Tuesday, January 20, 2009

ஜெயந்தி சங்கர்!!!!


இனிய வாழ்த்து(க்)கள் எம் தோழியே!!!!

10 comments:

said...

ரீச்சர்,

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

திருமதி ஜெயந்தி சங்கர் இதில் இடம் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. மேலதிகத் தகவல்கள் குடுங்களேன்.

said...

வாழ்த்து நானும் சொல்லிக்கிறேன், அதோடு என்ன விஷயம்னு மண்டை காயுதுனும் தெரிவிச்சுக்கறேன்! :))))))))

மெளலிக்கே தெரியலைனா நமக்கு எங்கே???

said...

வாழ்த்துகள்,

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரை ஒருமுறை அம்மோகியோ நூலகத்தில் அவருடைய புத்தக வெளியீட்டின் போது பார்த்திருக்கிறேன். புத்தகங்களை புத்தகம் புத்தகமாக எழுதுபவர், மேடையில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்பட்டார். வியப்பாக இருந்தது.

said...

வாங்க மதிரையம்பதி & கீதா.

நடந்து முடிஞ்ச புத்தக் கண்காட்சியில்
நம்ம 'சந்தியா பதிப்பகம்' விளம்பரமா வச்சுருந்த பேனர் இது.

எனக்குக் கிடைச்சதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கலாமுன்னுதான் இங்கே கட்டிவிட்டேன்.

said...

வாங்க கோவியாரே.

நல்ல இனிய குணமுள்ள பண்பாளர்.

வாய்ச்சொல்லில் வீரம் இல்லை.

வருசாவருசம் மூணு புத்தகம் வெளியிடறாங்க.

எல்லாம் முத்துக்கள்.

said...

துளசி, புக்ஃபேர் போலியேன்னு வருத்தம் இப்ப இன்னும் கூடிப் போச்சு!!!

வாழ்த்துகள்.இன்னும் இன்னும் மேன்மை பெறவும் ஜெயந்திசங்கருக்கு வாழ்த்துகள் அனுப்புகிறேன்.

said...

இப்போ தான் ஜெயந்தி சங்கர் அவங்களை கூகிள் பண்ணி இருக்கோம்.....விக்கி ல கொஞ்சம் அதிகமாவே தகவல்கள் இருக்கு...அறிமுகத்துக்கு நன்றி

said...

வாங்க வல்லி.

ஜெ சார்பாக நன்றி:-)

said...

வாங்க நரேன்.

புத்தகம் கிடைச்சால் விடாதீங்க.

said...

கண்டிப்பாக