Monday, July 28, 2008

புதிருக்கு இது ஒரு க்ளூ:-)






போன புதிர் கொஞ்சம் கஷ்டமாப் போயிருச்சா?


இந்தப் படத்தைப் பாருங்க. இதை வச்சு அதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்க.



ஆல் த பெஸ்ட்:-)

15 comments:

துளசி கோபால் said...

மக்கள்ஸ்,

இப்பச் சுலபமா விடையைக் கண்டு புடிச்சுருவீங்க.

மணி இரவு பத்தரை ஆகப்போகுது.

மீண்டும் நாளைக் காலை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை
வணக்கம் கூறி 'விடை'பெறுகின்றேன்.

Unknown said...

Looking like olive fruits...but ithai vechu athai eppadi kandu pidikkirathunnu therila :-(

துளசி கோபால் said...

ஹெய்டி,

இதைச் சரியாச் சொல்லிட்டீங்க.

இன்னும் சிலர் முயற்சிக்கட்டும்.

விளக்கம் நாளை:-)

ராஜ நடராஜன் said...

நாவல் பழத்தை படத்துல காட்டி பழசெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்திறீங்க.முன்னால புதுகைத் தென்றலும் நாவல் படம் போட்டமாதிரி ஞாபகம் இருக்குது.

ராஜ நடராஜன் said...

மேடம் முந்தைய பின்னூட்டம் போட்டுட்டு முந்தைய புதிருக்குப் போகும்போது திடீர்ன்னு ஒரு ஞானோதயம்.நியுசில எங்கே நாவல் பழம் கிடைக்கப்போவுதுன்னு.கருப்புச் செர்ரிதானே அது?

இந்தச் செர்ரிப்பழத்தை அந்தப்படகுப்பீங்கான்ல வச்சு இன்னொரு படம் போட்டா எப்படி இருக்கும்?

புதிர் தெரியாததுக்கு மேலே சொன்னது ஒரு சப்பக்கட்டு:)

நானானி said...

என்ன துள்சி? நாவல் பழம் போலத்தெரியுது. இல்லாக்காட்டி
உங்கூரிலேதான் எங்களுக்குப் பேர் தெரியா பழங்கள் கொட்டிக்கிடக்குமே!
நாவல்பழத்துக்கும் ஔவையாருக்கும்
முருகனுக்கும்தான் தொடர்பு. இங்கென்ன வேலை? ஃப்ரூட் பௌலா?
புரிச்.....!நா விட்டேன் ஜூ...ட்!!

☼ வெயிலான் said...

நாவற்பழமா? டீச்சர்

Unknown said...

naval palam ...

vivek.j

Anonymous said...

அவ்வைப்பாட்டியோட பழம் தானே

Anonymous said...

ஆனா திராட்சை மாதிரியும் இல்ல இருக்கு

G.Ragavan said...

ஆலிவ் பழங்கள். ஒடம்புக்கு நல்லது. குறிப்பா தோலுக்கு ரொம்ப நல்லது.

விடை சரியா டீச்சர்?

துளசி கோபால் said...

வாங்க ராகவன்.

க்ளூவைச் சரியாச் சொல்லி இருக்கீங்க.

அப்ப முந்தின படம்?

Unknown said...

ஆலிவ் மரத்தினால செஞ்ச டப்பாவா அது?

வி. ஜெ. சந்திரன் said...

நாவாய்/ படகு அது தானே முந்தைய பதிவில் உள்ள படம். படகு என்பதாக தான் நான் உணர்ந்தேன். என்ன பின்னூட்டம் போட சோம்பலில் :) விட்டுட்டேன்.

துளசி கோபால் said...

வாங்க வாங்க.

உங்க ஆர்வம் புரியுது.

விடையை ஒரு பதிவா போட்டுருக்கேன்.

அடிக்க வரமாட்டீங்கதானே?

விடு ஜூட்.:-)