Monday, March 21, 2016

சுருட்டபள்ளி ஃபாலோ அப். சந்நிதி விவரங்கள்(இந்தியப் பயணத்தொடர். பகுதி 9)

 ரொம்பப் பெரிய கோவில் இல்லைன்னாலும் ,  கோவில் தலவரலாறு புத்தகத்தில் எவ்வளவு நல்லா சந்நிதி விவரங்களைப் பதிவு செஞ்சுருக்காங்க. நாம் வாங்கினது எட்டாவது பதிப்பு. விலை 20 ரூதான்!!!!

இதே போல புகழ்பெற்ற எல்லாக் கோவில்களிலும் செஞ்சாங்கன்னா பக்தர்களுக்கு வசதி!




4 comments:

said...

நல்ல விஷயம். இப்படி எல்லா கோவில்களிலும் செய்தால் நல்லது. பல கோவில்களில் என்ன சிலை என்றே தெரிந்து கொள்ள முடிவதில்லை!

said...

./ காற்று ரொம்பவே முக்கியம். அது நின்னா அவ்ளோதான். சங்கோ சங்கு./
ஏம்மா காற்று நின்னா சங்கு எப்படி பரியும்?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்போ புத்தகம் போடுவதும், ப்ரிண்ட் அவுட் காப்பிகளா எடுத்துக்க முடிவதும் சுலபமா இருக்கும் காலம். குறைஞ்சபட்சம் இன்ஃபோ ஷீட்ஸ்களாக்கூட எடுத்து விற்கலாம். ஒரு வியாபாரமாச்சு இல்லையா?

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

வேற பதிவில்போடவேண்டிதை இங்கே போட்டுட்டீங்க போல!

நான் சொன்னது மூச்சுக் காற்று. அது போனா பின்னே சங்குதானே?