Thursday, July 30, 2009

நம்ம சிஜி தாத்தா ஆகிட்டாரு!!!!


நம்ம பதிவர் சிவஞானம் அவர்கள் நேற்றுமுதல் பதவி உயர்வு பெற்றுத் தாத்தா ஆகி இருக்கார்.

அவரது மகளுக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நல(மா)ம்.

நம் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

அனைத்துப் பதிவர்கள் சார்பில் இனிய வாழ்த்து(க்)கள் சிஜி அவர்களே.

19 comments:

said...

சிஜி சாருக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்!

அன்புடன்
லக்கி

said...

வாழ்த்துக்கள்

said...

பெரியவரையும் அவரது இல்லத்தாரையும், பேரப் பிள்ளையையும் வாழ்த்துகிறேன்

said...

இனிய வாழ்த்துகள்

சிஜி அவர்களே

said...

வாழ்த்துக்கள்.. :)

said...

புதுத் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் !

டீச்சர், ரோஜா ரொம்ப அழகு.
சுத்திப் போடுங்க !

said...

சிஜி அவர்கள் தாத்தாவானதிற்கு வாழ்த்துகள் !!

said...

அப்படியா? நமக்கு இன்னொரு கம்பெனி. வாழ்த்துக்கள்.

said...

உங்களுக்கும் உங்கள் புதிய பேத்திக்கும் அன்பான வாழ்த்துக்கள் .....

said...

நண்பர் சிஜிக்கும் பேத்திக்கும் பெற்றொருக்கும் நல்வாழ்த்துகள்

said...

சிஜி பேத்திக்கு என் வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்.

said...

சிஜி அவர்களுக்கும் பேத்திக்கும் பெற்றொருக்கும் நல்வாழ்த்துகள்

said...

சிஜி, வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்கள் ;)

said...

வாழ்த்துகள் சிஜி சார்.
பெண்ணும் குழந்தையும் நலமாக இருக்க பிரார்த்தனைகள்.
செய்திக்கு நன்றி துளசி.

said...

அன்போடு வந்து வாழ்த்திய நம் நண்பர்கள் அனைவருக்கும் நம்ம சிஜி குடும்பத்தினரின் சார்பில் நன்றிகள் பல.

வாழ்த்துகளை அவரிடம் சேர்த்தாச்சு:-)

said...

இனிய வாழ்த்துக்கள் சிஜி சார்!

இனி தாத்தா பதிவில் பிசியா? பேத்தியோடு பிசியா?-ன்னு பாத்துறலாம்! :)

said...

வாங்க கே ஆர் எஸ்.

நல்ல நாளிலேயே நாழிப்பால்.......... இதுலே.....

போகட்டும். பேத்தியோடும் விளையாடத்தானே வேணும்:-))))