்..வா,வா வசந்தமே.. ரேஸ் கோர்ஸ்.. குதிரைகள் பலவிதம்..புசுபுசு நாய்குட்டி எல்லாமே நல்லாருக்கு டீச்சர்! கடைசி படம் தான், பாதி தண்ணில முக்கின மாதிரி இருக்கு :))

said...

வாங்க தமாம் பாலா.

//பாதி தண்ணில முக்கின மாதிரி இருக்கு :))//

அப்டீன்னா?
முழுசும் நனையலையா?

said...

படங்களை நன்றாக எடுத்திருக்கிறீர்கள் அம்மா!
அருமை!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

பின்னழகுக் குதிரைகள் பிரமாதம். போட்டிக்கு வானமா தலைப்பு????

ஒரே வானமும் பூமியுமா சுட்டுத் தள்ளி இருக்கீங்களே:)
நயந்தாராவா சூப்பரோ சூப்பர்/..:)
எத்தனை படம்பா!!!
ஹாயா உட்கார்ந்து பார்க்கப் போறேன்:)

said...

வாங்க ஜோதிபாரதி.

நேரில் இன்னும் அழகு. நான் சுட்ட விதம் இப்படிக் கிடக்கு. கெமெரா சரியில்லைப்பா:-)))))

said...

வாங்க வல்லி.

வானம் தந்தை , பூமி தாய் இப்படித்தான் மவொரிகள் சொல்றாங்க.

அதான் அப்பாவை அதிகமாச் சுட்டேன்:-))))

said...

பிட்டா???..யக்கோவ்...நயந்தாரா தான் ஸ்டார்..சூப்பர் போங்க... ஜூலி நியாபகம் வருதே...ம்ம்

said...

வாங்க மங்கை.


இந்தப் 'பசங்க' பொல்லாத அழகா இருக்காங்கப்பா. விட முடியலை.

said...

குதிரைகள் முகப்படம் சூப்பர் டீச்சர்...அழகான ஓவியம் போல போட்டோ எடுத்திருக்கீங்க..திருஷ்டி சுத்திப் போட்டுக்குங்க...!

said...

வாங்க ரிஷான்.

என்னது .....? ஓவியம் போலவா?

சரியாப்போச்சு. அது ஓவியத்தயே சுட்டதுதான்:-)