இப்படி ஒரு சோதனை போடவேண்டிய வேதனையில் நான்.....
எனுங்க்கா, சுப்பையா வாத்தியருங்கூட இன்னைக்கு ஒரு சோதன பதிவு போட்டருங்கோ.. நீங்களும் என்னத்துக்கு சோதன, வேதன யெல்லாம் எழுதி போட்டீங்க..சொம்மா.. பக்குன்னு இருக்குதுல்ல..:(
என்ன ஆச்சு துளசி மேடம்?
வாங்க பாலா & பிரேம்ஜி.இன்னிக்குப் புதுப்பதிவு ( ஃபிஜித் தொடர் 3 ) போட்டுருக்கேன்.http://thulasidhalam.blogspot.com/2008/07/3.htmlதமிழ்மணத்தில் சேர்க்கும்போது பகுதி 2 மட்டும் காமிக்குது.புதுசு இல்லவே இல்லைன்னு சாதிக்குதேப்பா.அதான் 'சோதனை'யா இருக்கு(-:
அந்த பழைய போஸ்ட் ஐ காபி எடுத்துகிட்டு,டெலிட் பண்ணிடுங்க. அப்புறம் மறுபடியும் புதுசா ஒரு போஸ்ட் போடுங்க.
பிரேம்ஜி,பழையபடிப் படங்கள் எல்லாம் லோட் பண்னனுமேன்னு இருக்கு.ஆனா இப்பத் தமிழ்மணத்தில் வலது பக்கம் சமீபத்தில் பின்னூட்டிய பதிவுகளில் இதைக் காமிக்குது.கோவியார் சொன்ன பேச்சைக் கேக்காமத் தவறான நேரத்தில் பப்ளிஷ் பண்ணிட்டேன் போல இருக்கு:-)எல்லாம் 'நேரம்'!!!
ரீச்சர், அதெல்லாம் மறந்திட்டு மறுபடியும் ஒரு முழுப்பதிவை வலை ஏற்றிப் பாருங்கள்!
தமாம் பாலா சொன்னாப்ல, குருவுக்கு என்ன வேதனையோ என்ன சோதனையோ என பதறிப் போனோம்ல..வாத்தியார் ஐயா சொன்ன மாதிரி செஞ்சு பாருங்க மேடம்.//இன்னிக்குப் புதுப்பதிவு ( ஃபிஜித் தொடர் 3 ) போட்டுருக்கேன்.//எனக்கு பகுதி மூணு தெரியுது. அப்ப சரி செய்து விட்டீர்களா?மாரியம்மனை தரிசிக்க சற்றுப் பொறுத்து வருகிறேன்.
ரீச்சர், நான் ஊரில் இல்லாத சமயம் யாரோ நம்ம க்ளாஸை ஹைஜாக் பண்ண முயல்வதாக செய்திகள் வந்துள்ளது. சாக்கிரதையாக இருக்கவும்.அதே சமயம் நான் ஊரில் இல்லை என்றாலும் வகுப்பின் மேல் ஒரு கண் வைத்துள்ளதால் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குபவர்களுக்கு என் எச்சரிக்கை.
வாங்க வாத்தியார் ஐயா.நம்ம வகுப்பு மாணவர்கள் மாதிரி வருமா? சோதனைன்னதும் எப்படிப் பதறிட்டாங்க பாருங்க.மூணாவது பகுதி வலதுபக்கமாவது தெரியுதேன்னு விட்டுறப்போறேன்.நடுவிலே இருந்தாலும் எவ்வளோ நேரம் தாக்குப்பிடிக்கும்? அதெல்லாம் தேடிப்பிடிச்சுப் படிக்கும் மாணவமணிகள் இருப்பது நாம் செய்த புண்ணியம்.
வாங்க ராமலக்ஷ்மி.ஆடி மாசம் இது. அம்மனை விட்டுறமாட்டீங்கன்னு தெரியாதா? :-)))
வாங்க கொத்ஸ்.இது என்ன ஒரு லீவு லெட்டர்கூடக் கொடுக்காமல் ஊரில் இருந்து காணாமப் போயிட்டீங்க?நான்வேற ஊரில் இல்லையா எல்லாம் குழறுபடி ஆயிருச்சுப்போல.
ரீச்சர்,http://elavasam.blogspot.com/2008/07/blog-post.htmlவழக்கம் போல பேப்பரைப் படிக்காமல் மார்க் போட்டு இருக்கீங்க போல. இன்னும் ஒரு முறை போய் டிஸ்கியைப் படியுங்க.
அதுக்குள்ளே போயே போயாச்சா வடாபாவ் திங்க?நாள் செல்லுமுன்னு நினைச்சேன்.அதுக்காக டீச்சர் 'பேப்பரைப் படிக்கலை'ன்னு சொல்லப்பிடாது.தினமும் தினமலர், தினகரன் & தினத்தந்தி படிக்கிறேனாக்கும்:-)))
டீச்சர்,யாரு ஹைஜாக், பண்றங்க நம்ம கிளாஸை? வுட்ருவோமா? என்னாஆஆ இதூஊஉ? ம்ம்ம்....ம்ம்.. ஆமாஆ.... யாருபா....அது....ம்... (ரொம்ம்ம்ம்ப பெரிய பார்ட்டினா கொஞ்சம் சவுண்டு கொறச்சிகினு..... நான் நடைய கட்றேன்....)
Post a Comment
14 comments:
எனுங்க்கா, சுப்பையா வாத்தியருங்கூட இன்னைக்கு ஒரு சோதன பதிவு போட்டருங்கோ.. நீங்களும் என்னத்துக்கு சோதன, வேதன யெல்லாம் எழுதி போட்டீங்க..
சொம்மா.. பக்குன்னு இருக்குதுல்ல..
:(
என்ன ஆச்சு துளசி மேடம்?
வாங்க பாலா & பிரேம்ஜி.
இன்னிக்குப் புதுப்பதிவு ( ஃபிஜித் தொடர் 3 ) போட்டுருக்கேன்.
http://thulasidhalam.blogspot.com/2008/07/3.html
தமிழ்மணத்தில் சேர்க்கும்போது பகுதி 2 மட்டும் காமிக்குது.
புதுசு இல்லவே இல்லைன்னு சாதிக்குதேப்பா.
அதான் 'சோதனை'யா இருக்கு(-:
அந்த பழைய போஸ்ட் ஐ காபி எடுத்துகிட்டு,டெலிட் பண்ணிடுங்க. அப்புறம் மறுபடியும் புதுசா ஒரு போஸ்ட் போடுங்க.
பிரேம்ஜி,
பழையபடிப் படங்கள் எல்லாம் லோட் பண்னனுமேன்னு இருக்கு.
ஆனா இப்பத் தமிழ்மணத்தில் வலது பக்கம் சமீபத்தில் பின்னூட்டிய பதிவுகளில் இதைக் காமிக்குது.
கோவியார் சொன்ன பேச்சைக் கேக்காமத் தவறான நேரத்தில் பப்ளிஷ் பண்ணிட்டேன் போல இருக்கு:-)
எல்லாம் 'நேரம்'!!!
ரீச்சர், அதெல்லாம் மறந்திட்டு மறுபடியும் ஒரு முழுப்பதிவை வலை ஏற்றிப் பாருங்கள்!
தமாம் பாலா சொன்னாப்ல, குருவுக்கு என்ன வேதனையோ என்ன சோதனையோ என பதறிப் போனோம்ல..வாத்தியார் ஐயா சொன்ன மாதிரி செஞ்சு பாருங்க மேடம்.
//இன்னிக்குப் புதுப்பதிவு ( ஃபிஜித் தொடர் 3 ) போட்டுருக்கேன்.//
எனக்கு பகுதி மூணு தெரியுது. அப்ப சரி செய்து விட்டீர்களா?
மாரியம்மனை தரிசிக்க சற்றுப் பொறுத்து வருகிறேன்.
ரீச்சர், நான் ஊரில் இல்லாத சமயம் யாரோ நம்ம க்ளாஸை ஹைஜாக் பண்ண முயல்வதாக செய்திகள் வந்துள்ளது. சாக்கிரதையாக இருக்கவும்.
அதே சமயம் நான் ஊரில் இல்லை என்றாலும் வகுப்பின் மேல் ஒரு கண் வைத்துள்ளதால் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குபவர்களுக்கு என் எச்சரிக்கை.
வாங்க வாத்தியார் ஐயா.
நம்ம வகுப்பு மாணவர்கள் மாதிரி வருமா? சோதனைன்னதும் எப்படிப் பதறிட்டாங்க பாருங்க.
மூணாவது பகுதி வலதுபக்கமாவது தெரியுதேன்னு விட்டுறப்போறேன்.
நடுவிலே இருந்தாலும் எவ்வளோ நேரம் தாக்குப்பிடிக்கும்?
அதெல்லாம் தேடிப்பிடிச்சுப் படிக்கும் மாணவமணிகள் இருப்பது நாம் செய்த புண்ணியம்.
வாங்க ராமலக்ஷ்மி.
ஆடி மாசம் இது. அம்மனை விட்டுறமாட்டீங்கன்னு தெரியாதா? :-)))
வாங்க கொத்ஸ்.
இது என்ன ஒரு லீவு லெட்டர்கூடக் கொடுக்காமல் ஊரில் இருந்து காணாமப் போயிட்டீங்க?
நான்வேற ஊரில் இல்லையா எல்லாம் குழறுபடி ஆயிருச்சுப்போல.
ரீச்சர்,
http://elavasam.blogspot.com/2008/07/blog-post.html
வழக்கம் போல பேப்பரைப் படிக்காமல் மார்க் போட்டு இருக்கீங்க போல. இன்னும் ஒரு முறை போய் டிஸ்கியைப் படியுங்க.
அதுக்குள்ளே போயே போயாச்சா வடாபாவ் திங்க?
நாள் செல்லுமுன்னு நினைச்சேன்.
அதுக்காக டீச்சர் 'பேப்பரைப் படிக்கலை'ன்னு சொல்லப்பிடாது.
தினமும் தினமலர், தினகரன் & தினத்தந்தி படிக்கிறேனாக்கும்:-)))
டீச்சர்,
யாரு ஹைஜாக், பண்றங்க நம்ம கிளாஸை? வுட்ருவோமா? என்னாஆஆ இதூஊஉ? ம்ம்ம்....ம்ம்.. ஆமாஆ.... யாருபா....அது....ம்... (ரொம்ம்ம்ம்ப பெரிய பார்ட்டினா கொஞ்சம் சவுண்டு கொறச்சிகினு..... நான் நடைய கட்றேன்....)
Post a Comment