என்னன்னே தெரியலைங்க...... கணினியில் வேர்டுபேடில் சேமிச்சுவச்ச சில விசயங்கள், இப்ப வெளியிடத் தேவைப்படுதுன்னு பார்த்தால் எல்லாமே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என என எனன்னு......
?????? ???????? ??????? ????.
???????? ????????? ?????? ?????, 100 ??? ????? ?????????
??????????? ??????? ????????????, ????? ????????????? ??????? ????????
???? ????? ??????? ????? ????:-)
இப்படித்தான் தெரியுது. ஏன்? எதுக்கு? என்ன பண்ணித் தொலைச்சேன் ன்னு ஒண்ணும் புரியலையே......
மீட்டுத்தரும் வழி ஏதாச்சும் தெரிஞ்சாச் சொல்லுங்களேன்......
அவசர உதவிக்குன்னு ........ தொலைபேசி எண்கள் இல்லாததால்.......
பதிவுதான் போட வேண்டி இருக்கு.
உதவி வேணும் ப்ளீஸ்.....
Sunday, May 04, 2008
கே.பி. சுந்தராம்பாள் அம்மா இப்பக் கணினியில் வந்துட்டாங்களா?
Posted by துளசி கோபால் at 5/04/2008 11:44:00 AM
Labels: ??? help please
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
அந்த கேள்விகுறிகளுக்கு நடுவிலே உள்ள 100 என்ன??:)
மன்னிக்கவும் இதை பத்தி ஒரு மண்ணும் தெரியாது .:)
இப்படிக்கு
க.கை.நா
வாங்க ராதா.
அது ஒருவேளை அவசர(போலீஸ்) உதவிக்கு தொலை பேசி எண் ஆக இருக்குமோ?
அதுசரி. என்னோட 'க.கை.நா.'வைப் பயன்படுத்த காப்பிரைட் இருக்கே என்கிட்டே அனுமதி வாங்கிட்டீங்களா? :-)))))
உங்க font தான்பிரச்சனை.
சுரதா மாற்றியில்போட்டு பாருங்க.
மெயிலில்அனுப்புங்க சோதிச்சு பார்க்கிறேன்.
துளசி மேடம்! சேமித்து வைத்த எழுத்துக்களை File->Save as-> Unicode Text Document முறையில் சேமித்து பாருங்கள். பொதுவாக
யூனிகோட் எழுத்துக்கள் 8 பிட் முறையில் சேமித்தால் இது போல் கேள்வி குறிகளாக வரும்.
வாங்க குமார்.
சுரதா, பொங்குதமிழில் எல்லாம் போட்டுப் பார்த்தாச்சு.
ரெண்டு மூணைத்தவிர மத்ததெல்லாம் ஒழுங்காத்தான் சேமிக்கப்பட்டிருக்கு.
உங்களுக்குத் தனிமடலில் அனுப்பி இருக்கேன்.
பார்த்துட்டுச் சொல்லுங்க.
வாங்க பிரேம்ஜி.
வழக்கமான முறையில் யூனிகோடு டெக்ஸ்ட் டாக்குமெண்ட் சேமிப்புதான்.
இதுக்கென்ன ஆச்சுன்னுன்னு தெரியலையே(-:
இப்படித்தான் நானானி அடித்துக் கொண்டு என்ன என்று கேட்டார்கள். உங்கள் பேரன் கீபோர்டில் விளையாடினானா என்று கேட்டேன். கடைசியில் ஏப்ரல் ஃபூல் சொல்லிவிட்டார்கள். நீங்கள் என்ன சொல்வீர்களோ?
சகாதேவன்
டீச்சர், சுரதா.காமில் பொங்கு தமிழ் கன்வெர்டர் இருக்கிறது. வோர்ட்பாடில் உள்ளதை செலெக்ட் ஆல் செய்து - அதில் கொண்டுபோய் உள்ளிடுடிங்கள் - உங்களுக்கு மீண்டும் நீங்கள் தட்டச்சு செய்த தமிழ் உருவிலேயே கிடைத்துவிடும்.
(எனக்கும் இதுமாதிரி இரண்டொருமுறைகள் ஆகியிருக்கிறது.)
வாங்க சகாதேவன்.
மே நாலுக்கு என்ன விளையாட்டு?
பேரன் வரலை இன்னும். பொண்ணுக்குக் கல்யாணம் ஆகட்டும் முதலில்:-))))
உண்மையான ப்ராப்ளம்தான்.
எங்க பூனை கீபோர்டில் விளையாடுவதில்லை:-)))))
வாங்க வாத்தியார் ஐயா.
நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சுபார்த்துட்டுத்தான் கடைசியா பதிவுலகில் புலம்புகின்றேன்:-))))
உங்களுக்கு அப்ப 'டைம்' நல்லா இருந்துருக்கும் போல:-)
/////வாங்க வாத்தியார் ஐயா.
நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சுபார்த்துட்டுத்தான் கடைசியா பதிவுலகில் புலம்புகின்றேன்:-))))
உங்களுக்கு அப்ப 'டைம்' நல்லா இருந்துருக்கும் போல:-)/////
சரி, இப்ப டைம் நல்லா இருக்கான்னு பார்க்கிறேன்
அந்த வரிகளில் ஒரு ஆறு வரிகளை மட்டும் சுட் & பேஸ்ட் செய்து மின்னஞ்சலில் அனுப்புங்கள். முயற்சி செய்து பார்க்கிறேன் - மாற்ற முடிகிறதாவென்று!
ஹூகும்...பாட்டியை காப்பாற்ற முடியவில்லை.:-)
வேறு யாராவது பெரிய டாக்டர் வருகிறாரா என்று பார்ப்போம்.
//???????? ????????? ?????? ?????, 100 ??? ????? ?????????//
//நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னமாதிரி//
ங்கற ரேஞ்சுக்கு ஏதாவது எழுதினீங்களா? அதனாலத்தான் 100 மட்டும் அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரீச்சர், இதுக்குதான் சேமிச்சு எல்லாம் வைக்கக்கூடாது. இன்ஸ்ட்டண்ட் ரிலீஸ்தான் நம்ம பாணி!
(தெரியாதுன்னு எப்படி எல்லாம் சொல்லறாங்கடான்னு உங்க அவர் கிட்ட புலம்பக்கூடாது!)
டீச்சர்,எதுக்கும் அந்தப் பக்கத்துல ரைட் கிளிக் பண்ணி...என்கோடிங் போய்..அதுல யுனிகோட் கொடுத்துப் பாருங்க..
என்னோடதுல பெட்டி,பெட்டியா வந்தது(????????? இதுவோ 100 இதுவோ வரல :P )
மேற்படி செய்தேன்.இப்போ சரியாகிட்டுது :)
ஆகக்கூடி இப்ப என்னதெரியுது..
எல்லாருக்கும் இந்தக் கஷ்டம் வந்திருக்குன்னு:)
சிரமங்கள் விலகி பதிவு பளிச்சென்று தெரிய வாழ்த்துகள்.
எங்கியோ கே பி எஸ் சிரிக்கும் சத்தம்கேக்குது.:)
அனுப்பிட்டேன் வாத்தியார் ஐயா.
வாங்க குமார்.
பாட்டி கடைசியில் 'பூட்ட' கேஸ் ஆகிட்டாங்களா? :-)))))
வாங்க டோண்டு.
தலைப்பு மட்டும் தமிழில் இருப்பது அப்படியே இருக்கு.
என்ன எழுதுனேன்னு தெரியுது? ஆனா எப்படி (எல்லாம்) எழுதுனேன்னு தெரியலையே.....:-)))))
நினைவுக்குக் கொண்டுவந்து மறுபடி எழுதணும்.
இப்பத்தான் 100வது முறையா மனசுக்குள்ளே முயற்சிக்கிறேன்:-)
வாங்க கொத்ஸ்.
சரித்திரத்தை 'இன்ஸ்டண்ட்டா' எப்படிப்பா எழுதறது?
வாங்க ரிஷான்.
என் முயற்சி திருவினை ஆகலை(-:
வாங்க வல்லி.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.....
இருக்குமுங்கறீங்க?
ச்சீச்சீ..... அம்மா பாவம்ப்பா:-))))
நோ ஹோப். ஒரு பத்து நிமிசத்துக்கு முந்தி கொண்டுவந்துருந்தாக் காப்பாத்தி இருக்கலாமாம். டாக்டர் சொல்றார்:-)))
நீங்கள் பார்க்கவேண்டிய File ஐ திறந்ததும் மேலே உள்ள Menuவில் File ஐ Click செய்து வரும் பட்டியலில் Web Page Preview என்பதை செய்து பாருங்கள்.. புதிதாய் வரும் web page ஒன்றில் எழுத்துரு சரியாக தெரியும்..
இப்படி செய்து பாருங்கள்...
வாங்க ஓவியா.
உங்க பேரு கொள்ளை அழகு.
ஆமாம். வேர்டு பேடுலே நீங்க சொன்ன மெனு வகையறா ஒண்ணையும் காணோமே(-:
டீச்சர்
பிரச்சனை சரியாச்சா இல்லியா?
சீக்கிரம் சொல்லுங்க! ஒங்களுக்கே மார்க் போட எம்புட்டு நேரம் வெயிட்டிங்? :-)
அப்பறம் எல்லாரும் அந்த 100ஐத் தான் பாக்குறாங்க!
//
???? ????? ??????? ????? ????:-)
//
இடுக்கண் வருங்கால் நகுக-ன்னு நவ்வுறீங்க! உங்க சிரிப்பை யாருமே பாக்க மாட்டங்கறாங்களே, என்னைய தவிர? :-))
அந்த வேர்ட்பேட் ஃபைலை எனக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைங்க டீச்சர்! (உங்க வங்கி நகை விவரம் எல்லாம் அதுல ஒன்னுமில்ல-ல? :-)))
வாங்க கே ஆர் எஸ்..
அதுலே இருக்கும் வங்கிக்கணக்கில் ஒன்னுமே இல்லாததால் உடனே இட்டு நிரப்பவும்:-)
Post a Comment