Tuesday, August 26, 2008

ஓமான் பதிவர்கள்

நண்பர்களே,

ஓமானில் இருந்து வலைபதியும் நண்பர்கள் இருந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்வீர்களா?

நம்ம மஸ்கட் சுந்தர் இப்ப அங்கே இல்லை.

மீனா அருணின் பதிவுகள் போனவருசத்தோடு அப்படியே நின்னுபோயிருக்கு(-:

அதுதான் வேற வழி இல்லாமல் இங்கே பதியவேண்டியதாப் போயிருச்சு!!!!

7 comments:

said...

துளசி, பதிவர்கள் எனக்குத் தெரிந்து அங்க யாரும் இல்லை.தோகா,அபு தாபி,துபாய்,ஷார்ஜாக்காரர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் உண்டு.
குட்லக்.

said...

ரீச்சர், எனி ப்ராப்ளம்? எதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க. நம்ம ஆள் ஒருத்தர் இருக்காங்க. முடிஞ்சதைச் சொல்லலாம்!

said...

http://thuvaakkam.blogspot.com/

இவங்களுக்கு வேணா கமெண்ட் போட்டு கூப்பிட்டு பாருங்க டீச்சர், மஸ்கட்டில் தான் இருந்தாங்க... :)

said...

என்ன ரீச்சர், ஓமன் பேங்குல டாலர் தரேன்னு மறுபடி மெயில் வந்ருக்கா? :D

said...

வாங்க வல்லி, கொத்ஸ், தமிழ்பிரியன் & அம்பி.

பின்னூட்டியதுக்கு நன்றி. ஒரு நடை போய்வரலாமான்னுதான் கேட்டேன்.

அம்பி,

பேங்கையே என் பேருக்கு மாத்தித் தரப்போறாங்களாம். அதுதான்:-))))

said...

வணக்கம் நண்பரே.. நான் ஓமானில் தான் இருக்கிறேன். நீங்கள் ஓமானிலா இருக்கிறீர்கள்?? நானும் ஓமானை சேர்ந்த பதிவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் எனக்கும் தெரியப்படுத்துங்கள். :)
webkuru@gmail.com

said...

வாங்க குருபரன்.

நான் நியூஸிலாந்தில் இருக்கேன். ஓமான் வந்து பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சது. அதுதான் யாராவது நம்மாட்கள் இருக்காங்களான்னு கேட்டு எழுதுனேன். அதுவும் ரெண்டு வருசம் முன்பு........