மிக மிக அற்புதம் ஆயிரம் வரிகளில் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடுவதுதான் புகைப்படத்தின் சிறப்பு தலைப்பிற்கேற்ப அனைத்து புகைப்படங்களும் வெகு வெகு சிறப்பு பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அந்த 3 எனக்கும் ரொம்பப்பிடிச்சது. முயலம்மாவின் கண்களில் என்ன ஒரு மகிழ்ச்சி!
கடைசிப்படம்.... மகள் ஒன்னரை வயசு. முதல் இந்திய விஜயம். திருப்பதி மொட்டை. மகளுக்கு சப்போர்ட்டா அப்பாவும் அடிச்சுக்கிட்டார் மொட்டை:-) திடீர்னு எடுத்த முடிவு! உடனே எம்ஜி ஆர் தொப்பி வாங்கிக் கொடுத்தேன்:-)
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு, நல்வணக்கம்! திருமதி ஞா.கலையரசி அவர்களால், வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து இன்றைய வலைச் சரத்தின் சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி, வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
43 comments:
என்ன அழகான புகைப்படங்கள்... யானையாரை எந்த ரூபத்தில் கண்டாலும் உற்சாகம்தான், சந்தோஷம்தான்!
அருமையான படங்கள். அந்தப் பொம்மைகள் எல்லாமே (குறிப்பாக படங்கள் 3,5) அழகு. கடைசிப் படத்தில் பொம்மை போல அமர்ந்திருக்கும் மகளும் cute:)!
அனைத்தும் அருமை... முடிவில் திகைத்தேன்... ஹிஹி...
வணக்கம்
அழகிய புகைப்படங்கள்.. இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்துமே அருமையான படங்கள். பாராட்டுகள்.
மிக மிக அற்புதம்
ஆயிரம் வரிகளில் சொல்ல முடியாததை
ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடுவதுதான்
புகைப்படத்தின் சிறப்பு
தலைப்பிற்கேற்ப அனைத்து புகைப்படங்களும்
வெகு வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக அழகான படங்கள் துளசி.
கடைசி படம் மிக அழகு.
தாய்மை எப்பவும் அழகுக்கா ..கோபால் சார் மடியில் அமர்ந்திருக்கும் பொம்மை கியூட்
படங்கள் அனைத்தும் அழகு....
படங்களும் வரிகளும் நன்று
தொடருங்கள்
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
bEST PICTURE GOPAL AND AMMU. SO SWEET.GONGRATS THULSIMA.
நல்ல தொகுப்பு.
அருமை. எல்லாப் படங்களும் அருமைனால் கடைசிப்படம் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. :)
அனைத்து படங்களும் மிகவும் அருமை...
அனைத்து படங்களுமே அருமை மேடம்
புகைப்படங்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்த விதம் பாராட்டத்தக்கது. சிரமமான முயற்சி. அருமையாக இருந்தது.
ஒவ்வொன்னும் மற்றதை மிஞ்சும் படங்கள் . அத்தனையும் அருமை . கடைசி படம் தந்தையும் மகளும் அழகு , அருமை !
வாங்க ஸ்ரீராம்.
அதே அதே:-))))
வாங்க ராமலக்ஷ்மி.
அந்த 3 எனக்கும் ரொம்பப்பிடிச்சது. முயலம்மாவின் கண்களில் என்ன ஒரு மகிழ்ச்சி!
கடைசிப்படம்.... மகள் ஒன்னரை வயசு. முதல் இந்திய விஜயம். திருப்பதி மொட்டை. மகளுக்கு சப்போர்ட்டா அப்பாவும் அடிச்சுக்கிட்டார் மொட்டை:-) திடீர்னு எடுத்த முடிவு! உடனே எம்ஜி ஆர் தொப்பி வாங்கிக் கொடுத்தேன்:-)
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
திகைப்புக்கு விளக்கம் மேலே நம்ம ராமலக்ஷ்மிக்குக் கொடுத்த பதிலில்:-)
வாங்க ரூபன்.
ரசிப்புக்கும் வருகைக்கும் நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றீஸ்.
வாங்க ரமணி.
ஆஹா..... ஆஹா.....
வருகைக்கும் பொருள் நிறைந்த பின்னூட்டத்திற்கும் நன்றி.
வாங்க கோமதி அரசு.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க ஏஞ்சலீன்.
தாய்மை மட்டுமா... பள்ளிக்குப் போகத் தொடங்குமுன் குழந்தைகள் எல்லாம் தேவதைகள்:-))))
திருப்பதி மொட்டையாக்கும்:-)
வாங்க பரிவை சே குமார்.
வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.
வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தமிழகம் உங்களை வரவேற்கிறது!
பயணம் இனிதாக அமையட்டும்.
வாங்க வல்லி.
நீயும் பொம்மை நானும் பொம்மை பாடறாங்களோ அப்பாவும் மகளும்:-)))
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வாங்க கீதா.
ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.
வாங்க அனுராதா ப்ரேம்.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
வாங்க கில்லர்ஜி.
ரசிப்புக்கு நன்றீஸ்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
உண்மையில் சிரமமாகத்தான் போச்சு 'எதை இட/ எதை விட'ன்னு.
டிஜிட்டல் கேமெரா வந்த பின் எடுக்கும் படங்கள் மலைபோலக் குவிஞ்சு கிடக்கே!
ரசிப்புக்கு நன்றி.
வாங்க சசி கலா.
ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.
மேடம், இந்த யானைப்படம், குரங்குப்படம் ரெண்டும் சூப்பர்!
அந்தக் கடைசிப் படத்துலதான் எல்லா உணர்வுகளும் அடங்கியிருக்கு. பார்வைகள் பாசங்கள் பரிவுகள் பாந்தங்கள்னு அடுக்கிக்கிட்டே போகலாம். வாழ்க. வாழ்க.
தொப்பியும் கைலியுமா எங்க பாஸை பாய் ஆக்கிட்டீங்களே...
வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
ஆஹா.... ரசிப்புக்கு நன்றி.
வாங்க ஜிரா.
அதெல்லாம் கண்களில் தெரியுதுல்லெ!
நன்றீஸ்.
வாங்க கொத்ஸ்.
பாஸுக்குப் பிடிச்ச கெட்அப் அதுதானே Bhai !
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)
மிக அழகான படங்கள்.
மிகவும் அருமை
Post a Comment