Tuesday, February 24, 2015

மதுரை ஸ்பெஷல்! பகுதி 2


இனிய மதுரை  நகர மக்கள்ஸ்,

உங்களுக்கான ஸ்பெஷல் படப்பதிவு இதோ!


மீனாக்ஷி கோவிலுக்குள்ளே வெளிப்ரகாரத்தில் இருக்கும் பிள்ளையார்

எந்தக்கோவில் என்று தெரியலை. உள்ளூர் மக்கள் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்

 பிரசன்ன வேங்கடாஜலபதி  திருக்கோவில், தல்லாகுளம்  படங்கள் மேலே  உள்ளது கீழே உள்ளதும்.


பந்தடியில் உள்ள க்ரிஷ்ணன் கோவில்



வேதாந்த தேசிகர் சந்நிதி

ஹயக்ரீவர்
மதனகோபால ஸ்வாமி திருக்கோவில்.  மேல வடம்போகி தெரு.

அடுத்த  26 படங்களும் மீனாக்ஷி அம்மன் கோவில்






கீழே: மீனாக்ஷி அம்மன் கருவறை வெளிப்புறச் சுவரில் உள்ள சித்திரங்கள்










 பார்வதி:-)   கோவில் யானை!





கோவில் ஒட்டகங்கள்!


அழகர்கோவில் போகும்வழியில் சூர்யா நகரில் சிலைகள்.





விபூதிப்பிள்ளையார், மீனாக்ஷியம்மன் கோவில்.
கீழே :பசுமடம் மீனாக்ஷியம்மன் கோவில்


கோவிலுக்கு வெளியே இளநீர் விற்கும் சிறுமி.
மெதுவடை:-)
பள்ளிக்கூடப்பசங்களின்  கோவில் விஸிட்.






32 comments:

said...

அனைத்து படங்களும் அருமை அம்மா...

said...

நன்றி அக்கா.

said...

மதுரை படங்கள் எல்லாம் அழகு.
மதுரை தல்லாகுளபெருமாளும் அம்மாவும் மறக்க முடியாத இனிமையான நினைவுகள். அம்மாவுடன் மார்கழி காலை(திருபள்ளியெழுச்சிக்கே! பசுக்கு பூஜை செய்து பால் செம்புடன் பல்லாண்டு பாடும் போது போவோம்) கோவிலுக்கு போன நினைவுகள் என்றும் இனியவை.

said...

//இனிய மதுரை நகர மக்கள்ஸ்,

உங்களுக்கான ஸ்பெஷல் படப்பதிவு இதோ!//

மதுரக்காரங்களுக்கு மட்டும் தானா?? நாங்களும் ரசிப்போம்..

படங்கள் அனைத்துமே அழகு.

said...

படங்கள் திறக்க வெகுநேரம் எடுத்துக் கொண்டாலும் காத்திருந்து படங்களை ரசித்தேன்.

எங்கள் (!!) தல்லாக்குளம் கோவிலில் என்ன அவ்வளவு கூட்டம்? அப்படி இருக்காதே.. நீங்கள் போன அன்று ஏதாவது விசேஷமா? அங்கு இருக்கும் ஆஞ்சிக்கு நான் நண்பனாக்கும்!

தெப்பக்குளத்தை எப்படிப் பார்த்தாலும் புல்லரிக்கிறது!

பெரிய சைஸ் பெருமாள் தாயாரின் சிலைகளைப் பார்த்தால் சூர்யா நார்ப் பக்கம் சென்றிருந்தீர்களோ? அந்த ஏரியா திருமோகூர், திவாதவூர் செல்லவில்லையா?

ஆ! வடை!

அனைத்தையும் ரசித்தேன்.

said...

வடைகள் எல்லாத்தையும் மொத்தமா அள்ளிட்டேன். :))))

said...

நல்ல படத் தொகுப்பு

http://dharumi.blogspot.in/2009/07/324.html - என் படத்தை விட உங்கள் படம் முழுமையாகவும் அழகாகவும் உள்ளது.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க குமரன் தம்பி.

ரசித்தீர்கள்தானே? நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

பொதுவாக எடுத்த படங்களில் மக்களின் தலைகள் தவிர வேறு ஒன்றுமில்லை. எங்கே போனாலும் கூட்டமோ கூட்டம்தான்.

ஒருமுறை அதிகாலை நேரம் போய் கூட்டம் வருமுன் படங்கள் எடுக்கணும்.
அதிகாலை கோவிலுக்குப்போவது மனசுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ரமா ரவி.

ஆஹா.... அப்படிப்போடு(ங்க)!

ரசனைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ஸ்ரீராம்..

அன்றைக்கு முஹூர்த்தநாள் என்பதால் (ஆனிமாசம்) ஆடி வந்துறப்போகுதேன்னு ஏகப்பட்ட கல்யாணங்கள். கூடலழகர் கோவிலில் சுமார் 60 ஜோடி நாங்கள்போனபோது!

அழகர் கோவிலில் இன்னுமதிகம்.

அதான் நகரம் பூராவும் கூட்டமோ கூட்டம்.

அதான் கோவிலுக்குள் போக முடியலை. அடுத்த முறை உங்க ஆஞ்சியைக் கண்டுக்கறேன்.

அந்த பெரிய சைஸ் சிலைகள், அழகர் கோவிலில் இருந்து வரும் வழியில் இருக்கு.

said...

வாங்க கீதா.

எல்லாம் உமக்கே!

said...

வாங்க தருமி.

ஆஹா.... நீங்க சொன்னா சரி!

உங்க பொற்கிழி படத்தையும் சேர்க்கவா?

said...

//அந்த பெரிய சைஸ் சிலைகள், அழகர் கோவிலில் இருந்து வரும் வழியில் இருக்கு//

.ஆம். அதுதான் சூர்யா நகர். அவற்றை நிர்மாணித்திருப்பவர் ஒரு கிறிஸ்துவர். எஸ் வி சேகரின் உபயமும் உண்டு என்று கேள்விப்பட்டேன். திருமோகூர், திருவாதவூர் (இது மாணிக்க வாசகர் பிறந்த இடம்) இரண்டு இடங்களும் இந்த இடத்தின் அருகில்தான் உள்ளன.

said...

@ஸ்ரீராம்.

தகவலுக்கு நன்றி. திருமோஹூர் போனோம். மோகினியாட்டம் பதிவு எழுதியாச்சு. அப்படியே பின்னாலே அஞ்சடி எடுத்து வையுங்கள்:-)

திருவாதவூர் போகலை. அடுத்த முறை பார்க்கலாம்.

இன்னொரு பெரிய சக்தி சிலையும் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அது எங்கேன்னு நினைவில் இல்லை.

said...


ஒவ்வொரு புகைப் படத்தின் கீழும் சிறு குறிப்பு கொடுத்திருக்கலாம் தல்லாக் குளம் பொற்றாமரைக் குளம் பஜ்ஜிஎன்று உதவியாய் இருந்திருக்கும்.

said...

மதுரை டூர் சூப்பர்.

படங்கள் எல்லாமே அருமை. அதுலயும் குறிப்பா ஹாஜிமூசா கண்ணாடில கோயில் தெரிவது ரொம்பவே அழகு.

உங்களுக்குப் பிடிச்ச உழுந்தவடையும் சூப்பர். கூடவே தேங்காச் சட்டினி இருந்தா ஒரு கட்டு கட்டலாம். ஆனா நீங்க சட்டினி ஊத்திக்க மாட்டீங்க :)

தல்லாகுளம் பெருமாள் கோயிலும் நீங்க சொன்ன இன்னொரு பெருமாள் கோயிலும் ஒன்னா.. வெவ்வேறயா?

said...

அருமையான படங்கள்.....

அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

ஆஹா மதுரை. ஆஹாஹா ஹாஜீ மூஸா. ஆனைக்குட்டி,
எவ்வளவு பெரிய நந்தி. சுத்தி சுத்தி வந்து படம் எடுத்திருக்கீங்க.
மனசெல்லாம் மதுரை. பொற்றாமரைக் குளமும் நீங்கள் பூ வாங்க்கும் அழகும் சூப்பர்.
வடை பசியைக் கிள்ளுகிறது.

said...

படங்கள் அற்புதம். ஹாஜிமூ படம் டாப்.

said...

மதுரையில் கோவிலை விட்டா வேறே ஏதும் உண்டா?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நீங்க சொன்னதையே நம்ம கோபாலும் சொன்னார்.

இதோ... குறிப்புகள் எழுதுகின்றேன்.

மதுரை என்பதால் நம்மில் அநேகருக்குத் தெரிஞ்சுதான் இருக்கும் என்று நினைத்தேன்.

குழப்பமா இருந்த ஒரு சிலகோவில்களுக்கு மட்டும் குறிப்புகள் கொடுத்தேன்.

said...

வாங்க ஜிரா.

ரெண்டும் வெவ்வேற கோவில்கள்.

ஒன்னு கூடலழகர் 108 திவ்யதேசக்கோவில்.

இன்னொன்னு ப்ரஸன்ன வேங்கிடாஜலபதி கோவில்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

பாருக்குட்டி, வாழைப்பழத்தைப் பார்த்ததும் அதுக்கு எடுத்துக் கொடுத்துட்டேன்.

குருக்கள் அர்ச்சனைத் தட்டில் ஏன் பழம் இல்லைன்னு கேட்டார்:-))))

இன்னு ஏகப்பட்ட கோவில்களும் அழகான இடங்களுமிருக்கேப்பா. நமக்குத்தான் நேரம் வாய்க்கறதில்லை:(

said...

வாங்க துரை.

கோவில் மட்டுமா? ஊஹூம்.... ஏராளமான நல்ல இடங்கள் இருக்கே. திருமலைநாயக்கர் மஹல், காந்தி ம்யூஸியம், ஆனைமலை, வண்டியூர் தெப்பக்குளம் , திருப்பரங்குன்றம் இப்படி நிறைய இருக்கு.

மதுரையில் இருந்து டே ட்ரிப்பாக செட்டிநாடு (காரைக்குடி,. பிள்ளையார் பட்டி, கானாடுகாத்தான் அரண்மனை, 1000 ஜன்னல் வீடு ) போயிட்டும் வரலாமே!

said...

ஜி.ரா.ன்னு ஒருத்தரை இப்பதான் இங்க பார்க்கிறேன். அவரை ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்க

said...

@ தருமி,

ஜிராவே இதைப் பார்த்திருப்பார்!

ஆமாம்... கார்க்காரர், ரஷ்யா டாக்குட்டர் அதான் உங்க தம்பி பிள்ளை எப்படி இருக்கார்?

said...

//v\ ஜிராவே இதைப் பார்த்திருப்பார்!//

அதற்காகத்தான் இங்கே வந்து சொன்னேன்.

பெரியப்பா ... பெரியப்பா என்று ஆசையாகக் கூப்பிட்ட தஞ்சாவூர்க்காரரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

said...

Good images. Koodal Azhagar Temple is five minutes' walk from the Periyar Bus Stand. It is,as Madame has said, one of the 108 DDs. Its antiquity extends to Sangam and beyond.

Shri Prasanna Venkatachalpati Temple at Talla Kulam is on Alagar Koil Road, far away from the Meenakshi temple - 3 kms. It dates from Naicker Period only. As the period of Alwvars was a millenium before, the temple couldn't receive their songs. A perumal temple becomes DD if it was celebrated in the song or song of any one or more Azhvars. Tallakulam temple was built primarily as a resting place for Kallalagar by Naicker when the visit of Kallazhagar to the city for three days took place. It is a big carnival for Madurai citizens every year - at the start of Chithirai. Later on, it seems to have been turned into a full-fledged temple but the main purpose is served w/o break. It comes under the direct administration of Kallazhagar temple.

The festival was to forge the unity of Saivas and Vaishnavas - who quarreled with each other, after Jains were successfully removed from Madurai. Today the festival is a mega carnival for Madurai citizens. The whole city prepares to welcome Kallazhagar at the entry point where Madam saw the two big idols (the place is called Moonru Maavadi) and the welcome is called Ethir Sevai and it is a riotous welcome - thaarai thappattaigal muzhanga!! The two idols can be seen from Kallazhagar hills and thus, serve as a landmark for the procession of Azhagar to halt for Ethirsevai. It would be a great experience for Tulsi teacher to be present at Madurai on these 3 days to see how the city decks it up and the citizens en masse turn out in great gaiety and enthusiasm.

Sriram!

Alagar Koil Road begins from almost Tallakulalam (kalpalam to be exact) and ends at Kallazhagar temple, a stretch of 15 km. En route Madame has captured the images of two big idols of Perumal and His Consort. The road doesn't lead to Thirumohur and Thiruvadavur at all. For going to the two temples, one takes the Madurai-Tiruchi National Highway from Mattuthavani and, in just a few minutes, after a 5 km, one reaches a small wayside town called Othakkadai from where one takes a detour which leads to Thirumohur and Thiruvadavur, in that order. In other words, Alagar Koil Road and Othakkadai are at different sides.

Madam!

The name Desikar refers Saivites of Saiva Sithanda school like Aadheenams. Desikan is the Vaishnava achaariyar whose sannadhi you have posted here in 2 photos. Just one letter but, alas! streams get changed!

said...

எல்லாப் படங்களும் மதுரையை அப்படியே சுத்தி பார்த்தாப்ல இருந்தது.

வடை சூப்பர்...