மாட்டாரிகின்னு பெயர். அரசு விடுமுறை உண்டு !
இந்த விழாவைக்கொண்டாடும் வகையில் டீராமா மாய் என்ற தீபத் திருவிழா நடக்கும்'
மாட்டாரிகி & டீராமா மாய் இரண்டும் மவொரிச் சொற்கள் !
Tirama Mai.... @ Matariki Celebration , in Christchurch, New Zealand
What is Matariki?
Matariki is the Māori name for the cluster of stars also known as the Pleiades. It rises in midwinter and for many Māori, it heralds the start of a new year. Iwi across New Zealand understand and celebrate Matariki in different ways and at different times.
Traditionally, Matariki was a time to acknowledge the dead and to release their spirits to become stars. It was also a time to reflect, to be thankful to the gods for the harvest, to feast and to share the bounty of the harvest with family and friends.
Principles and values
The three major principles that guide Matariki are: remembrance — honouring those who have died since the last rising of Matariki. celebrating the present — gathering together with family and friends
Tīrama Mai
Means to illuminate or bring light, celebrates Matariki !
உண்மையில் இது முன்னோர் வழிபாடுதான் !
விளக்கமான பதிவு இங்கே, நம் துளசிதளத்தில் !
https://thulasidhalam.blogspot.com/2022/01/matariki.html
ரெண்டு வாரக் கொண்டாட்டத்தில், நேத்துதான் எங்க நண்பர்கள் குழுவினரோடு விளக்கு அலங்காரங்களைப் பார்த்து வந்தோம் !
படங்கள் பல உங்கள் பார்வைக்கு !
குளிர்காலக் கடவுளைச் சுற்றி நின்னு வணங்கினோம். அக்னிதேவன் !
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன் எங்கள் அன்பும் !
4 comments:
அவங்களுக்கு இட ஒதுக்கீடு மற்ற சலுகைகள்லாம் தர்றாங்களா? இப்போ அவங்க, மற்ற சமூகத்துடன் கலந்துவிட்டாங்களா?
வாங்க நெல்லைத் தமிழன்,
இடஒதுக்கீடு எல்லாம் அவுங்கதான் நமக்குத் தரணும். பெரும்பாலான நிலங்கள் அவர்களுடையதுதான். அவுங்க விற்றால்தான் நமக்கு இடமே ! ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமை கூட அவுங்களுக்குத்தான். அவுங்களாப் பார்த்து சில இடங்களைப் பொதுமக்களுக்கு விட்டுக்கொடுத்ததில்தான் மற்றவர்கள் மீன் பிடிக்கலாம்.
இப்ப அவர்களிலும் நல்ல படித்தவர்கள் எண்ணிக்கை பெருகி இருப்பதால்..... அவர்களின் குழுக்களுக்கான செல்வங்களை நல்லபடி மேனேஜ் பண்ணிக்கறாங்க. பல வியாபாரங்கள் அவர்களின் குழுக்கள் வசமே !
புது வருட கொண்டாட்டப் படங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து.
வாங்க மாதேவி,
நன்றிப்பா !
Post a Comment