Monday, June 30, 2014

என்ன பூ?????


மக்கள்ஸ்,

சின்னதா ஒரு புதிர்!  இது என்ன பூ........ சொல்லுங்க!





எலுமிச்சை பழம் பத்திரம்:-)








22 comments:

cbzpandiyan said...

அரளி

G.Ragavan said...

மகிழம்பூ?

கோமதி அரசு said...

எலுமிச்சை பூ .

ADHI VENKAT said...

நாகவல்லியா? மோதிரம் பண்ணிப் போட்டுப்போமே.... அது தானா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இது தோடை, எலுமிச்சை, தேசிக்காய் இந்த இனப்பூ

Angel said...

Its Lemon Flower Akka ..

ப.கந்தசாமி said...

அம்பேல், எனக்குத்தெரியல, காலேஜ்ல படிக்கறப்பவே நான் பாடனியிலே பெயில்.

கீதமஞ்சரி said...

நார்த்தம்பூ என்று நினைக்கிறேன். இலையைப் பார்த்தாலும் அப்படித்தான் தோன்றுகிறது.

Deiva said...

arali

வெங்கட் நாகராஜ் said...

காத்திருக்கிறேன் - விடை தெரிந்து கொள்ள!:)

இலவசக்கொத்தனார் said...

இது வலைப்பூ!

Unknown said...

Lemon or orange but defnitely citrus family

Unknown said...

Lemon or orange but defnitely citrus

ஜோதிஜி said...

அரளி

மாதேவி said...

எலுமிச்சை இனம். காத்திருப்போம்.:)

துளசி கோபால் said...

புதிரில் பங்கு பெற்று விடையளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மிகச் சரியான விடையைச் சொன்னவர்கள்:

கோமதி அரசு

யோகன் பாரிஸ்

ஏஞ்சலீன்

கீத மஞ்சரி

ரம்யா சேகர்

மாதேவி

இவர்களுக்கு என் விசேஷ நன்றிகள்.

கூடுதலாக இன்னும் இரண்டு படங்களைப் பதிவில் சேர்த்துள்ளேன்.

அதில் ஒன்று இன்று எடுத்தது.

Unknown said...

நான் லேட்டாதான் பதிவை பார்த்தேன் :(

மஞ்சள் எலுமிச்சை பச்சை இலைகளின் நடுவே அழகோ அழகு .

ADHI VENKAT said...

வாவ்! எலுமிச்சை சூப்பரா இருக்கு. செடியிலேயே பழுத்து... சுத்திப் போடுங்க டீச்சர்.

இங்க ஒண்ணு 5 ரூபாய்...:) அதனால பார்சல் அனுப்பிடுங்க...:))

G.Ragavan said...

அடடே எலுமிச்சம் பூவா.. அந்தப் பூவுலயும் புளிப்புவாடை வருமா? :)

துளசி கோபால் said...

வாங்க சசி கலா.

பச்சையும் மஞ்சளும் ஒரு அழகுதானே!

துளசி கோபால் said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சுத்திப்போடறதா இருந்தால் அந்த எலுமிச்சைகளில் ஒன்னுதான் எடுத்துக்கணும், சுத்திப்போட:-)

துளசி கோபால் said...

வாங்க ஜிரா.

பூவில் புளிப்பு (வாடை)இல்லையாக்கும்!