Sunday, July 27, 2008

இது என்ன?கையாலே வர்ணம் தீட்டியதாம். விலை 20 டாலர்கள்.
இது என்னவாக இருக்கலாம்?


40 comments:

said...

no idea madamme

said...

இப்பப் பார்த்தா பலூனாட்டம் இருக்கே

said...

சாப் ஸ்டிக்ஸ் வைக்கவோ, சாஸ் வைக்கவோ அல்லது, சூஷி வைக்கவோ உதவும் பவுல்.

I mean , a bowl used as chinese serving dish.

said...

ஏதோ பேக் பண்ற டிஷ் மாதிரி இருக்கு. ஆனால் 20 டாலர் எல்லாம் அநியாயம். வால்மார்ட்டில் 1 டாலருக்கு கிடைக்கும்.

said...

பீங்கான் தட்டு.
சரியா?

said...

//பீங்கான் தட்டு.
சரியா?//

அதே அதே! நானும் குமார் பக்கம்.

Anonymous said...

ப்ரிஸ்கோஸ்ல சேல்ல வாங்கின பீங்கான் தட்டு மாதிரியும் இருக்கு, கொட்டாங்குச்சிக்கு வர்ணம் பூசின மாதிரியும் இருக்கு.

said...

வாங்க வாங்க எல்லாரும்.

படம் சரியாப் புரியலையோன்னு இன்னும் ரெண்டு கூடச் சேர்த்துப் போட்டுருக்கேன். பார்த்துட்டுச் சொல்லுங்க.

ராப்:

பலூனா? நோ சான்ஸ்.

புதுவண்டு: ஊஹூம்

க.ஜூ: விடை சரி இல்லை.
என் மகளும் இதுலே ஒட்டியிருந்த விலையைப் பார்த்துட்டு, 'இரக்கத்துடன் தலை அசைச்சுட்டு'ப் போனாள்.

said...

வாங்க குமார் & திவா.

அரைக்கிணறு தாண்டிட்டீங்க:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

ப்ரிஸ்கோஸ் என்றவரை கரெக்ட்டு:-)

said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அப்ப வேற எதோ ஓடு. வண்ணம் தீட்டிட்டாங்க.

said...

Hola amigo: quería invitarte que visites el blog que estoy realizando con mis alumnos de segundo año de la secundaria sobre LA DISCRIMINACIÓN.
http://nodiscrimine.blogspot.com
Tema arduo e interesante.
Seguro será de tu agrado.
Te invitamos que leas lo que gustes de él y hagas una opinión sobre el mismo.
Tu aporte será valioso.
Un abrazo desde la Argentina.

said...

பேனா பென்சில்களை போட்டு டேபிளின் ஓரத்தில் வைத்துக்
கொள்ளும் ட்ரேயைப் போல இருக்கிறது டீச்சர்!

இருந்தாலும் மானிட்டர் கொத்தனார் வந்து சொன்னால்தான்
கரீக்டாக இருக்கும்!

said...

பல்லுவெளக்கிற ப்ரெஸ் வச்சிக்கிற பீங்கான் தட்டா ?

said...

பீங்'கான்' தட்டு அவித்த அல்லது சுட்ட கான்(மக்காசோளம்) மேஜையில்
பரிமாறுவதற்கு. சரியா?

said...

இல்லை திவா.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

விடை சரியில்லை (-:

said...

வாங்க கோவியாரே.

ஊஹூம்......

said...

வாங்க நானானி.

'சரம்' தொடுக்கும் நார் வச்சுக்கும் பீங்கான் தட்டுன்னு சொல்லி இருக்கலாமுல்லெ?:-)))))

கான் காது.

said...

கைகளை தூக்கிவிட்டேன் தெரியவில்லை :)

said...

ஒண்ணும் விளங்கலையே !

எதையாவது ஊத்தி வைக்க பயன்படுத்துற பொருளா? ;-)

said...

திவாவை அரைக் கிணறு தாண்டிட்டதா சொல்லி முக்கால் தாண்ட முயற்சிக்கையில் "தொபகடீர்"னு விழ வச்சுட்டீங்க:)! [கயிறைப் பிடிச்சு மேல வந்தீட்டீங்களா திவா?]

பீங்கானுக்கு அரைக் கிணறு மார்க் கொடுத்திருந்தாலும் எனக்கென்னவோ பார்த்தா பீங்கான் போல தெரியலையே மேடம். வொயிட் கலர் மேல் பாகமும் ஃப்ளாட்டா இருக்காப்ல இருக்கு. ஜெல் pack... சரியா? அவுட்டர் லேயர் ஒரு வித ரப்பரால் செய்யப் பட்டாற் போலிருக்கு.

said...

வாங்க வெண்பூ.

எதாவது க்ளூ கொடுக்கணுமான்னு யோசனையா இருக்கேன்:-)

said...

வாங்க கிரி.

பீங்கான்னு சொன்னா எதையாவது ஊத்திவச்சுக்கணும். இல்லை:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இன்னும் வேற எதாவது சொல்லுங்கப்பா:-)

said...

ரா அக்கா, இன்னும் உள்ளேயேதான் இருக்கேன்!
ம்ம்ம் என்ன பண்ணறது!

said...

ம்ஹூம், ரொம்ப கஷ்டமா இருக்கு

said...

சீக்கிரம் விடை சொல்லுங்க மேடம்

said...

டீச்சர் விடைய தெரிஞ்சுப்பதை விட

//வாங்க குமார் & திவா.

அரைக்கிணறு தாண்டிட்டீங்க:-)//

இவர்கள் மீதி கிணறு தாண்டாமல் விழுந்தார்களா?, கிணறு எம்புட்டு ஆழம் என்று விடை தெரிய ஆவலாக இருக்கிறேன்.

(விடை தெரியவில்லை என்பதற்காக சும்மா அப்படியே போய்விட முடியுமா? டீச்சர்!!!)

said...

திவா & ராப்

உங்களுக்காகவே இன்னொரு பதிவு க்ளூ கொடுக்கும் பதிவு போட்டுட்டுத் தூங்கப்போறேன்.

முயற்சி திருவினை ஆக்கும்:-)

said...

வாங்க குசும்ப்ஸ்.

அடுத்த பதிவையும் பார்த்துட்டுச் சொல்லுங்க:-)

said...

குசும்பன் said...
////டீச்சர் விடைய தெரிஞ்சுப்பதை விட
//வாங்க குமார் & திவா.
அரைக்கிணறு தாண்டிட்டீங்க:-)//
இவர்கள் மீதி கிணறு தாண்டாமல் விழுந்தார்களா?, கிணறு எம்புட்டு ஆழம் என்று விடை தெரிய ஆவலாக இருக்கிறேன்.////

:))! நானும் அப்படியே! கிணற்றுக்கு இந்தப் பக்கமே நிற்கிறேன், அடுத்த பதிவாக வந்திருக்கும் க்ளூவைப் பார்த்த பிறகு கூட.

said...

சிப்ஸ் சாப்பிடும்போது....கும்பலாக..
டிப்பி டிப்பி சாப்பிடும் டிப் ஊத்தி வெச்சுக்க. சேரியா? இல்லையா?
பின்ன என்னான்னு சொல்லிடுங்க, எனக்கு நெறய வேலையிருக்கு. இந்த வெளாட்டுக்கு நா வரலைப்பா!!!

said...

வணக்கம் டீச்சர்.. எல்லோரும் மண்டையை பிச்சுகறத பாத்தாக்க தமாஷா இருக்கு.. :)) காசா பணமா.. நானும் சொல்லி வைக்கறேன்

1.ஃப்ரூட் பௌல் (பழக்கிண்ணம்)
2. திருவோடு :-)

said...

காகித தட்டு.
இதான் கடேசி முயற்சி, மேலே வரத்துக்கு!

said...

ராமலக்ஷ்மி, நானானி, திவா, தமாம் பாலா,

வாங்கப்பா.

விடையைப் பதிவாபோட்டுருக்கேன்.

போய்ப் பாருங்க.

அக்கட வெள்ளண்டி.

வெள்ளு, வெள்ளேய்.....:-)

said...

நல்லாப் போட்டிங்க புதிர். போட் -> நாவாய் -> நாவல் பழம்-னு ஒரு க்ளூ வேற. ஆலிவ்-க்கு க்ளூ ஏதும் கானோமே. போங்கு ஆட்டம் இது :-))

//இருந்தாலும் மானிட்டர் கொத்தனார் வந்து சொன்னால்தான்
கரீக்டாக இருக்கும்!//

வாத்தியார் ஐயா,

கொத்தனார் லீவில் போய் இருக்கும் போது டீச்சர் பரீட்சை வச்சிட்டாங்க. அதாவது பரவாயில்லை. ஆனா நீங்க அவரை வெறும் 'மானிட்டர்' கொத்தனார்-னு சொல்லிட்டிங்க பாருங்க.

'மெக்டவல்', 'ஷிவாஸ் ரீகல்', 'கேப்டன் மார்கன்' என்ற மற்ற அடைமொழிகளை சொல்லாமல் விட்டதற்காக ஒரு கண்டனம் பதிவு செய்கிறேன் :-))

said...

ரீச்சர்

அவங்க என்ன வேணா சொல்லி வித்தாலும் நாங்க எங்களுக்கு வேணுங்கிற மாதிரிதான் உபயோகிப்போம் என்பதால் இந்த டெஸ்ட் அவுட் ஆப் சிலபஸ் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை இந்த வகுப்பின் தலை சிறந்த குடிமகன் என அறிவித்திருக்கும் அண்ணன் ஸ்ரீதர் அவர்களுக்கு என் நன்றிகள்.

said...

வாங்க ஸ்ரீதர்.

ஆலிவ் படம்தான் போட்டேன்.
மக்கள்ஸ் அது நாவலா எடுத்துக்கிட்டாங்க:-)

said...

வாங்க கொத்ஸ்.

இது பரிட்சைக்கு வராதுப்பா. அப்புறம் எதுக்குப் போட்டேன்னு கேட்டால்......

தூங்குபவர்களைத் தட்டி எழுப்பத்தான்:-)

மானீட்டர் இல்லாததால் தூங்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.

அதான் 'தண்ணி' தெளிச்சு விட்டுருக்கார் ஸ்ரீதர்:-)

தலைவனுக்குக் கொடுத்தால் வகுப்புக்கே கொடுத்தமாதிரியா?