நண்பர்களே..... வாசகப்பெருமக்களே.... வணக்கம்.

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இன்றைய இடுகையை எழுத முடியவில்லை.
புதன் கிழமை (நாளை மறுநாள் ) வெளியிடணும். அதற்குள் ஏதும் தடங்கல் வராமல் இருக்கணும், பெருமாளே............



Posted by
துளசி கோபால்
at
12/15/2025 02:37:00 PM
4 comments:
நல்லதே நடக்கட்டும்... .
என்ன ஆச்சு? இணையம் இணையாய் பிரச்னையா?!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
மிகவும் நன்றி !
வாங்க ஸ்ரீராம்,
இணையப்பிரச்சனை இல்லை. நேரப் பிரச்சனைதான்..... நமக்கு இப்போ கோடைகாலம். வருஷத்தில் ஆறுமாசம் குளிரால் முடங்கிக் கிடக்கும் ஊர் அடுத்த ஆறுமாசம் விட்டதைப் பிடிக்கறோமுன்னு ரொம்பவே சுறுசுறுப்பாக இருக்கும். க்றிஸ்மஸ் சீஸன்னு நவம்பரிலேயே அலுவலகம், தனிப்பட்ட க்ளப்கள் எல்லாம் பார்ட்டி வைக்க ஆரம்பிச்சுருவாங்க. (எங்க யோகா வகுப்பு பார்ட்டிகூட இன்றைக்குத்தான் )
நம்ம பண்டிகைகளைப் பற்றிச் சொல்லவே வேணாம்.... தீபாவளி இன்னும்கூட கொண்டாடி முடிக்கலை.
நாமும் கலந்துக்கவேண்டிய சமாச்சாரங்கள் இருப்பதால் அங்கங்கே போய்த் தலையைக் காமிச்சுட்டுத்தான் வரணும். இப்படியே ஆறுமாசம் போகப்போகுது.... ஓட்டம்தான்....
Post a Comment