நட்புவலையில் சிக்கிக்கிட்டேன். நண்பர்கள் பலரின்( ஒருத்தருக்கு மேற்பட்டால் பலர்தானேங்க?)வேண்டுகோளை( இந்த வார்த்தைக் கொஞ்சம் கூடிப்போச்சோ?) முன்னிட்டு கோபால கிருஷ்ணனின்படங்கள்.
இதோ.அவரைப் பற்றிய மேல் விவரங்கள் இங்கே.
இவருக்கு சூப்பர்மார்கெட் கேரி பேக் ரொம்பப் பிடிக்கும். உள்ளெ போய் உக்கார்ந்துக்குவார்.
Friday, January 13, 2006
கோபால கிருஷ்ணன்
Posted by துளசி கோபால் at 1/13/2006 11:53:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
இப்படித்தான்னு எதிர்பார்த்தேன். நினைப்பு சரியா போச்சு. ஆனாலும் GKன்னு கூப்பிடறதெல்லாம் கொஞ்சம் டூ மச்தான்.
இலவசக் கொத்தனார்,
நன்றி.
ஆமாம். அப்படியா சொல்றீங்க?
கொஞ்சம் JK மாதிரி தெரியலை. அதான். நம்ம பதிவுகளையும் கொஞ்சம் வந்து படிக்கறது...
இலவச/இணையக் கொத்தனாரே,
உங்க வீட்டுப்பக்கம் வந்துக்கிட்டுத்தான் இருக்கொம்லெ.
படங்கள்னு சொல்லீட்டு ரெண்டு படம் மட்டும் போட்டிருக்கீங்க......கூட நாலஞ்சு படம் போடுறது.
பைக்குள்ள போய் உக்காந்துகிட்டு பாக்குற பார்வையப் பாருங்க........ம்ம்ம்ம்ம்.
ஆமா. இத ஹாஸ்டல்ல சேத்தீங்களே! திரும்பக் கூட்டீட்டு வந்துட்டீங்களா?
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
ராகவன்,
இன்னும் சேர்க்கலை. இன்னும் 10 நாள் இருக்கு அங்கெ போக.
கல்வெட்டு என்கின்ற பலூன்மாமா:-)
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துகள்
//கல்வெட்டு என்கின்ற பலூன்மாமா:-) //
அக்கா என்னா சிரிக்குறீங்க ? நிசமாவே நாந்தான் பலூன்மாமா.
நான் பலூன் பதிவு வச்சுருக்கிறது தெரியாதா ? சரியாப் போச்சு
இங்க பாருங்க
http://balloonmagic.blogspot.com/
நன்றி கார்த்திக்.
உங்களுக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கல்வெட்டு,
நீங்கதான் பலூன்மாமான்னு தெரியும்.
உங்களைப்போய் மாமான்னு நான் எழுதறேனேன்னுதான் ஸ்மைலி போட்டேன்.
தலைப்பைப் பொங்கல் வாழ்த்து என்று போடாமல் விட்டதால் நீங்கள் ஓய்வில் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.
தங்கைக்கும்,மாமாவுக்கும், மருமகளுக்கும், மற்றும் அனைத்து சீவராசிகளுக்கும் அண்ணன், அண்ணியின் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
ஞானவெட்டி அண்ணா,
எல்லாம் உங்க ஆசீர்வாதம். உங்களுக்கும், அண்ணிக்கும் இனிய பொங்கல்
வாழ்த்துக்கள்.
எனக்கு இன்னிக்குத்தான் பொங்கல்.
ஆமாம், இன்னிக்குத்தானே மாட்டுப்பொங்கல்?:-)
காகா பிரியரே,
நன்றீ. உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
மன்னிக்கணும். இங்கே காகா இல்லை. அதனால்
பொங்கலைக் குருவிக்கு வச்சுட்டுச் சாப்புட்டேன்.
//எனக்கு இன்னிக்குத்தான் பொங்கல்.
ஆமாம், இன்னிக்குத்தானே மாட்டுப்பொங்கல்?:-)//
பூனைப் பொங்கல்லவே!!!!
அநத ஜீகே விற்கு பொங்கல் வாழ்த்துக்கள்
என்னார்,
நன்றி.
ஜிகே வுக்குச் சொல்லிட்டேன்.
அவனுக்குப் பூனைப்பொங்கல் நாளைக்கு அடுத்த நாளாம். நாளைக்கு யானைப் பொங்கலாச்சே.
கோகி பயமுறுத்துதே??? :) :)
very Cute டீச்சர். பெர்ஷியன் வகையா?
வாங்க க.ஜூ.
பெர்ஷியன் தான்.
ஒரு தொடர் வந்து முடிஞ்சது. நேரம் கிடைக்கும்போது படிங்க.
பட்டு முடிதான். ஆனா 'கொட்டு கொட்டு"னு முழிதான் பயம் காட்டுது.:)!
வாங்க ராமலக்ஷ்மி.
கோகி ரொம்பப் பட்டுங்க. இப்ப அவனுக்கு இன்னொரு பேரும் (காரணப்பெயர்) வந்துருக்கு.
ஏக தந்தன்:-)
அதுக்கு சக்கரை இருக்கு. கிழிக்கும் பல்லெல்லாம் ஒவ்வொன்னா விழுது(-:
Post a Comment