Saturday, June 21, 2008

பதிவர்களில் ஒரு புதுத் தாத்தா:-))))

உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

நம்ம டி.பி.ஆர். ஜோசஃப் தாத்தா ஆகிட்டார்.

அவரோட மகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு.

புதுத் தாத்தாவுக்கும் பேரக்குழந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்து(க்)களையும்
அன்பையும் நன் தமிழ்மணப் பதிவர்கள் சார்பில் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைகின்றேன்.

குழந்தைக்கு நம் ஆசிகள்.

29 comments:

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் ஜோசப் சார்.

தமிழன்-கறுப்பி... said...

வாழத்துக்கள் நானும் மனதார வாழ்த்திக்கறேன்....

SP.VR. SUBBIAH said...

அப்படியே என்னோட வாழ்த்துக்களையும், நம்ம இலவசத்தோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்க ரீச்சர்!

சின்னப் பையன் said...

நானும் வாழ்த்திக்கறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

என் வாழ்த்துக்களும்

MyFriend said...

வாழ்த்துக்கள் ஐயா. :-)

MyFriend said...

வாழ்த்துக்கள் ஐயா. :-)

Thamiz Priyan said...

என் வாழ்த்துக்களும்

கோவி.கண்ணன் said...

அவரோட காதை பிடித்து திருக ஒரு ஆள் வந்தாச்சா. வாழ்த்துகள் !!!

:)

சதங்கா (Sathanga) said...

வாழ்த்துக்கள் ஜோசப் ஐயா !

இரண்டாம் சொக்கன்...! said...

என்னோட வாழ்த்துகளையும் சொல்லீருங்க..துளசீம்மா...

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நம்ம டிபிஆர் சார்பில் நன்றி.

அவருக்கே இந்தப் பதிவைப் பத்தித் தெரியாது!!!!

எல்லாமே ஒரு சர்ப்பிரைஸ்!
:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள் சார்...

pudugaithendral said...

manamarntha valthukkal.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் டிபிஆர் சார் :)

கரீக்டா சொல்லிடணும் டீச்சர் என்னோட வாழ்த்துக்களையும் :)

மணியன் said...

புது தாத்தாவிற்கு சென்றவருடம் தாத்தாவானவரின் வாழ்த்துகள்!!

கிரி said...

//நம்ம டி.பி.ஆர். ஜோசஃப் தாத்தா ஆகிட்டார்.//

யாருங்க இவரு?

துளசி கோபால் said...

வருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் ஜோஸஃப் சார் சார்பில் நன்றி.

துளசி கோபால் said...

கிரி,

ஜோஸஃப் சாரும் ஒரு முத்தான மூத்த பதிவர்.

தினமும் ரெண்டு மூணு பதிவு போட்டு பதிவுலகத்தையே ஒரு கலக்குக் கலக்குனவர்.

நகைச்சுவை அதிலும் பார்த்திபன் & வடிவேலு ஹைய்யோ..... சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாய்ப்போகும்.

இங்கே பாருங்க.

http://anniyalogam.com/go.php?u=ennulagam/

துளசி கோபால் said...

வாங்க மணியன்.

போனவருசத் தாத்தாவா நீங்க? அடிச்சக்கை!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

தாத்தாக்கள் கூட்டம் நிறைய ஆனதுபோல இங்கே பாட்டிகள் இல்லைன்னு இருக்கே.......:-))))

தருமி said...

அடடே! நம்ம தம்பி தாத்தா ஆயிட்டாரா.. ரொம்ப சந்தோஷம் .. வாழ்த்துக்கள்.

TBR. JOSPEH said...

அடடடடா,

இத்தனை வாழ்த்துக்களா?

ரொம்ப நன்றி டீச்சர்.

வாழ்த்து கூறிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

மூத்த பதிவர்கள் மாறி முதிய பதிவர்களின் எண்ணிக்கை கூடுகிறது போல. சென்ற வருட தாத்தா மணியனுக்கும் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

வாங்க டிபிஆர்.

இங்கே தாத்தாக்களின் கூட்டம் கூடிப்போச்சு:-)))

துளசி கோபால் said...

வாங்க தருமி.

இனிமேல் சீனியர் தாத்தா, ஜூனியர் தாத்தான்னு பிரிவுகள் ஏற்படுத்தலாமா?

:-)))))

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் டிபிஆர் சார்.
பேத்தியும் மகளும் பரிபூர்ண ஆரோக்கியத்தோடு இருக்க எங்கள் ஆசிகள். சேதி சொன்ன துளசிக்கு நன்றி.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

வாங்க வல்லி & பிரபா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

ஆமாம் வல்லி, தன்னைப்போலவே பிறரையும் நேசியா?

அவருக்குப் பேத்தின்னு எப்படிச் சொன்னீங்க? :-))))

cheena (சீனா) said...

ஹா ஹா - நம்ம வங்கி நண்பர் டிபிஆர் ஜோசப் தாத்தா ஆயிட்டாரா - நன்று - மகளுக்கும், பேரனுக்கும் நல்வாழ்த்துகள். முதிய பதிவர்கள் லிஸ்ட் ஒண்ணு தயார் பண்ணுவோமா

துளசி கோபால் said...

ஏங்க சீனா சும்மா இருக்க மாட்டீங்களா?

அதான் பழுத்தோலைன்னு தெரியுதுல்லே. அதைச் சொல்லிக் காமிக்கணுமா?

குருத்தோலைகளுடன் ஓசைப்படாம கலந்து இருத்தல் உத்தமம்:-))))