படத்தை பதிவுல போட ஒரு சுட்டி தருவாங்க இல்லையா..அதிலே, படம் என்ன அளவில வேணூம் என்பதைப் பொறுத்து html tag போட்டு மாத்தலாம். பார்க்க: http://www.fortunecity.com/help/development/html/tags.shtml#graphics
உங்க சாமியாவது மேசையில்! என் சாமி ஒரு சுவர் அலமாரிக்குள்ளே!
7 comments:
வலை நண்பர்களே,
இப்பத்தான் புதுசா ஃபோட்டொ போடறது எப்படின்றதுக்கு பாடம் படிச்சுட்டு,
ஹோம்வொர்க் செஞ்சு பார்த்தேன்.
படம் ரொம்பப் பெரூஊஊஊஊஊஊஊஊஊசா வருதே! எப்படி அதைச் சின்னதா
ஆக்கறது?
உதவி செய்யுங்க ப்ளீஸ்!
என்றும் அன்புடன்,
துளசி.
படத்தை பதிவுல போட ஒரு சுட்டி தருவாங்க இல்லையா..அதிலே, படம் என்ன அளவில வேணூம் என்பதைப் பொறுத்து html tag போட்டு மாத்தலாம். பார்க்க:
http://www.fortunecity.com/help/development/html/tags.shtml#graphics
உங்க சாமியாவது மேசையில்! என் சாமி ஒரு சுவர் அலமாரிக்குள்ளே!
sorry, that link wasn't complete. this is it:
http://www.fortunecity.com/help/development/html/tags.shtml#graphics
also if u want take a look at the wohle of the page:
http://www.fortunecity.com/help/development/html/tags.shtml
this is also v.good:
http://www.24hourhtmlcafe.com/
ஷ்ரேயா,
நன்றிங்க. எடிட்லே போய் 25% குறைக்கச் சொன்னேன். குறைச்சிடுச்சு போல!
சாமி எங்கே இருந்தா என்னங்க?
இருக்கற இடமா முக்கியம்?
என்றும் அன்புடன்,
துளசி.
போட்டோ பக்கெட்டில் ரீசைஸ் பண்ணுவதற்கே வழி இருக்குமே!
விஷ்ணு, தாயார், அனுமன்..சரி...
லஷ்மண் இடத்தில் பிள்ளையார்போலத் தெரிகிறது?!
ஆமாங்க ஜீவா,
மஹா விஷ்ணு, தாயார், புள்ளையார் மட்டும் தான் மொதல்லே வந்தவுங்க. எனக்குதான்
யானை ரொம்பப் பிடிக்குமே! அதனாலே புள்ளையார் !
அப்புறம் அந்த அனுமன், நான் 'ப்ரிஸ்பேன்' போனப்ப தற்செயலா ஒரு இந்தியன்
கடையிலே பார்த்தேன். 'செல்லம்' போல அழகா இருந்தது. கொண்டுவந்துட்டேன்.
அப்புறம் பாருங்க, ஊர்லே இருந்து, மஹாவிஷ்ணுவுக்காக வாங்கிவந்த ச்சின்னக்
க்ரீடம் அனுமனுக்குத்தான் சரியான அளவா இருந்தது!!!!
குரங்கும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்!!!!
ntmani,
நன்றிங்க. நீங்க சொன்னமாதிரி இருந்ததைப் பார்த்தேங்க. அதுலேதான் போய் சின்னதாப்
பண்ணினேன்.
என்றும் அன்புடன்,
துளசி.
Post a Comment