திரும்பிப் பார்த்தால் த்ரில்லா இருக்கு! எத்தனை ஊர்? எத்தனை வீடு? எத்தனை அடுப்பு? 'முனி' போல பிடிச்ச பிடியை விடலை நான். கழுத்து மேலே ஏறி உக்கார்ந்த மாதிரிதான்! என்ன............. மத்தவங்க கண்களுக்குத் தெரியாது? பல சமயம் நானுமே உணர்ந்ததில்லை.
வாழ்க்கை நாணயத்துக்கும் ரெண்டு பக்கம். சரி... நாணயத்தை விடுங்க. எப்பவுமே காசேதான் எல்லாமுன்னு இருப்பதா? வாழ்க்கையின் வெற்றிப் பதக்கமுன்னு வச்சுக்கலாம்.
நான் பாட்டுக்கு ஒரு பக்கம் காளி போல திம் திம்முன்னு ஆட
அவர் பாட்டுக்கு இன்னொரு பக்கம் சாந்தமா பசுமேலே சாய்ஞ்சுக்கிட்டு குழல் 'ஊதி' வேணு கானம் இசைக்க
இப்படியே முப்பத்தி ஏழு வருசங்கள் கடந்து போயிருக்கு!!!!!
மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
துளசி.
அவ்வண்ணமே கோரும்
கோபால். ( ஆமாங்க அப்படித்தாங்க.நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரிங்க!!!!!.....)
Thursday, May 26, 2011
37
Posted by துளசி கோபால் at 5/26/2011 03:55:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அட! மயிலனுப்பிட்டு ரீடர் பாத்தா இந்த இடுகதான் முன்னாலே!! வாழ்த்துக்கள் திரும்பவும். :O)
வாழ்த்துகள் அக்கா & கோபால் சார்.
wow..my best wishes to you and Anna :-)
Where is the treat teacher? :-)
Dear Shreya, Kumaran and Rishan,
Thanks Thanks Thanks.
Kumaran, just thought of you this morning when had Darshan at Sri Natana Gopala Nayagi temple Azhagar koil road Madurai.
After this went to Navaneetha krishnan temple Panthadi but temple was closed:(
Glad you could visit kaathakkinaru temple akkaa. I think Panthadi temple is open only during the daily pooja times - early morning and evening times.
வாழ்த்துகள் அக்கா & கோபால் சார்.
இனிய மணநாள் வாழ்த்துகள்... இந்த நாளும் வரும் நாட்களும் இனிதாய் அமைந்திடட்டும்....
Happy Anniversary teacher.
வாங்க வாங்க.
குணா
வெங்கட் நாகராஜ்
ப்ரசன்னா,
மனமார்ந்த நன்றிகள்.
தாமதமான பதிலுக்கு மாப்பு ப்ளீஸ்.
Post a Comment