Friday, August 05, 2005

தெரிஞ்சாகணும்!!!

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அதுவும் இப்பவே தெரிஞ்சாகணும்.
முதல் மரியாதையிலே வர்றது போல படிங்க!
சிலருடைய பதிவின் பின்னூட்டங்களிலே jsri ன்னு வர்றது பார்த்தேன். இவுங்க எந்த
ஜெயஸ்ரீ? மரத்தடியிலே இருக்கறவங்களா? ஆமாம்னு சொன்னீங்கன்னா எனக்கொரு
தனிமடல் போடுவீங்களா?






5 comments:

Mookku Sundar said...

அந்த ஜெய்ஸ்ரீ தான்னு தெரியும். ஆனா, மரத்தடில இருக்காங்களா என்னன்னு தெல்லேது. :-)

கோயில் ஒழுகு பத்தி வேறாரு இவ்..வ்ளோ ஆர்வத்தோட கேட்பா..? :-)

துளசி கோபால் said...

தேங்ஸ் சுந்தர்.

நம்ம ஜெயஸ்ரீதானா? ;-)))))

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

avangathaan thulasi.

துளசி கோபால் said...

Thanks Mathy.

துளசி கோபால் said...

அன்பு ஜெயஸ்ரீ,

நீ(ங்க)தானா அந்தக்குயில்?

ரொம்பவே சந்தோஷம். உங்க ளுக்குத் தனிமடல் பழைய விலாசத்துக்கே போடறேன்.

நிறைய விஷயம் இருக்கு பேச:-)))

என்றும் அன்புடன்,
துளசி.