அங்கதான் எத்தனையோ டூரிஸ்ட்கள் இருக்காங்க இல்லையா? அவங்கள்ட கேமராவைக் கொடுத்து உங்க ரெண்டுபேரையும் சேர்த்துவைத்து சில படங்கள் எடுத்திருக்கலாமே?நான் இந்த விஷயத்தில் கூச்சமே படுவதில்லை. தைரியமும் உண்டு (கேமராவைத் தூக்கிக்கிட்டு ஓடிட மாட்டாங்கன்னு).பெண்கள்னாலும் நான் ரிக்வஸ்ட் பண்ணிக்கத் தயங்கமாட்டேன். செல்ஃபி அவ்வளவு நன்றாக வருவதில்லை. நம்ம முகம்தான் ரொம்ப பெருசா தெரியும்
எல்லாமே அருமை மா..விட்ட பகுதி எல்லாம் படிச்சு கமெண்ட் போட்டாச்சு ..
வாங்க நெல்லைத்தமிழன்.எனக்கும் செல்ஃபி அவ்ளோ நல்லா எடுக்க வர்றதில்லை. ஒவ்வொருத்தர் எப்படி அட்டகாசமா எடுக்கறாங்கன்னு வியப்புதான். ஒரு செல்ஃபி ஸ்டிக் கூட வாங்கி வச்சுருக்கேன். அதைக் கொண்டு போயிருக்கலாம்.... ப்ச்....அதென்னவோ சட்னு யாரிடமாவது கேக்கணுமுன்னு தோணறதே இல்லை.... எப்பவாவது கேட்போம்..... இங்கே நியூஸியில் அவுங்களே நம்மைக் கேட்பாங்க.... ரெண்டுபேரையும் சேர்த்து எடுக்கவான்னு! நம்ம ஸோனி கேமெராவில் எடுக்கும் செல்ஃபி நல்லாவே வருது. என்ன ஒன்னு கை நீளமா இருக்கணும் :-)
வாங்க அனுபிரேம்,போனஸ் மார்க் பத்து :-)
Post a Comment
4 comments:
அங்கதான் எத்தனையோ டூரிஸ்ட்கள் இருக்காங்க இல்லையா? அவங்கள்ட கேமராவைக் கொடுத்து உங்க ரெண்டுபேரையும் சேர்த்துவைத்து சில படங்கள் எடுத்திருக்கலாமே?
நான் இந்த விஷயத்தில் கூச்சமே படுவதில்லை. தைரியமும் உண்டு (கேமராவைத் தூக்கிக்கிட்டு ஓடிட மாட்டாங்கன்னு).
பெண்கள்னாலும் நான் ரிக்வஸ்ட் பண்ணிக்கத் தயங்கமாட்டேன். செல்ஃபி அவ்வளவு நன்றாக வருவதில்லை. நம்ம முகம்தான் ரொம்ப பெருசா தெரியும்
எல்லாமே அருமை மா..
விட்ட பகுதி எல்லாம் படிச்சு கமெண்ட் போட்டாச்சு ..
வாங்க நெல்லைத்தமிழன்.
எனக்கும் செல்ஃபி அவ்ளோ நல்லா எடுக்க வர்றதில்லை. ஒவ்வொருத்தர் எப்படி அட்டகாசமா எடுக்கறாங்கன்னு வியப்புதான். ஒரு செல்ஃபி ஸ்டிக் கூட வாங்கி வச்சுருக்கேன். அதைக் கொண்டு போயிருக்கலாம்.... ப்ச்....
அதென்னவோ சட்னு யாரிடமாவது கேக்கணுமுன்னு தோணறதே இல்லை.... எப்பவாவது கேட்போம்.....
இங்கே நியூஸியில் அவுங்களே நம்மைக் கேட்பாங்க.... ரெண்டுபேரையும் சேர்த்து எடுக்கவான்னு!
நம்ம ஸோனி கேமெராவில் எடுக்கும் செல்ஃபி நல்லாவே வருது. என்ன ஒன்னு கை நீளமா இருக்கணும் :-)
வாங்க அனுபிரேம்,
போனஸ் மார்க் பத்து :-)
Post a Comment