விவரமாச் சொல்லலாமுன்னா இந்தத் 'தன்னடக்கம்' வந்து தடுக்குதேப்பா, இது என்ன அநியாயம்?
முப்பெரும் நிகழ்ச்சியாக தைபொங்கல் விழா நடத்தப்பட்டது நம்ம தமிழ்ச் சங்கத்துலே.
தைப்பொங்கல்
தமிழருவி ( ஆண்டு மலர்) வெளியீடு
சங்கத்தின் 10வது பிறந்த நாள் விழா.
மத்த விவரங்கள், புகைபடங்கள் எல்லாம் இங்கே பார்க்கலாம்.
உங்கள் பொறுமைக்கு நன்றி.
Monday, January 23, 2006
படக்கதை
Posted by துளசி கோபால் at 1/23/2006 08:41:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அக்காவையும் மாமாவையும் பாராட்டுனவங்களுக்குப் பாராட்டுகள்.
"இங்கே பார்க்கலாம்" என்பது எனக்கு பார்க்க முடியவில்லை.
(லிங்க் வேலை செய்யவில்லை)
என்னவென்றுதான் சொல்லுங்களேன்.
பாராட்டுவதும், பாராட்டப்படுவதும் அழகு.
குமரன்,
வருகைக்கு நன்றி.
வாங்க பச்சோந்தி.
அந்த இங்கெ இதுதான்.
http://www.canterburytamilsociety.org/photoalbum.html
http://www.canterburytamilsociety.org/photoalbum.html
எல் விட்டுப்போச்சு போன பதிலில்(-:
போட்டோவெல்லாம் பாத்தோம். ரொம்ப நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்.
அப்புறம், அந்த சுண்டு விரலால கார் டயர கிழிக்கிற சண்டியர் யாருங்க? ஒரு சுவாரசியமான கதை இருக்கும் போலிருக்கே.
இ.கொ,
நன்றி.
'டயர்' கதை ஒண்ணு நிஜமாவே இருக்கு. கொஞ்சநாள் ஆகட்டும், சொல்றேன். இப்பக் கொஞ்சம் சூடா இருக்கு. ஆறட்டுமே:-)
துளசியக்கா,
கத ஒண்ணு இருக்கு. பொறவு சொல்லுதேன்னு சொல்லிட்டீயள்ளா. பின்ன என்ன செய்ய. காத்து கெடக்க வேண்டியதுதேன். ரொம்ப நேரம் காக்க வெச்சுபுடாதீய என்னா.
டீச்சருக்கும் டீச்சர்-சாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பொன்னாடைகள் பல்லாடைகளாகப் பெருகி இங்கு வலைப்பூக்களில் சொல்லாடைகளாகச் சிறக்க வாழ்த்துகிறேன்.
துளசியக்கா,
வாழ்த்துக்கள்!உங்கள் பணி சிறக்கட்டும்!படங்கள் அருமை.
கடல் கடந்தும், சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும், அக்காவுக்கும், அத்திம்பேருக்கும்...
மனமார்ந்த வாழ்த்துகள்
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
தமிழின் மணத்தை நியூசியில் பரப்பும் துள்சி & கோபால்ஜிக்கு வாழ்த்துக்கள்
ராகவன், ஜோ, சீமாச்சு & தருமி,
நன்றி நன்றி நன்றி & நன்றி.
தனித்தனியாச் சொன்ன மாதிரி ஆச்சு :-)
ஆமா துளசியக்கா டான் ஸ் போட்டொவ காணும்!
சிங் செயகுமார்,
என்ன டான்ஸ் கீன்ஸ் ன்னு உடான்ஸ் விடறீங்க?
நீண்ட அனுபவம் பெற்ற நீங்கள் வியாபார நோக்க எண்ணம் உடையவராக இருந்தால் நிறைய பணத்தை ஈட்டி இருப்பீர்கள்?
வாங்க ஜோதிஜி.
காசு காசுன்னே காலத்தை ஓட்டணுமா?
போதும் என்ற மனம் வந்தே ரொம்ப வருசங்களாச்சு.
Post a Comment