எண்ணற்ற வாசகர்களின் (???) கருத்துக்கு 'மதி' ப்பளித்துசில படங்கள் வலையேற்றம்.
மிட்டாய் ( வாங்குன) கடை. இந்தியாவிலே இதெல்லாம் ஜுஜுபி. ஆனா இங்கே?பட்டிக்காட்டான் பார்த்த முட்டாய்க்கடை:-)))
மோனோ ரயிலில் போனதுக்கு அத்தாட்சி
கிறைஸ்ட் சர்ச் மாநகரம்
கேண்ட்டர்பரி ப்ளெயின்ஸ்.
இன்னிக்கு ப்ளொக்கரின் அருளே அருள்!!!!
Sunday, November 05, 2006
முட்டா(ய்)க்கடையும் மோனோ ரயிலும்
Posted by துளசி கோபால் at 11/05/2006 08:11:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ஸ்வேதாவின் உயிர் வாழ உதவி வேண்டி - நம்மால் இயன்ற நன்மையைச் செய்வோம்
படம் பார்த்து கதை சொல். அப்படின்னு சொல்லுவாங்க. இங்க கதையை படிச்சுட்டு படமும் பார்த்தாச்சு.
பார்த்தேன் பித்தானந்தரே.
செஞ்சுறலாம். பிரச்சனை இல்லை.
வகுப்புக்கு லீடர் ஆஜர் ஹோ:-)))
நன்றி கொத்ஸ்.
இத. இதத்தான் எதிர் பார்த்தேன்.
//எண்ணற்ற வாசகர்களின் (???) கருத்துக்கு//
பின்ன இல்லியா, நான் ஒரு ஆளு கேட்டா ஒரு நாடேகேட்ட மாதிரியாக்கும். நைஜீரியாவுக்கு நான் ஒருத்தந்தானே வலையுலக பிரதிநிதி.
'மதி' ப்பளித்து படத்தை பதிப்பித்தற்கு tanks teacher.
//இந்தியாவிலே இதெல்லாம் ஜுஜுபி//
ஆனா கண்ணால பாத்தே பல மாசமாச்சே. படத்தப் பார்த்து எச்சி ஊறுது.
கிறைஸ்ட் சர்ச் மாநகரம் Google earthல பார்க்கிற மாதிரி அழகாவே இருக்கு
வாங்க மதி. டீச்சரா, கொக்கா? ( பாவம் கொக்கு)
ஒரு மாணவருக்கு மட்டுமுன்னாலும் அதுக்குன்னே வகுப்பு எடுத்துருவொம்லெ? :-)))
படம்லாம் ஜோக்காகீது..டேங்க்ஸு..
//மோனோ ரயில்ல போனதுக்கு அத்தாட்சி//
மோனோ ரயில பார்த்ததுக்கு இது அத்தாட்சி...அதில போனதுக்கு....?
ஏன்னா, மோனோ நிர்வாகம் முன்சாக்ரதை நடவடிக்கை எடுக்காமலா இருந்திருக்கும்....?
அதெல்லாம் முன் ஜாக்கிரதை எடுத்துட்டேன், நானே:-)))
கோபாலை ரயிலுக்குள்ளெ ஏத்தி விட்டாச்சு.
படங்கள் எல்லாம் பேஷா இருக்கு.
:)
வாங்க கைப்புள்ளெ.
என்ன இதைப்போய் 'பேஷ்'னு சொல்லிட்டீங்க?
என்ன ஆனாலும் 'செலவு' மாதிரி வருமா?
இன்னும் கெமெரா மேனுவலைப் படிக்கலை நான்(-:
படங்களுடன் கூடிய நல்ல பதிவு துளசி
அதென்ன அத்தாட்சியெல்லாம் குடுக்கறீங்க..
கிராஃபிக் ஒலகத்துல என்ன மாயம் வேணும்னாலும் செய்யலாமே..
என்ன சொல்றீங்க:)
கிறைஸ்ட் சர்ச் மாநகரம் Google earthல பார்க்கிற மாதிரி அழகாவே இருக்கு //
அதாவது இது கூகுள்லருந்து சுட்டதுன்னு சொல்றீங்க!
இருக்கும்.. யார் கண்டா?
சரி...இந்தப் படமெல்லாம் எடுத்தது யாரு? ஸ்வீட்ஸ் எல்லாம் வெள்ளித்தாள் போட்டிருக்கே...அப்ப நான் சாப்பிட மாட்டேன். அதுனால அத்தன ஸ்வீட்சையும் உங்களுக்கே விட்டுக் கொடுத்திர்ரேன். :-)
மோனா ரெயிலா...2015ல சென்னையில வரப் போகுதாம். தெரியுமா...அப்ப நானும் எடுத்துக்கிறேன் போட்டோ! (2015ல வந்துரும்ல? இதுவே லேட்டுதான்.)
ஆஹா துளசி, இப்பதானே தெரியுது. டிரைனுக்கு மாட்சா
அதே கலர் டிரெஸ் வேற.
படம்-கள் சூப்பர்.:-)
துளசியக்கா,
கிருஷ்ணாசுவீட்ஸா / அடையார் ஆனந்தபவனா / அர்ச்சனா ஸ்வீட்ஸா யாரோட நியூஸி கிளை இது?
என்னால ஸ்வீட்டைப் பார்க்கத்தான் முடியும் பட்டிக்காட்டானாக!
கே.எல்.மோனோரயில்ல நான் போனதை எடுக்காமப் போயிட்டனே!
ஏரியல் போட்டோ ப்ரைவேட் ஜெட்ல இருந்து எடுதீங்களா? ஏர்லைன்ல சட்டை/கோட்ல பெருசா பட்டன் இருந்தாலே செக்யூரிட்டின்னு அலம்பலா பண்ணுவானுங்களே எப்படி கேமரா? அதுவும் பேட்டரியோட போய் போட்டோவைச் சுட்டுத்தள்ளியிருக்கீங்க?
துளசியக்கா!
எனக்கு இனிப்பாகாது; பாத்து ரசித்தேன்; பறவைப் பார்வை அழகாக உள்ளது.
யோகன் பாரிஸ்
//மோனோ ரயிலில் போனதுக்கு அத்தாட்சி//
இந்தியாவில் இது போல் போட்டோ எடுக்க முடியாதாம் தடை செய்துள்ளனர் (மொபைல் கேமாராவில் கூட படம் எடுக்க தடை).
//இலவசக்கொத்தனார்said...
படம் பார்த்து கதை சொல். அப்படின்னு சொல்லுவாங்க. இங்க கதையை படிச்சுட்டு படமும் பார்த்தாச்சு. //
அதே. படங்கள் நன்றாக வந்திருக்கிறது.
// ப்ளொக்கரின் அருளே அருள்// பரிபூர்ணம்.
வாங்க டிபிஆர்ஜோ.
க்ராஃபிக்ஸ் கலக்கல் தெரிஞ்சுருந்தா....? ஹூம் நான் இப்படியா இருப்பேன்.
ஹாலிவுட்டுக்குப் பொயிருக்க மாட்டேனா இன்னேரம்?
//அதாவது இது கூகுள்லருந்து சுட்டதுன்னு சொல்றீங்க!//
சுட்டதுதான். ஆனா என் கையாலே சொந்தக் கேமெராவுலே சுட்டது:-)))
ராகவன்,
இன்னும் ஒம்போதே வருசம்தான் இருக்கு. அதெல்லாம் நாங்க வெயிட் செய்வோம்.
அப்படி தலைப்போற அவசரமா என்ன? :-)))
வெள்ளிச் சரிகை போட்டது நாங்களும் வாங்கிக்கலை.
ஆமாம் வல்லி. நீங்க சொன்னபிறகுதான் இந்த மாட்சிங்கைக் கவனிச்சேன்.
எல்லாம் அப்படியே அமைஞ்சுருது இல்லே? :-)))
வாங்க ஹரிஹரன்.
இப்ப உடம்பு தேவலையா? இது இங்கெ நியூஸியில் இருக்கும்
Xotic Sweets -ன் ஆஸிக் கிளை.( பஞ்சாபிகள் கடை)
ப்ரைவேட் ஜெட்டுக்கெல்லாம் துட்டு லேது:-)))
இங்கே கேமெரா எல்லாம் கொண்டு போக விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க ( டச் வுட்)
இன்னும் சக மனுஷன் மேலே நம்பிக்கை வச்சுருக்கற நாடுகளில் இதுவும் ஒண்ணு.
ஆஸி ஏர்ப்போர்ட்லெ அறிவிப்பு பார்த்தென் யு.எஸ், பிரிட்டன் பக்கம் போறவங்களுக்கு
எதுஎது கூடாதுன்னு. அதுலே கெமெரா, செல் எல்லாம் இருக்கு(-:
யோகன்,
இனிப்பு ஆகாதா? அடடா....
வந்துட்டுப் போனதுக்கு நன்றி. மிட்டாய்களைப் 'பார்க்கலாம்'தானே?
சிவமுருகன்,
'நாடு' அப்படி பாதுகாப்பு இல்லாம இருக்கா?
வாங்க மணியன்.
பரிபூரணம்= நிம்மதி:-))
ஆமாம் டீச்சர்
flightக்குள் நீங்கள் எலெக்டிரானிக் சாதனங்களை switch off செய்யவில்லையா, அதுவும் take off இன் போது?
இப்படி, டீச்சரே விதிகளை மீறலாமா? அய்யகோ!! என்னப்பா இது கிரைஸ்ட்சர்ச்சுக்கு வந்த சோதனை :-))))
KRS
அடக்கடவுளே.... இப்படி நான் சட்டத்தை மீறுவேனா? எப்படி அப்படி
நினைக்கப்போச்சு?(-:
செல்லெல்லாம் உள்ளே போறதுக்கு முந்தியே அணைச்சிருவேன். இந்தப்
படங்கள் எல்லாம் டிஜிட்டல் கேமெராவுலே எடுத்ததுதான்.
கிறைஸ்ட்சர்ச்க்கு இப்ப ரொம்ப நல்ல காலமாம்!
'பாலத்து ஜோஸியர்' சொன்னார்:-)
Post a Comment