Thursday, April 17, 2008

மனசு ஒண்ணும் சரியில்லை(-:

மனசு ஒண்ணும் சரியில்லை(-:
எல்லாம் 16 வயசுப்பிள்ளைங்க. கூடவே அவுங்க ஆசிரியர். 29 வயசுக்காரர்.
பள்ளிக்கூடத்தில் 'அவுட் டோர் எஜுகேஷன்' ட்ரிப் போன வகுப்பு மாணவர்கள்.
நதியில் திடீர்னு வெள்ளப்போக்கு வந்ததால் படகு கவிழ்ந்து விபத்து நடந்துபோச்சு. 7 உயிர் இழப்பு.மத்த விவரங்கள் எல்லாம் இங்கே இருக்கு.

22 comments:

said...

:-((((((((((((((((((((((((((

said...

அடக் கடவுளே:(

said...

பாவங்க. அதுவும் சின்ன வயசில.
:-((((

said...

நேற்று டிவியில் பார்த்தேன், அநியாய இழப்புக்கள் :(

said...

இதைப் படிக்கும்போதே இன்றைய செய்தித்தாளில் குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 41 குழந்தைகள்,...
ரொம்ப வருத்தமா இருக்கு

said...

Met Services குடுத்த Forcast-ல‌ Thunder Storm - ங்கற வார்த்தை முதல்ல இல்லியாம். இவங்க கிளம்பின 20 நிமிசம் கழிச்சு மறுபடியும் அனுப்புன ஃபேக்ஸ்ல அந்த வார்த்தை இருந்துதுதாம். பாவம். எமன் துரத்திட்டு இருந்திருக்கான்.

said...

வாங்க நண்பர்களே.

வருகைக்கும், வருத்தத்தில் பங்கெடுத்ததுக்கும் நன்றி.

ஆமாங்க மாதங்கி,
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப்போனா கதை மாதிரிதான் இந்த 41 பிள்ளைங்க பஸ்ஸோட ஆத்துலே விழுந்தது.

செய்தி படிச்சுட்டு மனசு இன்னும் கலங்கிப்போச்சு(-:

said...

:((

32 மாணவிகள்,9 மாணவர்கள் உட்பட மொத்தம் 41 உயிர்கள்.

வேறு வார்த்தைகள் வரவில்லை. :(

said...

:((

said...

யாராவது பொறுப்பு ஏத்துப்பாங்களா.
ஏத்துக்கிட்டாத்தான் அந்தப் பிஞ்சுகள் திரும்பி வருமா.
என்ன பாடு பட்டதுகளோ.

said...

;((

said...

அக்கா!
அறிந்தேன். ஆத்ம அமைதிக்கு பிராத்தித்தேன்.

said...

"For anyone who is a believer this is definitely a time when you wonder what God is doing.

"But for those who have that faith that is just part of what life brings and for the families there is nothing you can really say....."
எதிர்பாராதனவற்றை எதிர்பாரா நேரங்களில்
எதிர்பாரா வகைகளில்
எதிர்கொள்ள ஒரு
துணிவும் துயருக்குப் பின் ஒரு அமைதியும்
அந்த ஆண்டவன் தருவான் என
அசாத்திய நம்பிக்கையிலே தான்
நம் பலரின் உலகம் உருள்கிறது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

மனசு கனத்துதான் போகிறது

said...

:(((

said...

I can feel your grief, being a Wellingtonian!

said...

:(

said...

Thursday, April 17, 2008
மனசு ஒண்ணும் சரியில்லை(-:

இன்னொரு கோணத்திலே பார்த்தால்
உயிர் வாழ்கின்ற
இந்தப்புள்ளைங்க என்ன பாவம் பண்ணினாங்க ?
ஒரு சாண் வயிறே இல்லாட்டா......


An inconvenient truth in Chennai
Child rag-pickers are robbed of their future in the City’s highly polluted garbage dumps
http://www.hindu.com/2008/04/19/stories/2008041950340100.htm

மீனாட்சி பாட்டி.
தஞ்சை.

said...

பாலா,
கொத்ஸ்,
வல்லி,
கோபி,
யோகன்,
சுப்பு ரத்தினம்,
சென்ஷி,
வெல்லிங்டன் பாலா,
ரசிகன்,
மீனாட்சிப் பாட்டி

நன்றி நண்பர்களே.

மீனாட்சிப் பாட்டி,
முதுமையில் மட்டுமில்லை இளமையிலும் வறுமை கொடியது.

ஏழ்மையை ஒழிச்சுக் கட்டுவோமுன்னு ஒவ்வொரு அரசும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கு. ஆனால்
செயல்படுத்தத்தான் இன்னும் ஆரம்பிக்கலை.....(-:


மனசைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கின்றேன். வெளியே இன்னும் என்னென்ன அனுபவங்கள் காத்துக்கிடக்குதோ?

said...

துளசி

ஒண்ணுமே நல்லால்லே

என்ன பண்றது

said...

துளசி டீச்சர்,இது பற்றிய எனது தமிழ்ப்பதிவு இங்கே

http://mrishan.blogspot.com/2008/04/6.html

குஜராத் விபத்து பற்றிய பதிவு புகைப்படங்களோடு இங்கே..

http://mrishan.blogspot.com/2008/04/16-04-2008-41-44.html

said...

வாங்க சீனா & ரிஷான்.

ஐயோன்னு இருக்கு.அதுவும் ரிஷானின் பதிவில் இருக்கும் படங்களைப் பார்த்ததும்........

தாங்கலைப்பா(-: